எனது வலைக்குடிலுக்கு வந்த உங்களுக்கு எனது முதல் வணக்கம்.
இங்கே எனது படைப்புகள், சிந்தனைகள், நான் ரசித்தவைகள், எனது அனுபவங்கள், நான் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கிற சமூக முரண்பாடுகள் அனைத்தையும் படிக்கக் கொடுத்திருக்கிறேன். வாசித்துவிட்டு உங்களது கருத்துக்களை முடிந்தால் பதிவு செய்யவும்... நன்றி...
how to write IAS exam in Tamil, and how to get success in IAS exam - Manikadan IAS speech in Tamil.
மூன்று முறை தேர்வில் படுதோல்வி, நான்காவது முறை தமிழில் எழுதி ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற மணிகண்டன் ஐஏஎஸ் அவர்களின் எழுச்சிமிகு உரை. நீங்களும் ஐஏஎஸ் தேர்வினை எழுதலாம். அதுவும் தமிழிலேயே எழுதலாம்?
அதற்கு என்ன செய்ய வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்? எதை எல்லாம் செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதை அழகுத் தமிழில் அழகாகச் சொல்லி இருக்கிறார்.
பகுதி நேரமாகத்தான் ஐஏஎஸ் படித்தேன். ஆனால் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவு என்னுள் இருந்தது... வெற்றி பெற்றேன் என்கிறார் இந்த கிராமத்து இளைஞர்... இத்தனைக்கும் அரசுப் பள்ளியில் படித்த மாணவர் இவர்...
போட்டித் தேர்வாளர்கள், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்கள், இந்த தேர்வுகளை எழுத விரும்பும் வருங்காலத் தலைமுறைகளே இவரது உரையைக் கேளுங்கள்... பார்க்க வேண்டாம். வீடியோவை ஓட விட்டுவிட்டு மொபைலை ஒரு புறம் வைத்துவிட்டு, காதினை மட்டும் இதற்கு கொடுங்கள்... உங்கள் பணியைப் பார்த்துக்கொண்டே... இவர் சொல்வதை மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள்... வெற்றி உங்கள் வசமாகும்...
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
நன்றி: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம், சென்னை
உங்கள் அபிமான வாலு டிவி பெருமையுடன் வழங்கும் நாளைய நட்சத்திரங்கள் - சீஸன் 2 நிகழ்ச்சியின் முதலாவது வீடியோ இது...
பயிற்சி ஏதும் இன்றி நீச்சல் கற்றுக்கொண்ட சில நாட்களிலேயே தண்ணீரில் மிதக்கக் கற்றுக்கொண்ட செல்லியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவன் சிவபிரகாஷின் சாதனையைப் பாருங்கள்...
இந்த மாணவனின் திறமை உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க,...
இந்த நிகழ்ச்சியில் முதலிடம் பிடிக்கும் மாணவருக்கு ஆயிரம் ரூபாய் பரிசு காத்திருக்கிறது. உங்களது குழந்தைகளுக்கோ, உறவிறனர்களின் குழந்தைகளுக்கோ இதுபோல் ஏதேனும் திறமை இருந்தால் அதை இந்த நிகழ்ச்சியில் இடம்பெறுவதற்காக அனுப்பி வையுங்கள்... அது குறித்து முழுவிவரம் இந்த வீடியோவின் இறுதியில் இருக்கிறது.
ஒரே நாளில் நீச்சல் கற்றுக் கொள்வது எப்படி என்ற நீச்சல் குறித்த இரண்டாவது வீடியோ இது... உங்கள் அபிமான வாலு டிவியின் பிரத்யேக வீடியோ இது...
இதனுடைய முதல் பாகம் காண - https://www.youtube.com/watch?v=tXy67...
சொராணம், சுனாமி நீச்சல், எம்ஜிஆர் நீச்சல், வௌவால் நீச்சல், ப்ரண்ட் டைவ், பேக் டைவ், ப்ரண்ட் ப்ரீ ஸ்டைல் ஸ்விம்மிங், பேக் ப்ரீ ஸ்டைல் ஸ்விம்மிங், சம்மர் சால்ட் உள்பட பல்வேறு நீச்சல் வகைகளை வாலுவும் அகிலனும் ஆதித்தனும் இந்த வீடியோவில் கற்றுத்தருகிறார்கள்.
ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி? - https://www.youtube.com/watch?v=tXy67... எனும் முதல் நீச்சல் வீடியோவிற்கு நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...
அன்பு நேயர்களுக்கு எங்களின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்...
உலகின் மிக உயரமான முருகன் சிலை இனி தமிழ்நாட்டில்தான். மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை விஞ்சும்படி, சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன் பாளையத்தில் முத்துமலை முருகன் கம்பீரமாக காட்சி தர இருக்கிறார்.
90 அடி உயர வேல், முருகனின் வயிற்றுப் பகுதியில் தியான மண்டபம், ஆறுபடை முருகனையும் ஒரே கோவிலில் தரிசனம், உலகின் மிக உயரமான முருகன் சிலை என பல்வேறு சிறப்புகளை கொண்டிருக்கிறது இந்த முத்துமலை முருகன் கோயில்.
எவ்வளவு உயரம் இந்த முருகன் சிலை? இந்த சிலையின் சிறப்புகள் என்னென்ன? எவ்வளவு கட்டுமான பொருட்கள் செலவானது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்த வீடியோவில்...
தைப்பூச தினமான இன்று உலகின் மிக உயரமான முருகன் சிலையை உங்களுக்கு அறிமுகப் படுத்துவதில் வாலு டிவி பெருமை கொள்கிறது...
இன்னும் இரு தினங்களில் பொதுமக்களின் பார்வைக்கு ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட இருக்கிறது. பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தையும், ஜெ. சமாதியையும் எக்ஸ்க்ளூசிவாக காட்சிப்படுத்தியிருக்கிறது உங்களின் வாலு டிவி.
மக்கள் திலகம் எம்ஜிஆர் எனும் மாபெரும் சரித்திரத்திரம் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறது. அவரது நினைவிடத்திற்கு பின் பகுதியில் ஜெயலலிதாவும் உறங்கிக்கொண்டிருக்கிறார்.
பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தை சென்னை ஐஐடியின் ஸ்ட்ரக்ச்சுரல் என்ஜினீயரிங் துறை வடிவமைக்க, தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டி முடித்திருக்கிறது.
58 கோடி ரூபாய் செலவில் நினைவிடமும், ஜெயலலிதா நினைவு அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா, எம்ஜிஆர் நினைவிடம் போன்றவை 7.8 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அணையா விளக்கு, ஆளுயர ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை, மெழுகுச் சிலை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இங்கே இடம்பெற இருக்கின்றன.
இந்த வீடியோவை பார்க்கும் போது, ஜெயலலிதாவின் நினைவிடத்தை, ஜெயலலிதாவின் சமாதியை நேரில் பார்த்த அனுபவம் உங்களுக்கு ஏற்படும் என்று நம்புகிறோம்.
தமிழர் திருநாளில் நம் பழந்தமிழரின் இசைக்கருவிகளையும் அதன் சிறப்புகளையும் அதை இசைக்கும் முறைகளையும் தெரிந்து கொள்ள வருக...
நேயர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
இந்த வீடியோவில் தமிழரின் இசைக்கருவிகளான முரசு, எக்காளம், தாரை, சேமக்களம், பூரிகை, துத்தேரி, கௌரிகாரம் உள்ளிட்ட பல்வேறு தமிழிசைக் கருவிகளைப் பார்க்கலாம். அதன் சிறப்புகளையும் அறிந்து கொள்ளலாம். அதை எப்படி இசைப்பது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
தமிழர் திருநாளில் தமிழர் இசைக்கருவிகள் குறித்த இந்த வீடியோவை எல்லோருக்கும் பகிர்வது இனி உங்கள் பொறுப்பு...
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
நன்றி: கோசை நகரான் தொல்லியல் இசைக் கருவியகம், கோயம்பேடு, சென்னை.
திருப்பாவையில் இருபத்தி ஒன்பதாவது பாடலான ’சிற்றம் சிறுகாலே...’ என்ற பாடலையும், திருப்பாவையில் முப்பதாவது பாடலான ’வங்கக் கடல்கடைந்த...’ என்ற பாடலையும் உங்களுக்காகப் பாடும் பள்ளி மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!
இப்பாடல்களுக்கு பொருளுரை தருகிறார், சீதா தேவி கரோடியா பள்ளி மாணவர் க.ஆதித்தன். அவருக்கும் வாலு டிவியின் சார்பில் அன்பு வாழ்த்துகள்...
இன்றோடு ஆண்டாள் அருளிய திருப்பாவை நிறைவு பெறுகிறது. இனி எப்போது வேண்டுமானாலும் இப்பாடல்களை வாலு டிவியில் இருந்து கேட்டு மகிழலாம்.
இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு தந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
வாலு டிவியின் நேயர்கள் அனைவருக்கும் போகித் திருநாள் வாழ்த்துகளும், பொங்கல் நல்வாழ்த்துகள்...
திருப்பாவையில் இருபத்தி gட்டாவது பாடலான ’கறவைகள் பின்சென்று...’ பாடலை உங்களுக்காகப் பாடும் பள்ளி மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!
இப்பாடலுக்கு பொருளுரை தருகிறார், சீதா தேவி கரோடியா பள்ளி மாணவர் க.ஆதித்தன். அவருக்கும் வாலு டிவியின் சார்பில் அன்பு வாழ்த்துகள்...
ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகிறது.
இன்றைய நாட்டு நடப்பு நிகழ்ச்சியில் சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள AVM ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் 10.1.2021 அன்று நடைபெற்ற பழைய கார்களின், பழங்காலக் கார்களின் கண்காட்சியை காண இருக்கிறோம்...
தொடக்க கால பென்ஸ் கார், தொடக்க கால ரோல்ஸ் ராய்ஸ், மோரிஸ், டார்ஜ், பிளைமவுத், இம்பாலா, ஜாகுவார், அம்பாசிடர் என மாபெரும் பழைய காலத்து கார்கள், பழமை மாறாது, புதுப்பித்து இன்றும் இயங்கும் திறனுடன் வைத்திருக்கிறார்கள்.
அந்த கார் கண்காட்சியைப் பற்றிய காட்சித்தொகுப்பை உங்கள் அபிமான வாலு டிவி உங்களுக்காக தொகுத்துத் தருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது.
சென்னைவாசிகளில் சிலருக்கு மட்டும் கிடைத்த அந்த நேரடி அனுபவத்தை, உலகெங்கும் உள்ள பழங்காலக் கார் ரசிகர்களுக்கு வாலு டிவி இந்த காணொலித் தொகுப்பை வழங்குகிறது...
திருப்பாவையில் இருபத்தி ஏழாவது பாடலான ’கூடாரை வெல்லுஞ்சீர்...’ பாடலை உங்களுக்காகப் பாடும் பள்ளி மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!
இப்பாடலுக்கு பொருளுரை தருகிறார், சீதா தேவி கரோடியா பள்ளி மாணவர் க.ஆதித்தன். அவருக்கும் வாலு டிவியின் சார்பில் அன்பு வாழ்த்துகள்...
ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகிறது.
திருப்பாவையில் இருபத்தி ஆறாவது பாடலான ’மாலே மணிவண்ணா...’ பாடலை உங்களுக்காகப் பாடும் பள்ளி மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!
இப்பாடலுக்கு பொருளுரை தருகிறார், சீதா தேவி கரோடியா பள்ளி மாணவர் க.ஆதித்தன். அவருக்கும் வாலு டிவியின் சார்பில் அன்பு வாழ்த்துகள்...
ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகிறது.
திருப்பாவையில் இருபத்திநான்காவது பாடலான ’ஒருத்தி மகனாய்...’ பாடலை உங்களுக்காகப் பாடும் பள்ளி மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!
இப்பாடலுக்கு பொருளுரை தருகிறார், சீதா தேவி கரோடியா பள்ளி மாணவர் க.ஆதித்தன். அவருக்கும் வாலு டிவியின் சார்பில் அன்பு வாழ்த்துகள்...
ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகிறது.
திருப்பாவையில் இருபத்திநான்காவது பாடலான ’அன்று இவ்வுலகம் அளந்தாய்...’ பாடலை உங்களுக்காகப் பாடும் பள்ளி மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!
இப்பாடலுக்கு பொருளுரை தருகிறார், சீதா தேவி கரோடியா பள்ளி மாணவர் க.ஆதித்தன். அவருக்கும் வாலு டிவியின் சார்பில் அன்பு வாழ்த்துகள்...
ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகிறது.
திருப்பாவையில் இருபத்தி மூன்றாவது பாடலான ’மாரிமழை முழைஞ்சில்...’ பாடலை உங்களுக்காகப் பாடும் பள்ளி மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!
இப்பாடலுக்கு பொருளுரை தருகிறார், சீதா தேவி கரோடியா பள்ளி மாணவர் க.ஆதித்தன். அவருக்கும் வாலு டிவியின் சார்பில் அன்பு வாழ்த்துகள்...
ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகிறது.
தமிழ் இந்து - மாயாபஜார் பகுதியில் 2020 ஆண்டில் வெளிவந்த குறிப்பிடத்தக்க சிறார் நூல்கள் வரிசையில் நானெழுதி, பாவைமதி பதிப்பகம் வெளியிட்ட வாலுவிடம் கேளுங்கள் புத்தகம் இடம்பிடித்திருக்கிறது. பெரு மகிழ்வைத் தருகிறது.
நன்றி: ஆதி வள்ளியப்பன் சார், தமிழ் இந்து திசை நாளிதழ்
குறிப்பு: இந்த புத்தகத்தின் கேள்வி பதில் பகுதியை அடிப்படையாக வைத்துத்தான் வாலு டிவியில் ‘வாலுவிடம் கேளுங்கள்’ நிகழ்ச்சியை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறோம்.
ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகிறது.
திருப்பாவையில் இருபத்திரெண்டாவது பாடலான ’அங்கண் மாஞாலத் தரசர்...’ பாடலை உங்களுக்காகப் பாடும் பள்ளி மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!
இப்பாடலுக்கு பொருளுரை தருகிறார், சீதா தேவி கரோடியா பள்ளி மாணவர் க.ஆதித்தன். அவருக்கும் வாலு டிவியின் சார்பில் அன்பு வாழ்த்துகள்...
ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகிறது.
திருப்பாவையில் 21-வது பாடலான ’ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி...’ பாடலை உங்களுக்காகப் பாடும் பள்ளி மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!
இப்பாடலுக்கு பொருளுரை தருகிறார், சீதா தேவி கரோடியா பள்ளி மாணவர் க.ஆதித்தன். அவருக்கும் வாலு டிவியின் சார்பில் அன்பு வாழ்த்துகள்...
ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகிறது.
திருப்பாவையில் இருபதாவது பாடலான ’முப்பத்து மூவர் அமரர்க்கு...’ பாடலை உங்களுக்காகப் பாடும் பள்ளி மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!
இப்பாடலுக்கு பொருளுரை தருகிறார், சீதா தேவி கரோடியா பள்ளி மாணவர் க.ஆதித்தன். அவருக்கும் வாலு டிவியின் சார்பில் அன்பு வாழ்த்துகள்...
உங்கள் அபிமான வாலு டிவியின் ‘தெரிந்து கொள்வோம்’ நிகழ்ச்சியில், உலகின் மிக அபூர்வமான சிவன் கோயில் பற்றி தெரிந்து கொள்ளப்போகிறோம்...
பூலோக கைலாசம் என அழைக்கப்படும் கோயில், தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கு காரணமாக இருந்த கோயில், காஞ்சிபுரத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் என பல்வேறு சிறப்புகளைப் பெற்ற, காஞ்சிபுரம் கைலாச நாதர் கோயிலைப் பற்றி விரிவாக பார்க்கலாம் இந்த வீடியோவில்...
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இருப்பின் அதை கீழே உள்ள கமெண்ட்ஸ் பகுதியில் கொடுக்கவும்... வரும் நாட்களில் அந்த விஷயத்தை இந்த நிகழ்ச்சியில் விரிவாக உங்கள் வாலு டிவி எடுத்துத் தருவான்...
நேயர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு -2021 நல்வாழ்த்துகள்.
ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகிறது.
திருப்பாவையில் பதினேழாவது பாடலான ’’அம்பரமே தண்ணீரே...” பாடலை உங்களுக்காகப் பாடும் பள்ளி மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!
இப்பாடலுக்கு பொருளுரை தருகிறார், சீதா தேவி கரோடியா பள்ளி மாணவர் க.ஆதித்தன். அவருக்கும் வாலு டிவியின் சார்பில் அன்பு வாழ்த்துகள்...