Thursday, July 01, 2021

புத்தகம் எழுதி ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்த மாணவி | asia b...



பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இரண்டே வாரத்தில் ஆங்கிலத்தில் புத்தகம் எழுதி வெளியிட்டு சாதனை படைத்ததற்காக ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்திருக்கிறார். இரண்டு ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், 3 இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என பல சாதனைகளை படைத்திருக்கும் பள்ளி மாணவியைத்தான் இன்றைய சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சியில் பார்க்க இருக்கிறோம். 

யார் இந்த மாணவி, எங்கு இருக்கிறார், இவர் இன்னும் என்னென்ன சாதனைகளை செய்திருக்கிறார். சத்தமில்லாமல் செய்து வரும் பணி என்ன என்பதை எல்லாம் வாலுவிடம் மகிழ்ச்சியோடு உரையாடி இருக்கிறார். உங்கள் வீட்டு செல்லங்களையும் இவரைப் போல வருவதற்கு உற்சாகப்படுத்துங்கள்...

இந்த மாதம்தான், வாலு டிவி தொடங்கிய மாதமாகும். அதனை முன்னிட்டு இந்த வீடியோவில் திரைக்குப் பின்னால் நடந்த சுவாரஸிய சொதப்பல்களை இணைத்திருக்கிறேன். இனி இது ஒவ்வொரு வீடியோவிலும் தொடரலாம் என நினைக்கிறேன்.

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது பேரன்பு கலந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...

உங்களின் கருத்துகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #asia_book_of_records

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

++++++++++++++++++++++

today we meet 15 years old girl young author for our sirappu virundhinar programe. she is a asia book of record holder...

Kayalvizhi Saravanaselvam is 15 years old young author from Chennai, India, who is an avid reader.  She is always curious to learn new things. She is a records holder of many highly competitive records such as “First teenager to write a book on art & culture”, “Maximum Medical Science Branches Recited in 30 seconds”, “Fastest to Write Periodic Table in reverse order ” etc. which are recorded in Asia and India book of records. She is the winner of various national and international competitions and published numerous articles in different platforms.

once again thank you my dear viewers... thanks for your lovable support...

yours lovingly...

Vaalu @ Mo. Ganesan

No comments: