Wednesday, September 29, 2021

கோத்திக் கட்டிடக்கலையில் உருவான இடைக்காட்டூர் சர்ச் | idaikattoor church...

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம் இடைக்காட்டூரில் சித்தர் கோவில் எந்த அளவுக்கு பிரபலமோ, அதே அளவிற்கு இடைக்காட்டூர் சர்ச்சும் மிகப் பிரபலம்.

இந்த சர்ச்சினை தமிழக அரசு சுற்றுலாத் தலமாகவும் அறிவித்திருக்கிறது. உலக புகழ்பெற்ற சிற்பியான மைக்கேல் ஏஞ்சலோ உருவாக்கிய அம்மாவின் மடியில் இயேசு எனும் உலகப்புகழ் பெற்ற சிற்பத்தின் மாதிரி இந்த சர்ச்சில் இருக்கிறது.

கோத்திக் கட்டிடக்கலையில், கிரவுண் அமைப்போடு இருக்கும் இந்த சர்ச்சினை நிச்சயம் பார்க்க வாருங்கள். இன்னும் பல்வேறு சிறப்புகள் இதில் இருக்கின்றன.

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #idaikattur_church

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

in this video idaikkattur church history, special details shown

watch this video... put your comments... support us...

with love

vaalu

நவக்கிரங்களையே மயங்க வைத்த சித்தர் |idaikaadar chithar|இடைக்காடர்| நவக்க...

சித்தர்கள் என்றால் தமிழகத்தில் பக்தியும் மரியாதையும் நம்மிடையே ஏற்படும். அப்படிப்பட்ட சித்தர் ஒருவரைத்தான் இந்த வீடியோவில் பார்க்க இருக்குறீர்கள். இவர் நவக்கிரகங்களையே மயங்க வைத்தவர் என்ற சிறப்பு உண்டு.

உலகத்திலேயே நவக்கிரகங்களுக்கு என்று தனியே கோயில் உள்ள இடம் இதுவே... இதை உருவாக்கியவர் ஒரு சித்தர்.

யார் இவர்? இவர் எங்கு இருக்கிறார்? இவரது சிறப்பு என்னவென்பதை இந்த வீடியோவில் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். 

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #இடைக்காடர்

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------

Navagraha temple in tamilnadu. purticularly idaikkattur chithar temple.
please visit...

watch this video... put your comments... support us...

with love

vaalu

Friday, September 24, 2021

பஞ்சுமிட்டாய் - புத்தக விமர்சனம் | வாலுவின் புத்தக விமர்சனம் | book revi...

தமிழகத்தில் வெளிவரும் சிறார் இதழ்களில் ஒன்று பஞ்சுமிட்டாய். 24 பக்கம் கொண்ட கெட்டி அட்டையில் வெளிவரும் காலாண்டிதழ் இது. இந்த புத்தகத்தில் யார் கதை எழுதுகிறார்கள்? யார் அந்த கதைகளுகளுக்கு ஓவியம் வரைகிறார்கள் என்று பார்த்தால் அசந்து போவீர்கள்.

சிறார்களுக்கென்று வரும்  மாத இதழ்களான பொம்மி, தும்பி ஆகியவற்றின் வரிசையில் பஞ்சுமிட்டாயும் நிச்சயம் இடம் பிடிக்கும் என நம்புகிறேன். 

மற்ற அனைத்து தகவல்களும் இந்த புத்தக விமர்சனத்தில்...

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #panchumittai

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

this is book review of panjumittai. its a child fantasy magazine... panju mittai its amzing kids book... buy it... read it...

watch this video... put your comments... support us...

with love

vaalu

Wednesday, September 22, 2021

அரசுப்பள்ளி மாணவனுக்கு இலவசமாக நீச்சல் கற்றுக்கொடுத்த வாலு | ஒருநாளில் ந...

சற்றே நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த நிகழ்ச்சி இடம்பெறுகிறது. இது ஒரே நாளில் நீச்சம் - பாகம் 30. இந்த நிகழ்ச்சியில் தாம்பரத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர் ஒருவர் நீச்சல் கற்றுக்கொள்ள வந்தார்.

சரியாக ஒரு மணி நேரத்திற்குள் அந்த மாணவனுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்து விட்டேன். அந்த மாணவனுக்கு ஓய்வு கூட தராமல் விரட்டி நீச்சல் கற்றுக்கொடுப்பதை நீங்கள் இந்த வீடியோவில் காண்பீர்கள்.

உங்களன்பு வாலு இந்த மாணவரோடு சேர்த்து இதுவரை 45 பேருக்கு நீச்சல் கற்றுத் தந்திருக்கிறார். 

