How to learn to swim in a single day? How to learn to swim very easily... this time our vaalu tv viewers come and meet vaalu. vaalu teach them swimming. this is 4th part of first video....
ஒரே நாளில் நீச்சல் கற்றுக் கொள்வது எப்படி என்ற நீச்சல் குறித்த நான்காவது வீடியோவின் முதல் பகுதி இது... வெளியூரில் இருந்து வந்த மூன்று நேயர்கள் ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொண்டார்கள்.
சென்ற வாரம் போல, இந்த வாரமும் வாலு டிவியின் நீச்சல் வீடியோக்களை பார்த்த மூன்று நேயர்கள் இன்று வாலுவிடம் நேரடியாக வந்து நீச்சல் கற்றுக் கொண்டார்கள்... அது குறித்த முதல் வீடியோ தொகுப்புதான் இது...
4 வயதே ஆன சிறுவனும் நீச்சல் கற்றுக்கொள்ள வந்திருக்கிறான்...
நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...
நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...
நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...
நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...
ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி? எனும் முதல் நீச்சல் வீடியோவிற்கும், நீச்சலின் வகைகள் எனும் எங்களது இரண்டாவது நீச்சல் வீடியோவிற்கும், ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி? - பாகம் 3 வீடியோவிற்கும், ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி? - பாகம் 4 வீடியோவிற்கும் நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
#வாலு_டிவி #vaalu_tv #how_to_swim_part_4
#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
No comments:
Post a Comment