Sunday, April 06, 2014

எனது பிறந்தநாளுக்கு கூகுள் சொன்ன வாழ்த்து!

கூகுள் தனது பயனாளர்களின் பிறந்தநாளிற்கு அது வாழ்த்து தெரிவிக்கிறது... இன்று எனக்கு அது வாழ்த்து தெரிவித்திருக்கிறது... கூகுளுக்கு எனது நன்றி...

நமது ஜிமெயில் கணக்கில் உள்நுழைந்துவிட்டு, கூகுள்.காம் கொடுத்துப் பார்த்தால், பர்த்டே கேக் வடிவில் கூகுள் இருக்கும். அன்றைய தினம் உங்கள் பிறந்தநாள் எனில் (ஜிமெயிலில் உங்கள் சரியான பிறந்த தேதியை குறிப்பிட்டிருக்க வேண்டும்), அன்று உங்களுக்கும் இந்த இன்ப அதிர்ச்சி கிடைக்கும்... இதுபோன்ற விஷயங்களால்தான் கூகுள் என்றும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது... 

கூகுள் எனக்கு தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்தைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து போனேன்... நீங்களும் பாருங்களேன்...






8 comments:

தி.தமிழ் இளங்கோ said...

சகோதரர் மோகனன் அவர்களுக்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்! எனது பிறந்தநாளின்போதும் கூகிள் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னது.

வே.நடனசபாபதி said...

உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

Anonymous said...

HBDTY !
Juergen kruger

மோகனன் said...

அன்பு இளங்கோ அவர்கட்கு...

இந்த அனுபவம் எனக்கு மிகவும் புதிது...

தங்களின் அன்பிற்கும் வாழ்த்திற்கும் எனது நன்றிகள் பல...

மோகனன் said...

அன்பு நடனசபாபதி ஐயா அவர்களுக்கு

தங்களின் அன்பிற்கும் வாழ்த்திற்கும் எனது நன்றிகள்...

மோகனன் said...

அன்பு தனபாலருக்கு

வணக்கம் கலந்த நன்றிகள்...

மோகனன் said...

அடடே யூர்கன் கிருகியர்...

நீண்ட நாட்களுக்குப்பிறகு வருகை தந்திருக்கிறீர்கள்...

நன்றி... நன்றி... நன்றி...