வாலுவின் நீச்சல் பயிற்சிக்கு நீங்களும் வரலாம்...

வாலுவின் தொடர்பு எண் இந்த வீடியோவிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது...

நீச்சல் பயிற்சி கட்டணங்கள்

@ 14 வயதுக்குக் கீழ் - ரூ. 2,000 *

@ 14 முதல் 18 வயதுக்குள் - ரூ. 3,000 *

@ 18 வயதுக்கு மேல் -  ரூ.4,000 *

@ சிறுவர்களுக்கான 
4 நாள் பயிற்சி வகுப்புக்கு - ரூ. 5,000 *

*||* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி இலவசம் *||*

ஒரே நாளில் நீச்சல் குறித்த 44 வீடியோக்களின் தொகுப்பு : https://www.youtube.com/playlist?list...

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #vaalu_swimming_30

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the 30th final Part. In this video 1 government school boy from Tambaram... he learn swimming very fast... what a fantastic experience...vaalu teached swimming in his style... how is he learn? he learn with in hour? 

watch this video... put your comments... support us...

with love

vaalu

Friday, September 17, 2021

பிரண்ட்ஷிப் - சினிமா விமர்சனம் | friendship movie review |பிரண்ட்ஷிப் த...

ஆக்ஷன் கிங் அர்ஜுன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், லாஸ்லியா நடிப்பில் வெளியாகி இருக்கும் பிரண்ட்ஷிப் படத்தின் திரைவிமர்சனம் இது. 

இத்திரைப்படத்திற்காக அத்தனை உள்ளங்களுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும். எனது விமர்சனங்கள் உங்களை பட்டை தீட்டிக்கொள்ளத்தானே தவிர, உங்களை மட்டம் தட்டுவதற்காக அல்ல...

வாலு டிவியில் இனி இதுபோன்ற திரைவிமர்சனங்களும் வெளிவரும். வழக்கம்போல தங்களின் பேராதரவை வேண்டுகிறேன்.

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #friendship_movie_review

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

Action king arjun, Cricketer Harbajansigh, lasliya starring movie friendship. this is friendhip movie review in tamil.

support me my dear subscribers..

with love

Vaalu

வலைவீசி மீன்பிடிப்பது எப்படி | வலையில் மீன் பிடிப்பது எப்படி | vaalu tv ...

உயிரோடு மீன் பிடிப்பதை பார்த்திருக்கிறீர்களா? வலை வீசி மீன் பிடிப்பதை பார்த்திருக்கிறீர்களா? இந்த வீடியோவில் அதைப் பார்க்க இருக்கிறீர்கள். மீன் பிடிப்பது எப்படி? அவர்களின் வாழ்வியல் முறை எப்படி? என்பதையெல்லாம் இந்த வீடியோவில் எடுத்துத் தந்திருக்கிறோம்.

ரோகு, கட்லா, விரால் மீன் குஞ்சுகளை ஏரியில் விட்டு வளர்த்து , வளர்ந்த பின்பு நேரடியாக உயிரோடு மீன்களை பிடித்துக் கொடுக்கிறார்கள். 

உங்களின் வாலுவும் மீன் பிடிக்கப் பழகினேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்...

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #fishing

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how catch the fish in lake... using net how you catch the fish... you will find this video. 

watch this video... put your comments... support us...

with love

Vaalu

Monday, September 06, 2021

3வது வரை மட்டுமே படித்தவர் 30 கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் - வாலு |...

இரு தினங்களுக்கு முன்பு சென்னையை அடுத்த மாதாவரத்தில் நடைபெற்ற, மெக்கானிக் பயிற்சி முடித்தவர்களுக்கு  சான்றிதழ் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தேன். 

அப்போது அங்கே நான் நிகழ்த்திய உரை அப்படியே இங்கே கொடுத்திருக்கிறேன். 17 பேர் பைக் மெக்கானிக் பயிற்சிப் படிப்பை, முற்றிலும் இலவசமாக படித்து முடித்திருக்கிறார்கள். தங்குமிடம், உணவு, படிப்பு உள்ளிட்ட அனைத்தும் இலவசம்.

தமிழகம் முழுக்க இருந்து வந்திருந்தவர்களுக்கு என் கையால் சான்றிதழ் வழங்கினேன். இப்பயிற்சியை கொடுத்துவரும் பிரதாம் தொண்டு நிறுவனம், ஸ்ரீராம் சிட்டி நிறுவனம் மற்றும் நண்பர் சுரேஷ் (கூவம் அறக்கட்டளை) ஆகிய அனைவருக்கும் நன்றி.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #மோகணேசன்

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------
two days before i attend one program as i am the chief guest. that program i given a good speech. if you want see that speech watchthis video

watch this video... put your comments... support us...

with love

vaalu

Sunday, September 05, 2021

வாலுவிடம் நீச்சல் பழகிய சிறுமிகளும், ரசிகரும் | ஒரே நாளில் நீச்சல் - பாக...

ஒரே நாளில் நீச்சல் - பாகம் 29ன் நிறைவுப் பகுதி இது. வந்தவாசியில் இருந்து ஒரு ரசிகரும், தாம்பரத்தில் இருந்து இரண்டு சிறுமிகளும் நீச்சல் கற்றுக்கொள்ள வந்திருந்தனர். இவர்களில் வயதில் குறைந்த சிறுமி, பயிற்சி போதும், தொடர் வகுப்பிற்கு வந்து கற்றுக்கொள்கிறேன் என்று மேலே ஏறிக்கொண்டார்.

மற்ற இருவருக்கும் நீச்சல் பயிற்சி கொடுத்தேன். இறுதியில் அவர்கள் எப்படி கற்றுக்கொண்டார்கள் என்பதை இந்த வீடியோவில் பார்ப்பீர்கள்...

உங்களன்பு வாலு இவர்களோடு சேர்த்து இதுவரை 44 பேருக்கு நீச்சல் கற்றுத் தந்திருக்கிறார். 

வாலுவின் நீச்சல் பயிற்சிக்கு நீங்களும் வரலாம்...

வாலுவின் தொடர்பு எண் இந்த வீடியோவிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது...

புதிய நீச்சல் பயிற்சி கட்டணங்கள் செப்டம்பர் 1, 2021-ல் இருந்து அமலுக்கு வருகிறது. 

@ 14 வயதுக்குக் கீழ் - ரூ. 2,000 *

@ 14 முதல் 18 வயதுக்குள் - ரூ. 3,000 *

@ 18 வயதுக்கு மேல் -  ரூ.4,000 *

@ சிறுவர்களுக்கான 
4 நாள் பயிற்சி வகுப்புக்கு - ரூ. 5,000 *

*||* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி இலவசம் *||*

ஒரே நாளில் நீச்சல் குறித்த 44 வீடியோக்களின் தொகுப்பு : https://www.youtube.com/playlist?list...

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #vaalu_swimming_29a

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the 29th final Part. In this video 2 young girls and 1 boy from vanthavasi... they learn swimming very fast... what a fantastic experience...vaalu teached swimming in his style... how is he learn? he learn with in hour? 

watch this video... put your comments... support us...

with love

vaalu

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் உருவத்தை அழிரப்பரில் செதுக்கிய ஆசிரியர் |dr.radh...

இன்று நாம் ஆசிரியர் தினத்தை கொண்டாடுவதற்குக் காரணமாக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் உருவத்தை அழிரப்பரில் ஒரு ஆசிரியர் உருவாக்கி அசத்தி இருக்கிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும்  மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் அவர்கள் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பென்சில் அழிக்கும் ரப்பரில் Dr.ராதாகிருஷ்ணன் சிற்பத்தை 2 மணிநேரத்தில் கத்தி. ஊசி கொண்டு செதுக்கினார். பின்னர் வண்ணம் தீட்டினார். 

இவரது முயற்சியும், செய்கையும் பார்க்கும் அனைவருக்கும் இப்படி நாமும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் என நம்புகிறேன்... வாழ்த்துகள் ஓவிய ஆசிரியரே...

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #teachersday

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

in this video a govt school drawing teacher making sarvaplli R Radhakrishnan sculpture in pencil rubber...

watch this video... put your comments... support us...

with love

vaalu

Saturday, September 04, 2021

வாலுவிடம் நீச்சல் பழகிய சிறுமிகளும், ரசிகரும் | | ஒரே நாளில் நீச்சல் - ப...

இரண்டு வார இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தாம்பரத்தில் நடைபெற்ற  நீச்சல் வகுப்பு இது. இந்த வகுப்பில் வந்தவாசியில் இருந்து ஒரு ரசிகரும், தாம்பரத்தில் இருந்து இரண்டு சிறுமிகளும் நீச்சல் கற்றுக்கொள்ள வந்திருந்தனர்.

இவர்களையும் சேர்த்தால் வாலு இதுவரை 44 பேருக்கு நீச்சல் கற்றுத் தந்திருக்கிறார். நீச்சல் பயிற்சிக்கு நீங்களும் வரலாம்...

வாலுவின் தொடர்பு எண் இந்த வீடியோவிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது...

புதிய நீச்சல் பயிற்சி கட்டணங்கள் செப்டம்பர் 1, 2021-ல் இருந்து அமலுக்கு வருகிறது. 

@ 14 வயதுக்குக் கீழ் - ரூ. 2,000 *

@ 14 முதல் 18 வயதுக்குள் - ரூ. 3,000 *

@ 18 வயதுக்கு மேல் -  ரூ.4,000 *

@ சிறுவர்களுக்கான 
4 நாள் பயிற்சி வகுப்புக்கு - ரூ. 5,000 *

*||* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி இலவசம் *||*

ஒரே நாளில் நீச்சல் குறித்த 43 வீடியோக்களின் தொகுப்பு : https://www.youtube.com/playlist?list...

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #vaalu_swimming_29

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the 29th first Part. In this video 2 young girls and 1 boy from vanthavasi... they learn swimming very fast... what a fantastic experience...vaalu teached swimming in his style... how is he learn? he learn with in hour? 

watch this video... put your comments... support us...

with love

vaalu

பள்ளியை ரயிலாக மாற்றிய ஆசிரியர் | school in train | வாலு டிவி | vaalu tv...

கொரோனா பெருந்தொற்று குறைந்தபிறகு அண்மையில் பள்ளிகள் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ளன. எல்லா மாணவர்களும் பள்ளிக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள்.

இங்கோ மாணவர்கள் பள்ளிக்கு கிளம்புவதில்லை. தினமும் ரயிலில் நடக்கும் பள்ளிக்குத்தான் கிளம்புகிறார்கள். அதுவும் கிராமப் பகுதியில் இப்படி ஒரு ரயில் பள்ளி... ஆச்சர்யமாக இருக்கிறதா?

இந்த வீடியோவைப் பாருங்கள் விவரம் புரியும். உங்கள் பகுதியில் இதுபோன்ற வித்தியாசமான பள்ளிகளைப் பார்த்தால், ஆசிரியராக இருந்து உங்கள் பள்ளியில் மாற்றங்களை நீங்கள் ஏற்படுத்தி இருந்தால் வாலு டிவிக்கு அனுப்பி வைக்கவும். வாலு இதை உலகறியச் செய்ய காத்திருக்கிறான்.

வாழ்த்துகள் தோழர் பாலமுருகன், தமிழாசிரியர்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #வாலுடிவி

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------
here school runs in class. what classes conduct in train coach? dont shock. just watch this video. thanks a lot balamurugan

share this video as soon as possible.

watch this video... put your comments... support us...

with love

vaalu

Thursday, September 02, 2021

1 மணி நேரத்தில் வாலுவிடம் நீச்சல் பழகிய 16 வயது சிறுவன் | ஒரே நாளில் நீச...

வாலுவின் சொந்த ஊரான ஆத்தூரில் நடைபெற்ற நீச்சல் வகுப்பு இது. இந்த வகுப்பில் 16 வயதுடைய சிறுவன் ஒரு மணிநேரத்திற்குள் வாலுவிடம் நீச்சல்  கற்றுக்கொண்டான். இச்சிறுவனோடு சேர்த்தால் வாலு இதுவரை 42 பேருக்கு நீச்சல் கற்றுத் தந்திருக்கிறார். வரும் ஞாயிறு முதல் தாம்பரத்தில் நீச்சல் பயிற்சி நடைபெறும். 

வாலுவின் தொடர்பு எண் இந்த வீடியோவிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது...

புதிய நீச்சல் பயிற்சி கட்டணங்கள் செப்டம்பர் 1, 2021-ல் இருந்து அமலுக்கு வருகிறது. 

@ 14 வயதுக்குக் கீழ் - ரூ. 2,000 *

@ 14 முதல் 18 வயதுக்குள் - ரூ. 3,000 *

@ 18 வயதுக்கு மேல் -  ரூ.4,000 *

@ சிறுவர்களுக்கான 
4 நாள் பயிற்சி வகுப்புக்கு - ரூ. 5,000 *

*||* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி இலவசம் *||*

ஒரே நாளில் நீச்சல் குறித்த 42 வீடியோக்களின் தொகுப்பு : https://www.youtube.com/playlist?list...

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #vaalu_swimming_28

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the 28th Part. In this video 16 year old boy  from Attur. its vaalu's native place.  he learn swimming very fast... what a fantastic experience...vaalu teached swimming in his style... how is he learn? he learn with in hour? 