Monday, August 09, 2021

உங்களின் அப்பாவைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு | அப்பாக்கள் தினம் | f...



உலகின் மிக உன்னதமான உறவுகளில் அப்பா எனும் உறவு மிகவும் உயர்ந்தது. அப்பா இல்லாதவர்களுக்குத்தான் அவருடைய அருமை தெரியும்.

உங்களுடைய அப்பாவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? இதுவரை என்ன தெரிந்து வைத்திருகிறீர்கள்? அதைப் பற்றித்தான் இந்த வீடியோவில் உங்களிடம் மனம் விட்டு பேசுகிறேன். 

யாருக்கெல்லாம் அப்பாக்களை மிகவும் பிடிக்குமோ அவர்கள் இந்த வீடியோவை நிச்சயம் பாருங்கள். உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இன் என் அப்பாவின் முதல் நினைவு நாள். என்னை வானிலிருந்து வழிநடத்தும் தெய்வமாக எப்போதும் என்னுடனேயே இருக்கிறார். அப்பாவே தெய்வம்.

அன்புடன்

மோ.கணேசன்

No comments: