எனது வலைக்குடிலுக்கு வந்த உங்களுக்கு எனது முதல் வணக்கம்.
இங்கே எனது படைப்புகள், சிந்தனைகள், நான் ரசித்தவைகள், எனது அனுபவங்கள், நான் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கிற சமூக முரண்பாடுகள் அனைத்தையும் படிக்கக் கொடுத்திருக்கிறேன். வாசித்துவிட்டு உங்களது கருத்துக்களை முடிந்தால் பதிவு செய்யவும்... நன்றி...
சூலமங்கலம் சகோதரிகள் பாடும் கந்த சஷ்டி கவசம் மிகப் பிரபலம். ஆனால் இந்த வீடிநோவில் வெளிநாட்டு தம்பதியினர் பாடும் கந்த சஷ்டி கவசத்தை கொடுத்திருக்கிறேன். கிடார் இசையோடு இதை கேட்டுப்பாருங்கள். கண்களை மூடி கேட்டுப்பாருங்கள்.
தமிழிசையை ராப் இசையாக மாற்றிய இந்த தம்பதியினரை எப்படி பாராட்டினாலும் தகும். எந்த நாட்டினர், பெயர் என்ன என்பது தெரியவில்லை. இருப்பினும் இவர்களது சேவைக்கு தலைவணங்குகிறேன்.
தேமதுரத் தமிழோசையை உலகமெலாம் பரப்பும் வேலையில் வெளிநாட்டினரும் இணைந்திருப்பது நம் தாய்த்தமிழுக்கு கிடைத்த பேறு...
பாடலைக் கேட்டுப்பாருங்கள். உள்ளம் மகிழ்ந்தால் உங்களுக்கு பிடித்தமானவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்...
தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது பேரன்பு கலந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...
இந்த வீடியோ குறித்த உங்களின் கருத்துகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
++++++++++++++++++++++
you know famous song dor kantha sashti kavasam. who wrote kantha sashti kavasam?, just watch this video, one foreign couple singing kantha sashti kavasam with guitar. its awesome feeling ...
close your eyes... feel it... comment it...
once again thank you my dear viewers... thanks for your lovable support...
டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் வென்று பெருமை சேர்த்திருக்கிறார் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மீராபாய் சானு.
பளு தூக்கும் நேரடி காட்சிகள் உங்களுக்காக இதோ...
ஒலிம்பிக்கிற்கு என்று வாலு டிவி தொடங்கியிருக்கும் பிரத்யேக நிகழ்ச்சி இது. இதில் இந்திய வீரர்கள் வெல்லுகின்ற வீடியோக்களை இடம்பறெச் செய்வதே இதன் நோக்கம்...
டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள உற்சாகப் பாடல் இது. ஹிந்தியில் உள்ள இப்பாடலை தமிழ் ’சப்டைட்டிலுடன்’ கொடுத்திருக்கிறேன்.
வெற்றி பெறட்டும் நம் வீரர்கள். தலை நிமிரட்டும் நம் தாயகம்...
தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது பேரன்பு கலந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...
இந்த வீடியோ குறித்த உங்களின் கருத்துகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
உலகப் பிரசித்திபெற்ற, சுவையான ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவை எப்படிச் செய்கிறார்கள்? அதன் தனிப்பட்ட ருசிக்கு காரணம் என்ன? அதன் செய்முறை என்ன? இந்த அனைத்து கேள்விகளுக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து நேரடியாக பதில் தருகிறார் வாலு டிவியின் பயிற்சி பத்திரிகையாளரான ஜெயமாலதி.
புவிசார் குறியீடு பெற்றுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா தயாரிப்பு முறையும், அதன் சுவையின் ரகசியமும் இந்த வீடியோவின் மூலம் தெரிந்துகொள்வீர்கள்...
தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது பேரன்பு கலந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...
இந்த வீடியோ குறித்த உங்களின் கருத்துகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
++++++++++++++++++++++
how srivilliputhur palkova cooking, what is the sectert of that paalkova... our trainee journalist jayamalathi cover this news from srivilliputhur. watch this... comment it...
once again thank you my dear viewers... thanks for your lovable support...
தமிழக அரசின் சின்னமாக விளங்கும் ஆண்டாள் கோபுரத்தின் சிறப்பு குறித்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்தே நேரடி ரிப்போர்ட் தருகிறார் வாலு டிவியின் பயிற்சி பத்திரிகையாளர் ஜெயமாலதி.
