Tuesday, November 30, 2021

கனிமொழி கருணாநிதி நடத்தும் கவிதைப் போட்டி - 1 லட்ச ரூபாய் பரிசு | vaalu ...



மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் நக்கீரனின் இலக்கிய இதழான இனிய உதயம் இதழும் இணைந்து பாரதியார் கவிதைப் போட்டியை நடத்துகின்றனர்.

16 வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிக்களுக்கான போட்டி இது. மொத்தப் பரிசுத்தொகை ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல்.

முதல் பரிசு 50 ஆயிரம் ரூபாய்... இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, கவிதை தலைப்புகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்தவீடியோவில் கொடுத்திருக்கிறேன்..

பாராளஉங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #bharathiyar

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

this is bharathiyar poem contest. total prize money is Rs. 1,00,000.

under 16 anybody who can participate this contest... all details available this video

watch this video... put your comments... support us...

with love

vaalu

No comments: