tag:blogger.com,1999:blog-17986322.post202120679972169460..comments2023-08-28T09:43:39.268+05:30Comments on மோகனனின் வலைக்குடில்: பேருந்து சீட்டில் எங்கே தமிழ்..?மோகனன்http://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-17986322.post-25876995745038703782010-12-30T18:15:26.676+05:302010-12-30T18:15:26.676+05:30என்னாங்க மணிகண்டன்...
இப்படி கேக்கறீங்க.... கட்டு...என்னாங்க மணிகண்டன்...

இப்படி கேக்கறீங்க.... கட்டுரையை முழுசா மறுபடியும் படிங்க...மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17986322.post-24751151127923589832008-10-11T14:07:00.000+05:302008-10-11T14:07:00.000+05:30அரசு அலுவலருக்கு நன்றிகள்...தங்கள் வாதம் சரியெனத் ...அரசு அலுவலருக்கு நன்றிகள்...

தங்கள் வாதம் சரியெனத் தோன்றவில்லை... காரணங்கள் சரியானாலும்... வலுவானதாக இல்லை...

முத்தமிழறிஞர்... தமிழ்க்குடி தாங்கி என்பவருக்கு இது சாதரணமான விடயம்தான்... அரசு பேருந்து சீட்டில் தமிழ் வரவைக்க ஏன் முடியாது...

யாரோ மஞ்சள் குளிக்க...தமிழன் ஏமாறுகிறான்.. அவ்வளவே...மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17986322.post-42418186878747565742008-10-02T20:06:00.000+05:302008-10-02T20:06:00.000+05:30If you can see, Unicode sites were developed only ...If you can see, Unicode sites were developed only in 2008

The new websites of http://www.tnrd.gov.in
http://eservices.tn.gov.in have Unicode interface.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17986322.post-49346542942790246682008-10-02T19:58:00.000+05:302008-10-02T19:58:00.000+05:30A private Company can decide to implement This sys...A private Company can decide to implement This system today, get the software tommorrow and start giving tickets day after tomorrow

Government on the other hand, has to follow a detailed procedure.

You have to submit the Technical specifications, get approved, get detailed estimates, sent for budget allocation, wait for budget (1 full year), then wait for GO, call for tender, wait for tender period, then buy.

So the technology used today in government buses is the one that was existing in 2006

At that time, because of the Unicode / TUNE Controversy (if you are not aware of this, ask any knowledgable persons), all works in Tamil were put on hold.

So they decided to go for English.

Only at the beginning of 2008, they have decided not to wait further and get things in Unicode and change to TUNE later if needed

So you will see the tickets in Tamil in 2010

//வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உதவியாக இருக்கும். பரவாயில்லை... //

This is not the reason

I hope all those who want to scratch your itch against government are able to understand the reality nowAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17986322.post-76901194314390007892008-10-02T19:30:00.000+05:302008-10-02T19:30:00.000+05:30தங்கள் வருகைக்கும், கருத்துக்களிற்கும் மிக்க நன்றி...தங்கள் வருகைக்கும், கருத்துக்களிற்கும் மிக்க நன்றி...

ஆங்கிலத்தில் தருவது வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உதவியாக இருக்கும். பரவாயில்லை... என்பது ஒத்துக் கொள்கிறேன்... அங்கு தமிழை முதலில் கொடுத்து, அடுத்து ஆங்கிலத்தில் தந்திருக்கவேண்டும் என்பதே என்னுடைய வாதம், கேள்வி..?மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17986322.post-52795100155372473042008-10-01T16:11:00.000+05:302008-10-01T16:11:00.000+05:30கொடுமைங்க..... வாய் கிழியப் பேசுவாங்க..... செயல்ல ...கொடுமைங்க..... வாய் கிழியப் பேசுவாங்க..... செயல்ல ஒன்னும் இருக்காது! வேலியே பயிரை மேயுற காலமிது!

http://maniyinpakkam.blogspot.com/2008/09/blog-post_6036.htmlபழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17986322.post-80707355034116582022008-10-01T12:33:00.000+05:302008-10-01T12:33:00.000+05:30பெங்களூர் நகரில் பேருந்தில் பயணம் செய்ய நான் பட்ட ...பெங்களூர் நகரில் பேருந்தில் பயணம் செய்ய நான் பட்ட கஷ்டம் எனக்குதான் தெரியும். இந்த பேருந்து அங்கு செல்லுமா என்று விசாரிக்கும் அவல நிலை ஏனென்றால் அங்கு பேருந்து செல்லுமிடம் அனைத்தும் கன்னடத்தில் ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17986322.post-45090074443654111762008-09-30T20:17:00.000+05:302008-09-30T20:17:00.000+05:30கிளம்பிற்றுக் காண தமிழ் சிங்கக் கூட்டம், கிழித்தெற...கிளம்பிற்றுக் காண தமிழ் சிங்கக் கூட்டம், கிழித்தெறிய தேடுது காண் பகைக் கூட்டத்தை; வளம் பெரிய தமிழ்நாட்டில் தமிழரல்லார் வால் நீட்டினால், இனி உதை தான் கிடைத்திடும் காண்
- பாரதிதாசன்Unknownhttps://www.blogger.com/profile/02801854696468421189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17986322.post-31011870130215248452008-09-30T20:07:00.000+05:302008-09-30T20:07:00.000+05:30//பேருந்து சீட்டுகளில் ஆங்கிலத்தை மட்டுமே அச்சில் ...//பேருந்து சீட்டுகளில் ஆங்கிலத்தை மட்டுமே அச்சில் பயன்படுத்துகிறது...//

வெட்கம்.. வெட்கம்..

சரவணகுமரன் said...
வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உதவியாக இருக்கும். பரவாயில்லை... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.//

வெளி மாநிலத்தவர் மட்டும் ஏறும் பேரூந்துகளில் இருந்தால் அவர்களுக்கு நல்லது. தமிழர் பயணம் செய்தால்?? இன்னும் எத்தனை மாநிலங்களில் தமிழ் நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்காக தமிழில் பயணச் சீட்டு தருகிறார்கள் என்று கூற முடியுமா?

வேதனை.. வேதனை..

//மணிகண்டன் said...

தமிழ்ல பயணசீட்டு இல்லாட்டி தமிழ் செத்து போய்டுமா ?//

தமிழை பிற மொழியில் பயணச் சீட்டு கொடுத்து கொல்ல முடியாது. ஆனால் தமிழ் நாட்டை விட்டு துரத்திவிட முடியும்.

துயரம்... துயரம்...

தமிழர் ஒன்று பட்டு வெட்கப் படுவோம். வேதனை தீர்ப்போம். துயர் துடைப்போம்Unknownhttps://www.blogger.com/profile/02801854696468421189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17986322.post-73022447318354602382008-09-30T17:45:00.000+05:302008-09-30T17:45:00.000+05:30வாழ்க தமிழ்...வளர்க கழகங்கள்....வாழ்க தமிழ்...
வளர்க கழகங்கள்....மோகன் காந்திhttps://www.blogger.com/profile/11505121377160411411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17986322.post-58858293311932202032008-09-30T17:22:00.000+05:302008-09-30T17:22:00.000+05:30தமிழ்ல பயணசீட்டு இல்லாட்டி தமிழ் செத்து போய்டுமா ?...தமிழ்ல பயணசீட்டு இல்லாட்டி தமிழ் செத்து போய்டுமா ?மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17986322.post-28629949357311035702008-09-30T17:13:00.000+05:302008-09-30T17:13:00.000+05:30ஊரில் நான் வாங்கிய பயணச்சீட்டில் தமிழ் இருந்ததால் ...ஊரில் நான் வாங்கிய பயணச்சீட்டில் தமிழ் இருந்ததால் பத்திரப்படுத்தி வைத்தேன் பதிவு போடலாம் என்று. எனக்கு முன்மு நீங்கள் போட்டு விட்டீர்கள் பதிவு நன்றாக இருந்தது.

சரவணகுமரன் said...
வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உதவியாக இருக்கும். பரவாயில்லை... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்

வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இது உதவும் என்று எனக்கு தோன்றவில்லை. கிழித்துக் கொடுக்கப் படும் பயணச்சீட்டில் வெறும் ரூபாய் மட்டுமே இருக்கும்.வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17986322.post-88934994853229162382008-09-30T16:49:00.000+05:302008-09-30T16:49:00.000+05:30ஆட்சியாளர்கள் தமிழில் பேசுவதாலோ, ஞாயிறுதோரும் அவர்...ஆட்சியாளர்கள் தமிழில் பேசுவதாலோ, ஞாயிறுதோரும் அவர்களின் தொலைக்கட்சியில் கவிதை வாசிப்பதாலோ தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஒரு பயனும் ஏற்படப்போவது இல்லை.

ஆட்சியாளர்கள் பேச்சைக் குறைத்து ஆக்கப்பூர்வமான செயலில் இறங்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் தமிழை சரியாக பயன்படுத்த வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17986322.post-87642934531451984922008-09-30T16:44:00.000+05:302008-09-30T16:44:00.000+05:30வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உதவியாக இ...வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உதவியாக இருக்கும். பரவாயில்லை... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.com