Sunday, November 14, 2021

சென்னை வெள்ளத்துக்கு யார் காரணம்| பனை வளர்ப்போம் | chennai flood 2021 |வ...

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சிறார்கள் நடித்திருக்கும் இந்த விழிப்புணர்வு வீடியோவைத் தருகிறோம்.

முகம் தெரியாத இவ்வீடியோவை உருவாக்கிய குழுவினருக்கும், இதில் நடித்திருக்கும் அத்தனை சிறுவர்களுக்கும் வாலு டிவியின் வாழ்த்துகளும், நன்றிகளும்...

சென்னை வெள்ளத்துக்கு காரணம் யார்? எப்படி தடுப்பது உள்ளிட்ட விஷயங்களை இச்சிறுவர்களின் டீக்கடை பெஞ்சு பேசுகிறது...

பேசினால்தானே பல்வேறு நல்ல எண்ணங்கள் வெளிப்படும். பிரச்சினைக்குத் தீர்வும் கிடைக்கும்...

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #childrensday

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

chennai floods 2021 video, chennai flood video, chennai flood awarness video... thanks for the unknown creators of this video, acted children also. 

watch this video... put your comments... support us...

with love

vaalu

No comments: