பிப்ரவரி, 24, குவாலியர்: இந்திய அணிக்கும், தென்னாப்பிர்க்க அணிக்கும் இடையே இன்று குவாலியரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற இரண்டாவது ஒரு தின கிரிக்கெட் போட்டியில் முதல் இரட்டைச் சதமடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார் சச்சின் தெண்டுல்கர்.
சச்சின் தெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம். ஒரு தினப் போட்டிகளில் பல உலக சாதனைகளு தன்னகத்தே கொண்டுள்ள உலகின் முதல் வீரர் இவரே.
சர்வதேச ஒரு தின அரங்கில் அதிக பட்ச ரன்களைக் குவித்த முதல் மூன்று வீரர்கள் விவரம்
1) சச்சின் தெண்டுல்கர், 24.02.2010 அன்று குவாலியரில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 147 பந்துகளில் 25 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 200* ரன்கள்
2) பாகிஸ்தான் வீரர். சயித் அன்வர், 21.05.1997 அன்று சென்னையில், இந்தியாவிற்கு எதிராக 146 பந்துகளில் 22 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 194 ரன்கள்
3) ஜிம்பாப்வே வீரர். கவென்ட்ரி, 16.08.2009 அன்று புலவாயோவில், வங்க தேசத்திற்கு எதிராக 156 பந்துகளில் 16 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்பட 194* ரன்கள்.
(* = கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை)
(* = கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை)
4 comments:
நல்ல பகிர்வு. நன்றி. முடிந்தால் இவைகளையும் பாருங்களேன்!
சச்சின் 200 : சாதனைக் காணொளிகள்
சச்சின் டெண்டுல்கர் - ஒரு சகாப்தம் - அரிய படங்களாக
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி சதீஷ்.. கட்டாயம் பார்க்கிறேன்...
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி சங்கர்... இதோ இப்போதே பார்க்கிறேன்...
நன்றி..!
Post a Comment