Monday, July 05, 2021

ஒரிஜினல் பனங்கருப்பட்டியை எப்படி தயாரிக்கிறார்கள் | panagaruppatti makin...



பனங்கருப்பட்டியை எப்படி தயாரிக்கிறார்கள்? அதற்கு எவ்வளவு மனித உழைப்பு தேவை? எப்படி காய்ச்சுகிறார்கள்? காய்ச்சும் போது என்ன சேர்க்கிறார்கள் என அனைத்தும் களத்தில் இருந்து நேரடி காட்சிகளாக இந்த வீடியோவில் தந்திருக்கிறோம்.

வாலு டிவியின் முதல் பயிற்சி பத்திரிகையாளரான, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலை அறிவியல் கல்லூரியின் விஷுவல் கம்யூனிக்கேஷன் படிக்கும் மாணவியான ஜெயமாலதியில் நேரடி ரிப்போர்ட் இது.  மாணவியின் முயற்சிக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துகளும்...

பாரம்பரியமான பனைத்தொழிலைப் பாதுகாப்போம். பனங்கருப்பட்டியை பயன்படுத்துவோம். சுதேசியப் பொருட்களை வாங்கி, தேசத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவோம். 

ஏனெனில், பனை மரம் தமிழகத்தின் மாநில மரம். பாமர மக்களின், ஏழைகளின் கற்பகத் தரு இந்த மரம்... 

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது பேரன்பு கலந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...

உங்களின் கருத்துகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #panagaruppatti

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

++++++++++++++++++++++

how to make orgnial panagaruppatti, our trainee journalist jayamalathi cover this news from rajapalyam. how the people hard work and making for this panagaruppatti... watch this... comment it...

once again thank you my dear viewers... thanks for your lovable support...

yours lovingly...

Vaalu @ Mo. Ganesan

No comments: