Thursday, September 22, 2022

இப்படித்தான் ஜெயித்தார்கள் புத்தகம் குறித்து தைரோகேர் வேலுமணி | ippadith...

நானெழுதிய இப்படித்தான் ஜெயித்தார்கள் புத்தகத்தில் , 7000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய தைரோகேர் வேலுமணி குறித்தும் எழுதி இருக்கிறேன்...

இப்புத்தகம் குறித்து அவரது வாழ்த்து செய்தி...

நானெழுதிய புத்தகங்களை ஆன்லைனில் வாங்க: https://thamizhbooks.com/authors/m-ganesan-writer/

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #ippadithan_jeyithaargal

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

In this video, thyrocare velumani interview about mo.ganesan's ippadithan jeyithargal book...

watch this video... put your comments... support us...

with love

vaalu

Monday, September 19, 2022

37 வயது நபருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்த வாலு | ஒரே நாளில் நீச்சல் - பாகம...

இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நீச்சல் பயிற்சியை ஆரம்பித்திருக்கிறோம். நேற்று, வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள சென்னை ராயபுரத்திலிருந்து 37 வயதுடைய  நபர் வந்தார்.

இரண்டு மணி நேரத்திற்குள் அந்த நபர் மிகவும் நேர்த்தியாக நீச்சல் கற்றுக்கொண்டார். மிகவும் கச்சிதமாக, சொன்னதை கேட்டு கற்றுக்கொண்டார். 

இது ஒரே நாளில் நீச்சல் 42வது பாகமாகும்.

உங்களன்பு வாலு இதுவரை 56 பேருக்கு நீச்சல் கற்றுத் தந்திருக்கிறேன். இந்த 37 வயது நபரோடு சேர்த்து 57 பேருக்கு நீச்சல் கற்றுத் தந்திருக்கிறேன். இதன் எண்ணிக்கை இன்னும் உயரும்.

வாலுவின் நீச்சல் பயிற்சிக்கு நீங்களும் வரலாம்...

வாலு டிவி மொபைல் எண்: 96000 45295

வாலுவின் தொடர்பு எண் இந்த வீடியோவிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது...

நீச்சல் பயிற்சி கட்டணங்கள்

@ 14 வயதுக்குக் கீழ் - ரூ. 2,000 *

@ 14 முதல் 18 வயதுக்குள் - ரூ. 3,000 *

@ 18 வயதுக்கு மேல் -  ரூ.4,000 *

@ சிறுவர்களுக்கான 
4 நாள் பயிற்சி வகுப்புக்கு - ரூ. 5,000 *

|| அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி இலவசம் ||

ஒரே நாளில் நீச்சல் குறித்த 41 பாகங்களின் தொகுப்பு : https://www.youtube.com/playlist?list...

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #vaalu_swimming_42

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the 42nd episode. In this video a 37 year old man in my swimming class . how they learn swimming... what a fantastic experience...vaalu teached swimming in his style... how is they learn fastly? 

watch this video... put your comments... support us...

with love

vaalu

Saturday, September 03, 2022

வேறலெவல் செண்டை மேளம் | கேரளா செண்டை மேளம் | kerala chendai melam | vaal...

வேற லெவல் செண்டை மேளம் வாசிப்பைக் கேளுங்கள்...
கேரள செண்டை மேளம் வாசிக்கறாங்க... அடி பின்னி எடுக்கறாங்க... கொம்பும் ஊதறாங்க...

Thursday, September 01, 2022

ஒரே இடத்தில் 20,000 விநாயகர் சிலைகள் | படகு ஓட்டும் விநாயகர் | 20,000 vi...

சென்னையை அடுத்த சிட்லபாக்கத்தில் வித விதமான வடிவத்தில், உருவத்தில் 20,000 விநாயகர் சிலைகள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

பனியில் செய்யபட்ட விநாயகர், படகு ஓட்டும் விநாயகர், ஊஞ்சலாடும் விநாயகர், ரங்க ராட்டினம் சுற்றும் விநாயகர், சந்தன மரத்தால் செய்யப்பட்ட விநாயகர் என ஒவ்வொரு விநாயகரும் நம்மை அசத்துகிறார்கள்.

வருகிற 12.09.2022 வரை இந்த விநாயகர் சிலை கண்காட்சி நடைபெறுகிறது. நேரம்: காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை. மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணி வரை

முகவரி: ஸ்ரீலட்சுமி ராம் கணேஷ் மகால், காந்தி தெரு, (முத்தாரம்மன் கோயில் அருகில்), சிட்லபாக்கம், சென்னை - 600064.

லொக்கேஷன் மேப்: https://goo.gl/maps/Hp4QVopt2Knp4ek57

தொடர்புக்கு: 9381041018

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #விநாயகர்கண்காட்சி

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

20,000 vinayagar statue exhibition in chitlapakkam, Chennai.

location Map: https://goo.gl/maps/Hp4QVopt2Knp4ek57

watch this video... put your comments... support us...

with love

vaalu