உங்கள் அபிமான வாலு டிவியின் சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சியில் டாக்டர் சங்கர சரவணன் வருகிறார்.
இவர் 17-க்கும் மேற்பட்ட போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்களை எழுதியிருக்கிறார், சிறுவர்களுக்கான கையளவுக் களஞ்சியம் புத்தகங்களை எழுதியிருக்கிறார். சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பணிகள் என்னென்ன? இவரது பங்களிப்பு என்ன? என்பது குறித்தும், இவர் அண்மையில் படித்து சிலாகித்த உதயசந்திரன் ஐஏஎஸ் அவர்களின் மாபெரும் சபைதனில் புத்தகம் குறித்தும் பேசுகிறார்...
இந்த வீடியோவில் டாக்டர். சங்கர சரவணனுக்கு பிடித்த புத்தகமான குறுக்கெழுத்து அறுபது புத்தகத்தை ஆன்லைனில் வாங்க விரும்புவோர்: https://thamizhbooks.com/product/kuru...
நான் எழுதிய புத்தகங்களை ஒரே இடத்தில் வாங்க விரும்புவோர்: https://thamizhbooks.com/authors/m-ga...
எனது புத்தகங்கள் சென்னை புத்தகக்காட்சியின் பாரதி புத்தகாலய (F32) அரங்கிலும் , புக் பார் சில்ட்ரன் (F2)அரங்கிலும் கிடைக்கும்.
தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள்..!
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
#வாலு_டிவி #vaalu_tv #சங்கர_சரவணன்
#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
----------------------
Dr. Sankara Saravanan interview, Dr. Sankara Saravanan talks about tamilnadu text book corporation works, rare book printing, his works, and Dr. Sankara Saravanan criticised udayachandran ias autobiography book maberum sabaithanil
No comments:
Post a Comment