ஆண்டாளின் கைகளில் கிளி ஒன்று இருக்கிறது. தினமும் அந்த கிளி புதிதாக உருவாக்கப்படுகிறது. அது குறித்த சுவாரஸ்ய தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது பேரன்பு கலந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...
இந்த வீடியோ குறித்த உங்களின் கருத்துகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
செங்கல்லை எப்படி தயாரிக்கிறார்கள்? கைகளால் தயாரிக்கப்படும் செங்கல், டப்பா செங்கல், இயந்திரத்தால் உருவாக்கப்படும் செங்கல் என செங்கல் சூளையில் இருந்தே நேரடி ரிப்போர்ட் தருகிறார் வாலு டிவியின் பயிற்சி பத்திரிகையாளர் ஜெயமாலதி.
வீடுகளைக் கட்டவும், கட்டடங்களைக் கட்டவும் செங்கற்களை உருவாக்குகிறார்கள். மண்ணைக் கல்லாக்கும் ரசவாதம் தெரிந்த வித்தைக்காரர்கள் இவர்கள். செங்கலை உருவாக்குவதற்காக எத்தனை பேர் உழைப்பை செலுத்துகிறார்கள் என்பதை விரிவாக இந்த வீடியோவில் பார்க்கலாம்.
தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது பேரன்பு கலந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...
இந்த வீடியோ குறித்த உங்களின் கருத்துகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
++++++++++++++++++++++
in this video, a single person how to turn in social activist in this pandemic period... u can this kind of social work. please help your neighborhood watch this... comment it...
once again thank you my dear viewers... thanks for your lovable support...
எது ஒரிஜினல் ராஜபாளையம் நாய், அதன் வரலாறு என்ன?, எதைப் பார்த்து வாங்க வேண்டும்?, அதன் வளர்ப்பு முறை எப்படி?, கர்ப்ப காலம், பயிற்சி முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தொகுத்துத் தந்திருக்கிறார் நமது பயிற்சிப் பத்திரிகையாளர் ஜெயமாலதி.
தமிழ்நாட்டின் நாட்டு நாய் இனங்களில் முக்கியமானது ராஜபாளையம் நாய்கள். ராஜபாளையம் நாய்களைப் பற்றி பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த வீடியோ நல்லதொரு தொடக்கத்தைத் தரும்...
நமது நாட்டு நாய் இனங்களை வீட்டில் வளர்ப்போம். நாட்டு நாய் இனங்களை பாதுகாப்போம்.
தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது பேரன்பு கலந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...
இந்த வீடியோ குறித்த உங்களின் கருத்துகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
++++++++++++++++++++++
which is original Rajpalayam dogs, how find out original rajapalayam dogs, history of rajapalayam dogs, these kind of all details about rajapalayam dogs our trainee journalist jayamalathi cover this news from rajapalyam. watch this... comment it...
once again thank you my dear viewers... thanks for your lovable support...
பனங்கருப்பட்டியை எப்படி தயாரிக்கிறார்கள்? அதற்கு எவ்வளவு மனித உழைப்பு தேவை? எப்படி காய்ச்சுகிறார்கள்? காய்ச்சும் போது என்ன சேர்க்கிறார்கள் என அனைத்தும் களத்தில் இருந்து நேரடி காட்சிகளாக இந்த வீடியோவில் தந்திருக்கிறோம்.
வாலு டிவியின் முதல் பயிற்சி பத்திரிகையாளரான, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலை அறிவியல் கல்லூரியின் விஷுவல் கம்யூனிக்கேஷன் படிக்கும் மாணவியான ஜெயமாலதியில் நேரடி ரிப்போர்ட் இது. மாணவியின் முயற்சிக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துகளும்...
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
++++++++++++++++++++++
how to make orgnial panagaruppatti, our trainee journalist jayamalathi cover this news from rajapalyam. how the people hard work and making for this panagaruppatti... watch this... comment it...
once again thank you my dear viewers... thanks for your lovable support...
வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொண்ட வாயாடிச் சிறுமியும், 26 வயது பெண்ணும் நீச்சல் கற்றுக்கொண்டனர். அச்சிறுமியின் லூட்டியை இந்த வீடியோவில் காணுங்கள். 26 வயதுப்பெண் மிக அருமையாக நீச்சல் கற்றுக்கொண்டார்.
இதுநாள் வரை கிணற்றையே பார்க்காத இந்த இவர்களுக்கு, வாலு எப்படி நீச்சல் பயிற்சி அளித்தார். அவர்கள் எப்படி கற்றுக்கொண்டார்கள் என்பதைப் பாருங்கள்.
இது ஒரே நாளில் நீச்சல் - பாகம் 24ன் நிறைவுப் பகுதி. வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்த நான்காவது சிறுமி இவர். இதைப் பார்க்கும் உங்களுக்கு, நாமும் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், தன்னம்பிக்கையும் ஏற்படும் என்று நம்புகிறேன்.
இதுவரை 34 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருக்கிறேன். இவர்களோடு சேர்த்து 36 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்துவிட்டேன். இதன் எண்ணிக்கை நீளும்.
நான் எந்த ஊரில் பயிற்சி தருகிறேன், கட்டண விவரங்கள் என்ன? எனது தொடர்பு எண் என அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.
உங்கள் ஊரில் கிணறு இருந்து, நிறைய நீர் இருப்பின், நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் குறைந்தது 6 முதல் 10 நபர்களாவது ஒன்று சேர்ந்து கொண்டால், அங்கே வந்து நான் நீச்சல் கற்றுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.
நீச்சல் குறித்த முதல் வீடியோ: https://www.youtu.be/tXy67HaEOpE
நீச்சல் குறித்த 2வது வீடியோ: https://www.youtu.be/ccckgbCQe8s
நீச்சல் குறித்த 3வது வீடியோ: https://www.youtu.be/yvNdW1zxIRk
நீச்சல் குறித்த 4வது வீடியோ - முதல் பகுதி: https://www.youtu.be/GDS5N9DpjYg
நீச்சல் குறித்த 4வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/h4Icgy7pWNY
நான்கு வயது சிறுவனின் நீச்சல் வீடியோ: https://youtu.be/z-1v9i3RQoE
நீச்சல் குறித்த 6வது வீடியோ - முதல் பகுதி:: https://youtu.be/G1DHaDsJyVU
நீச்சல் குறித்த 6வது வீடியோ - நிறைவுப் பகுதி:: https://www.youtu.be/p7qg2LokDOU
நீச்சல் குறித்த 7வது வீடியோ : https://youtu.be/7n186lbaUqU
நீச்சல் குறித்த 8வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/6M4tPEJI9Yc
நீச்சல் குறித்த 8வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/3ZZcvi6v0Ko
நீச்சல் குறித்த 9வது வீடியோ: https://youtu.be/utR_WrvuTQc
நீச்சல் குறித்த 10வது வீடியோ -
முதல் பகுதி : https://youtu.be/KftCkaRescA
நீச்சல் குறித்த 10வது வீடியோ - நிறைவுப் பகுதி : https://youtu.be/9_iIpvt88IY
நீச்சல் குறித்த 11வது வீடியோ - முதல் பகுதி : https://youtu.be/uhFny561QQc
நீச்சல் குறித்த 11வது வீடியோ -
நிறைவுப் பகுதி : https://youtu.be/ZnEg1WRoPJM
நீச்சல் குறித்த 12வது வீடியோ: https://youtu.be/zKpN3NMk1C4
நீச்சல் குறித்த 13வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/zKpN3NMk1C4
நீச்சல் குறித்த 13வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://www.youtu.be/nnMW4Ll0LHY
நீச்சல் குறித்த 14வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/7ZHonuEhWLo
நீச்சல் குறித்த 14வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/seMaBcWYVqE
வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோ தொகுப்பு: https://youtu.be/lSYVNeg6gIo
நீச்சல் குறித்த 15வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/juhT_kiV1U8
நீச்சல் குறித்த 15வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/kn8_U3YNwq8
நீச்சல் குறித்த 16வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/S2j43__5k6M
நீச்சல் குறித்த 16வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/U46L4w4cHJE
நீச்சல் குறித்த 17வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/QwCbZYJKyto
நீச்சல் குறித்த 17வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/AJi5Z3myrGo
நீச்சல் குறித்த 18வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/XNHZDQ3La1I
நீச்சல் குறித்த 18வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/vq1nW20dBM0
நீச்சல் குறித்த 19வது வீடியோ : https://youtu.be/yLHTUVJRioU
நீச்சல் குறித்த 20 வது வீடியோ : https://youtu.be/qnr2HSaFWpQ
நீச்சல் குறித்த 21 வது வீடியோ : https://youtu.be/iYIf1M4Jd_k
நீச்சல் குறித்த 22 வது வீடியோ : https://youtu.be/4I4un134hUY
நீச்சல் குறித்த 23வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/zgEXQVCGaw8
நீச்சல் குறித்த 23வது வீடியோ - நிறைவுப் பகுதி:
https://youtu.be/uH0UbWY6F80
நீச்சல் குறித்த 24வது வீடியோ - முதல் பகுதி: hhttps://youtu.be/DHdnsnl_KoU
ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி? எனும் எங்களது அனைத்து வீடியோக்களுக்கு நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...
தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.
தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
------------------------------
how to learn Swimming in a single Day - This is the 24th video final part. In this video 1 woman, 1 girl come to learn swimming in this part. what a fantastic experience...vaalu teached swimming in his style... how is he learn? he learn with in hour? he learn or not?
watch this video... put your comments... support us...
இந்த முறை வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள 26 வயது நிரம்பிய பெண்ணும், 13 வயது சிறுமியும் வந்திருந்தனர்.
அந்த சிறுமி நன்றாக வாய் பேசுபவள். நீச்சல் பயிற்சியில் அச்சிறுமி அடித்து லூட்டிகள் சொல்லில் அடங்காது.
பயிற்சியின் போது மிகவும் பயந்து கொண்டே இருந்த அந்தச் சிறுமி, போகப் போக தண்ணீரிலேயே இருக்கிறேன் மாஸ்டர் என்று உற்சாகமாகிவிட்டாள். உடன் அந்த சிறுமியின் அண்ணனும் வந்திருந்தான்.
இதுநாள் வரை கிணற்றையே பார்க்காத இந்த இவர்களுக்கு, வாலு எப்படி நீச்சல் பயிற்சி அளித்தார். அவர்கள் யார் யார் கற்றுக்கொண்டார்கள் என்பதை இந்த வீடியோவில் பார்க்க இருக்கிறீர்கள்.
இது ஒரே நாளில் நீச்சல் - பாகம் 24ன் முதல் பகுதி. வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்த நான்காவது சிறுமி இவர். இதைப் பார்க்கும் உங்களுக்கு, நாமும் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், தன்னம்பிக்கையும் ஏற்படும் என்று நம்புகிறேன்.
இதுவரை 34 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருக்கிறேன். இவர்கள் கற்றுக்கொண்டால் இதன் எண்ணிக்கை நீளும்.
உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள். நான் எந்த ஊரில் பயிற்சி தருகிறேன், கட்டண விவரங்கள் என்ன? எனது தொடர்பு எண் என அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.
உங்கள் ஊரில் கிணறு இருந்து, நிறைய நீர் இருப்பின், நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் குறைந்தது 6 முதல் 10 நபர்களாவது ஒன்று சேர்ந்து கொண்டால், அங்கே வந்து நான் நீச்சல் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி
நீச்சல் குறித்த முதல் வீடியோ: https://www.youtu.be/tXy67HaEOpE
நீச்சல் குறித்த 2வது வீடியோ: https://www.youtu.be/ccckgbCQe8s
நீச்சல் குறித்த 3வது வீடியோ: https://www.youtu.be/yvNdW1zxIRk
நீச்சல் குறித்த 4வது வீடியோ - முதல் பகுதி: https://www.youtu.be/GDS5N9DpjYg
நீச்சல் குறித்த 4வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/h4Icgy7pWNY
நான்கு வயது சிறுவனின் நீச்சல் வீடியோ: https://youtu.be/z-1v9i3RQoE
நீச்சல் குறித்த 6வது வீடியோ - முதல் பகுதி:: https://youtu.be/G1DHaDsJyVU
நீச்சல் குறித்த 6வது வீடியோ - நிறைவுப் பகுதி:: https://www.youtu.be/p7qg2LokDOU
நீச்சல் குறித்த 7வது வீடியோ : https://youtu.be/7n186lbaUqU
நீச்சல் குறித்த 8வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/6M4tPEJI9Yc
நீச்சல் குறித்த 8வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/3ZZcvi6v0Ko
நீச்சல் குறித்த 9வது வீடியோ: https://youtu.be/utR_WrvuTQc
நீச்சல் குறித்த 10வது வீடியோ -
முதல் பகுதி : https://youtu.be/KftCkaRescA
நீச்சல் குறித்த 10வது வீடியோ - நிறைவுப் பகுதி : https://youtu.be/9_iIpvt88IY
நீச்சல் குறித்த 11வது வீடியோ - முதல் பகுதி : https://youtu.be/uhFny561QQc
நீச்சல் குறித்த 11வது வீடியோ -
நிறைவுப் பகுதி : https://youtu.be/ZnEg1WRoPJM
நீச்சல் குறித்த 12வது வீடியோ: https://youtu.be/zKpN3NMk1C4
நீச்சல் குறித்த 13வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/zKpN3NMk1C4
நீச்சல் குறித்த 13வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://www.youtu.be/nnMW4Ll0LHY
நீச்சல் குறித்த 14வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/7ZHonuEhWLo
நீச்சல் குறித்த 14வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/seMaBcWYVqE
வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோ தொகுப்பு: https://youtu.be/lSYVNeg6gIo
நீச்சல் குறித்த 15வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/juhT_kiV1U8
நீச்சல் குறித்த 15வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/kn8_U3YNwq8
நீச்சல் குறித்த 16வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/S2j43__5k6M
நீச்சல் குறித்த 16வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/U46L4w4cHJE
நீச்சல் குறித்த 17வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/QwCbZYJKyto
நீச்சல் குறித்த 17வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/AJi5Z3myrGo
நீச்சல் குறித்த 18வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/XNHZDQ3La1I
நீச்சல் குறித்த 18வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/vq1nW20dBM0
நீச்சல் குறித்த 19வது வீடியோ : https://youtu.be/yLHTUVJRioU
நீச்சல் குறித்த 20 வது வீடியோ : https://youtu.be/qnr2HSaFWpQ
நீச்சல் குறித்த 21 வது வீடியோ : https://youtu.be/iYIf1M4Jd_k
நீச்சல் குறித்த 22 வது வீடியோ : https://youtu.be/4I4un134hUY
நீச்சல் குறித்த 23வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/zgEXQVCGaw8
நீச்சல் குறித்த 23வது வீடியோ - நிறைவுப் பகுதி:
https://youtu.be/uH0UbWY6F80
ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி? எனும் எங்களது அனைத்து வீடியோக்களுக்கு நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...
தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.
தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
------------------------------
how to learn Swimming in a single Day - This is the 24th video first part. In this video 1 woman, 1 girl come to learn swimming in this part. what a fantastic experience...vaalu teached swimming in his style... how is he learn? he learn with in hour? he learn or not?
watch this video... put your comments... support us...
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இரண்டே வாரத்தில் ஆங்கிலத்தில் புத்தகம் எழுதி வெளியிட்டு சாதனை படைத்ததற்காக ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்திருக்கிறார். இரண்டு ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், 3 இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என பல சாதனைகளை படைத்திருக்கும் பள்ளி மாணவியைத்தான் இன்றைய சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சியில் பார்க்க இருக்கிறோம்.
யார் இந்த மாணவி, எங்கு இருக்கிறார், இவர் இன்னும் என்னென்ன சாதனைகளை செய்திருக்கிறார். சத்தமில்லாமல் செய்து வரும் பணி என்ன என்பதை எல்லாம் வாலுவிடம் மகிழ்ச்சியோடு உரையாடி இருக்கிறார். உங்கள் வீட்டு செல்லங்களையும் இவரைப் போல வருவதற்கு உற்சாகப்படுத்துங்கள்...
இந்த மாதம்தான், வாலு டிவி தொடங்கிய மாதமாகும். அதனை முன்னிட்டு இந்த வீடியோவில் திரைக்குப் பின்னால் நடந்த சுவாரஸிய சொதப்பல்களை இணைத்திருக்கிறேன். இனி இது ஒவ்வொரு வீடியோவிலும் தொடரலாம் என நினைக்கிறேன்.
தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது பேரன்பு கலந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...
உங்களின் கருத்துகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
++++++++++++++++++++++
today we meet 15 years old girl young author for our sirappu virundhinar programe. she is a asia book of record holder...
Kayalvizhi Saravanaselvam is 15 years old young author from Chennai, India, who is an avid reader. She is always curious to learn new things. She is a records holder of many highly competitive records such as “First teenager to write a book on art & culture”, “Maximum Medical Science Branches Recited in 30 seconds”, “Fastest to Write Periodic Table in reverse order ” etc. which are recorded in Asia and India book of records. She is the winner of various national and international competitions and published numerous articles in different platforms.
once again thank you my dear viewers... thanks for your lovable support...