பார்வையற்ற தாயுடன் ரயில் நிலையம் சென்ற சிறுவன் தண்டவாளத்தில் தவறி விழ, அந்த தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் அசுர வேகத்தில் வந்து கொண்டிருக்க... 12 நொடிகளில் அச்சிறுவனின் உயிரைக்காப்பாற்றிய ரய
ரயில்வே ஊழியரின், உயிரைப் பணயம் வைத்த திக் திக் திக் காட்சிகள் இந்த வீடியோவில்...
சிறுவனைக் காப்பாற்றிய அந்த ரயில்வே ஊழியரைப் பாராட்டி ரயில்வே சார்பில் 50 ஆயிரம் ரூபாய் அளித்து கௌரவப்படுத்தியது மத்திய ரயில்வே. அந்தச் சிறுவனின் ஏழ்மை நிலையை உணர்ந்து அந்தத் தாயிடம் 25ஆயிரம் ரூபாயை அளித்துள்ளார் ஷெல்கே.
ஷெல்கேயின் வீரத்தையும் கருணையையும் பார்த்த ஜாவா பைக் நிறுவனம் ரூ 1.65 லட்சம் மதிப்புள்ள ஒரு ஜாவா மோட்டார் சைக்கிளை பரிசாகத் தந்து (பணமாக கொடுத்தால் தர்மம் செய்து விடுவார் என்று நினைத்தார்களோ) பெருமை தேடிக் கொண்டது.
படிக்கும் காலத்தில் விளையாட்டு வீரராக இருந்திருக்கிறார் இவர். பல விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.
அடுத்த சுதந்திர தினத்தில் டெல்லியில் வீரதீரச் செயலுக்கான உயர்ந்த விருது இவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று வாலு டிவியின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கையை முன் வைக்கிறோம்.
உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...
தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.
தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
#வாலு_டிவி #vaalu_tv #train_miracle
#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
++++++++++++
The boy who went to the railway station with his blind mother fell on the tracks and the express train was coming at an astounding speed on the tracks ...
In this video, the life threatening scenes of the railway employee ...
with love
Vaalu
+++++++++++
Specail thanks
Shaanu, Juonalist, Trichy
Central Railway,
ANI
No comments:
Post a Comment