Thursday, February 17, 2022

வித்தியாசமான பிறந்தநாள் பரிசு | வித்தியாசமான திருமணப் பரிசு | different ...



பிறந்தநாள், திருமணம், பணி ஓய்வு என எதற்கெடுத்தாலும் கொண்டாடித் தீர்க்கும் சமூகத்தில் நாம் இருக்கிறோம். அத்தகைய கொண்டாட்டத்தின்போது, அவர்களுக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்கிறோம். ஆனால் நாம் அளிக்கும் பரிசானது அவர்களுக்கு பல நேரங்களில் பிடிப்பது இல்லை. வேறு வழியின்றி வாங்கி வைக்கிறார்கள்.

நீங்கள் வழங்கும் பரிசு அவர்களின் முக்கிய தினங்களை நினைவுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்குத்தான் இந்த வீடியோ...

முக்கிய தேதிகளைக் கொண்ட இந்திய ரூபாய் நோட்டுகளை பரிசளிக்கலாம்.  அந்த இந்திய ரூபாய்களின் மதிப்பு இங்கே...

ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எப்படி இருக்காங்க

₹1  @ ₹170
₹5  @ ₹180
₹10 @ ₹190
₹20 @ ₹200
(இவற்றில் பழைய நோட்டுகளும் கிடைக்கும். ஆனால் அதற்கு கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்)

அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள்

₹50 @ ₹375
₹100 @ ₹500
₹200 @ ₹800
₹500 @ 1400

அரிதான நோட்டுகள்

₹1 @ ரூ.500 {பழைய நோட்டு } 
₹2 @ ரூ.1200  (இப்போது புழக்கத்தில் கிடைக்காத நோட்டுகள் என்பதால் இதன் விலை அதிகம்)


உங்கள் முழுமுகவரி, என்ன தேதியில் வேண்டும் என்பதை தெளிவாகக் குறிப்பிட்டு 96000 45295 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் அனுப்பவும். மின்னஞ்சல் தேவை எனில் channelvaalu@gmail.com

கொடுத்த தகவல்களையும் முகவரிகளையும் சரிபார்த்த பின்பு வாட்ஸ்அப் மூலம் நீங்கள் எந்த ரூபாய் நோட்டு கேட்டீர்களோ என்ன தேதியில் கேட்கிறீர்களோ அதை எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பி வைப்போம். சம்மதம் எனில் எங்களுக்கு நீங்கள் பணம் செலுத்திய ஒரு வாரத்திற்குள் ரூபாய் நோட்டு உங்களை வந்தடையும்.

திருமண வாழ்த்து, புத்தாண்டு வாழ்த்து வேண்டுவோர் குறைந்த பட்ச கட்டணமாக  1000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அளவுகள் மாறுபடுகிறது எனில் அதற்கேற்றாற்போல கண்டடணங்களும் மாறும்.  இதுகுறித்து வாலுவை நீங்கள் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளுங்கள்...

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #birthday_currency

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

amazing birthday gift, wedding day gift you are give your  friends and relative circles

watch this video... put your comments... support us...

with love

vaalu

No comments: