Monday, February 22, 2021

இப்புத்தகத்தால் பிள்ளைகளின் கேள்விக்கு பதில் தந்துவிடலாம் - வான்மதி |வ...



இந்த வீடியோவில் பாவைமதி பதிப்பகத்தின் ஆசிரியர் வான்மதியின் அழகான வாழ்த்துரையும், உங்கள்  வாலு@மோ.கணேசனின் ஏற்புரையும் இடம்பெறுகிறது...

இந்த வீடியோவின் முதல் பாகத்தைக் காண: https://www.youtube.com/watch?v=2gosd...​

இந்த வீடியோவின் இரண்டாவது பாகத்தைக் காண: https://youtu.be/ZLWAuYupV7M​

இந்த வீடியோவின் மூன்றாவது பாகத்தைக் காண: https://youtu.be/zCtJ-5EtI3Y​

நான் எழுதிய குறுக்கெழுத்து அறுபது, டும் டும் டும் தண்டோரா, வாலுவிடம் கேளுங்கள் ஆகிய மூன்று புத்தகங்களின் வெளியீட்டு விழா, சென்ற ஆண்டு ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற 43-வது சென்னை புத்தகக் காட்சியில் நடைபெற்றது.

இந்த விழாவில் எனது தந்தை வீ. மோகன் ராஜ் அவர்களும், எனது தமிழ் பேராசிரியரும், மாபெரும் எழுத்தாளருமான பெருமாள் முருகன் ஐயாவும், மக்களிசைக் கலைஞர், தமிழிசை வேந்தர் கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி ஐயாவும், தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவும் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டனர்.

அந்த விழாவினை வடசென்னை தமிழ்ச்சங்கம் முன்னெடுத்து நடத்தியது. அதன் தலைவர் எ.த.இளங்கோவிற்கும், புத்தகங்களை பதிப்பித்த என் எழுத்துலக தாய்வீடான பாரதி புத்தகாலயத்திற்கும், தோழர் நாகராஜனுக்கும், பாவைமதி பதிப்பகத்தின் நிறுவனர் தோழி வான்மதிக்கும் இந்த தருணத்தில் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

இந்த நிகழ்வின் நான்காவது பாகம், அதாவது கடைசி  இது. இந்த வீடியோவில் பாவைமதி பதிப்பகத்தின் ஆசிரியர் வான்மதியின் வாழ்த்துரை இடம்பெறுகிறது... உங்கள் மோ.கணேசனின் நன்றியுரையும் இடம்பெறுகிறது...

குறுக்கெழுத்து அறுபது, டும் டும் டும் தண்டோரா ஆகிய நூல்கள் சென்னை புத்தகக்காட்சி சாலையில் கிடைக்கும். பாரதி புத்தகாலயத்தில் கிடைக்கும். ஆன்லைனிலும் நீங்கள் வாங்கிக்கொள்ளலாம்.

ஆன்லைனில் எனது புத்தகங்களை வாங்க

குறுக்கெழுத்து அறுபது: https://thamizhbooks.com/product/kuru...​

டும் டும் டும் தண்டோரா: https://thamizhbooks.com/product/dum-...​

வாலுவிடம் கேளுங்கள் : உங்கள் வாலு டிவியைத் தொடர்பு கொள்ளுங்கள். 9600045295

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள்..!

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #vaaluvidam_kelungal​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​
____________________________

Mo.Ganesan's 3 books released by writer perumal murugan, pushpavanma kuppusamy and prince gajendira babu. book names respectively kurukkezhuthu arubathu, dum dum dum thandora, vaaluvilam kelungal - this is second part. 

vanmathi speeches, vanmathi speech, pavaiyar malar vanmathi speech, mo.ganesan speech, vaalu speech

No comments: