tag:blogger.com,1999:blog-17986322.post1229194674246653119..comments2023-08-28T09:43:39.268+05:30Comments on மோகனனின் வலைக்குடில்: ஹேமந்த் கார்க்கரே பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்படவில்லை..? இந்தியர்களால் கொல்லப்பட்டார்..?! - திடுக்கிட வைக்கும் உண்மைகள்..!மோகனன்http://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-17986322.post-9475575130812524612021-04-08T11:47:12.704+05:302021-04-08T11:47:12.704+05:30நீங்கள் அறியாத பல உண்மைகள் இதில் இருக்கிறது நான் உ...நீங்கள் அறியாத பல உண்மைகள் இதில் இருக்கிறது நான் உங்களுக்கு ஒரு புத்தகம் ஒன்றை ரேக்கமன்ட் செய்ய ஆசை படுகிறேன் ஹேமந்த் கார்க்கரேயின் உயிர் நண்பரால் எழுதப்பட்டது இந்த லிங்கை கிலிக் செய்க

https://www.commonfolks.in/books/d/karkareyai-kondrathu-yaarAnonymoushttps://www.blogger.com/profile/05331272842749556390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17986322.post-12723139580471071272010-12-30T18:12:05.002+05:302010-12-30T18:12:05.002+05:30நன்றிங்கோவ்நன்றிங்கோவ்மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17986322.post-87685176180256656722009-12-20T14:03:17.781+05:302009-12-20T14:03:17.781+05:30அன்பு நண்பருக்கு...
தங்களின் வருகைக்கும், சிறப்பா...அன்பு நண்பருக்கு...

தங்களின் வருகைக்கும், சிறப்பான கருத்திற்கும் எனது நன்றிகள்...மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17986322.post-1815506218904769722009-12-16T12:34:04.336+05:302009-12-16T12:34:04.336+05:30முழுமையான தகவலுக்கு நன்றி.முழுமையான தகவலுக்கு நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17986322.post-3392462058388125482009-11-16T16:15:31.424+05:302009-11-16T16:15:31.424+05:30அன்புத் தோழருக்கு...
தாங்கள் சுட்டிக் காட்டிய wor...அன்புத் தோழருக்கு...

தாங்கள் சுட்டிக் காட்டிய word verification - ஐ நீக்கி விட்டேன்...

தகவலுக்கு மிக்க நன்றி.. நான் கொடுத்த சிரமத்திற்கும் மன்னிக்கவும்.மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17986322.post-40408058732216337402009-11-16T15:52:28.065+05:302009-11-16T15:52:28.065+05:30நன்றி..தோழரே...
காங்கிரசு அரசு, இந்த தீவிரவாத விட...நன்றி..தோழரே...

காங்கிரசு அரசு, இந்த தீவிரவாத விட(ய)த்தில்... 'தடியும் நோகாமல், பாம்பிற்கும் வலிக்காமல் அடிக்க வேண்டும்' என்பதில் அப்போதிருந்தே முனைப்பாயிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை...

இல்லையெனில் இன்னும் அந்த அப்சல் குரு தூக்கிற்கு செல்லாமல் நிம்மதியாய் பிரியாணி தின்று கொண்டு இருப்பானா (நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி...)

'தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா... இப் (சுதந்திரப்) பயிரை கண்ணீராற்க் காத்தோம்' என்றார் பாரதி...

இன்று நம்மவர்கள் செந்நீரால் காக்கின்றனர்... ஆனால் ஆட்சியாளர்கள் அதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர்...

பாவம் இந்திய மக்கள்...மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17986322.post-56040394149622113482009-11-16T14:41:45.244+05:302009-11-16T14:41:45.244+05:30தாங்கள் கூறுவது சரிதான், இதற்கு முக்கியத்துவம் மறு...தாங்கள் கூறுவது சரிதான், இதற்கு முக்கியத்துவம் மறுக்கப்பட்டது! இந்த விடயத்தில் மட்டுமில்லை, காங்கிரசு அரசு அப்போதிலிருந்தே மெத்தன போக்குடன்தான் நடந்து கொண்டிருக்கிறது!
(தீவிரவாதிகள் விசயத்தில்!)

(pls remove word verification, so that more people can approch u nicely!, thanks!)மணிப்பக்கம்https://www.blogger.com/profile/16514037044776569678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17986322.post-18406343642178355832009-11-16T14:19:27.823+05:302009-11-16T14:19:27.823+05:30அன்பு நண்பருக்கு...
தங்களின் வருகைக்கும், சிறப்பா...அன்பு நண்பருக்கு...

தங்களின் வருகைக்கும், சிறப்பான கருத்திற்கும் எனது ந்ன்றிகள்...

க்ஷ, இந்தியா டுடே பார்க்க, படிக்க புரிந்து கொள்ளும் அளவிற்கு தமிழக கிராமங்கள், அங்குள்ளோர்கள் இன்னும் வளரவில்லை... என்பது என் எண்ணம்...

நான் நாளிதழ்கள் ஏதும் வெளியிடவில்லை என்றுதான் எழுதியிருக்கிறேன்.. இந்தியா டுடே வார இதழ்...

வாதத்திற்காக சொல்லவில்லை.. யதார்தத்திற்காக சொல்கிறேன்...

இதே ஒரு தினமலர், தினமணியில் வந்திருந்தால் தமிழகத்தின் கடைக் கோடிக்கும் சென்றிருக்கும் என்பதால் அப்படிக் கூறினேன்...

தெரிந்து மட்டும் என்ன ஆகப் போகிறது என கேட்காதீர்கள்...

சாது மிரண்டால் காடு கொள்ளாது... ஆனால் என்று சாது மிரளும் என்பதுதான் தம் போன்றோரின் கவலை...மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17986322.post-62798061188350468932009-11-16T13:17:04.433+05:302009-11-16T13:17:04.433+05:30நல்ல பதிவு, எந்த பத்திரிக்கையிலும் வர வில்லை என்று...நல்ல பதிவு, எந்த பத்திரிக்கையிலும் வர வில்லை என்று எழுதியிருக்கிறீர்கள், ஆணால் இந்தியா டுடே மற்றும் ndtv -ல எல்லாம் உடனே அப்பவே வந்திடுச்சே! ஆணால் வழக்கம்போல இந்தியாவுல என்ன நடக்குமோ, நடக்கணுமோ அது நடந்தது!
இதே அமெரிக்காவா இருந்தா, ஒபாமாவே பொதுவில் மண்ணிப்பு கேட்டிருப்பார், குற்றவாளிகள் தண்டிக்கபட்டிருப்பார்கள்! சோனியாவுக்கு நிறைய வேலைகள் இருக்கிறது! என்ன செய்ய?!மணிப்பக்கம்https://www.blogger.com/profile/16514037044776569678noreply@blogger.com