நெருப்பு எப்படி உருவாகிறது? நெருப்பு உருவாக மூன்று முக்கிய காரணிகள் தேவை... அதைத்தான் நெருப்பின் முக்கோணம் என்கிறோம். அந்த மூன்று முக்கிய காரணிகள் என்னென்ன? இந்த வீடியோவைப் பாருங்க தெரிஞ்சிடும்...
எளிய பரிசோதனை மூலம் விளையாட்டாய் கற்றுக்கொடுக்க வருகிறார் விஞ்ஞான ரதம் அறிவரசன்...
அறிவியல் எல்லோருக்கும் எளிதல்ல... பலருக்கு கடினம்தான். அப்படி இருக்கும் பலருக்கும் விளையாட்டாய் அறிவியல் சொல்லிக்கொடுப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
சென்ற வாரம், ஸ்ட்ராவில் மிக எளிதாக பீப்பி செய்வது எப்படி? அதில் இருந்து எப்படி பீப்பி சத்தம் வருகிறது? அதன் காரணம் என்ன? என்பதை அறிவியல் பூர்வமாக விளையாட்டாய் செய்து, சொல்லிக்கொடுத்திருந்தார் அறிவரசன்...இது போல இனி வரும் வாரங்களில் புதிய புதிய நிகழ்வுகள் தொடரும்.
இந்த வீடியோவை லைக் பண்ணுங்க... ஷேர் பண்ணுங்க... வாலு டிவியை சப்ஸ்கிரைப் பண்ணுங்க...
அடுத்த நிகழ்வில் வேறொரு அறிவியல் நிகழ்ச்சியில் உங்களை சந்திக்கிறோம்...
மிக்க அன்புடன்
வாலு டிவி
#வாலு_டிவி #vaalu_tv #vaalutv
No comments:
Post a Comment