Monday, October 04, 2021

மரத்தில் போஸ்ட்கார்டு வெளியிட்ட பேராசிரியர் | chennai postcrossing meet ...



கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி உலக அஞ்சலட்டை தினம் கொண்டாடப்பட்டது. சென்னை பல்கலைக்கழக இதழியல் துறை பேராசிரியர் தங்க ஜெய்சக்திவேல் இந்த தினத்திற்காக மரத்தினால் செய்யப்பட்ட போஸ்ட்கார்டுகளை தயாரித்து மாணவர்கள் முன்னிலையில் வெளியிட்டார். 

அது மட்டுமின்றி, சென்னை பல்கலைக்கழகம் குறித்த அதிகாரபூர்வ நிழற்பட அஞ்சலட்டை, அஞ்சலட்டை குறித்த அஞ்சல் அட்டை அளவில் கையேடு புத்தகம் ஆகியவற்றையும் தயாரித்து மாணவர்களிடையே வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சிக்கு சென்னையில் உள்ள போஸ்ட்கிராஸிங் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்காக ஆந்திராவில் இருந்தும் ஒரு போஸ்ட் கிராஸிங் நண்பர் வந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டார்...

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #worldpostcardday

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

Last October 1st, world post card celebrations started in Madras university. that day Journalism department assistant professor T. Jaisakthivel released wooden post card, post card guide in post card size, official university of madras photo post card... 

watch this video... put your comments... support us...

with love

vaalu

#postcrossing #postcrossers #worldpostcardday

No comments: