Wednesday, January 06, 2021

நானெழுதிய ’வாலுவிடம் கேளுங்கள்’ புத்தகத்துக்கு கிடைத்த அங்கீகாரம்!


தமிழ் இந்து - மாயாபஜார் பகுதியில் 2020 ஆண்டில் வெளிவந்த குறிப்பிடத்தக்க சிறார் நூல்கள் வரிசையில் நானெழுதி, பாவைமதி பதிப்பகம் வெளியிட்ட வாலுவிடம் கேளுங்கள் புத்தகம் இடம்பிடித்திருக்கிறது. பெரு மகிழ்வைத் தருகிறது.

நன்றி: ஆதி வள்ளியப்பன் சார், தமிழ் இந்து திசை நாளிதழ்
குறிப்பு: இந்த புத்தகத்தின் கேள்வி பதில் பகுதியை அடிப்படையாக வைத்துத்தான் வாலு டிவியில் ‘வாலுவிடம் கேளுங்கள்’ நிகழ்ச்சியை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறோம்.
தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது பேனாவின் நன்றிகள்
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி.

No comments: