Thursday, April 01, 2021

சகாயம் அரசியல் பேரவையின் வேட்பாளர்கள் விவரம் | sagayam arasiyal peravai ...




சகாயம் அரசியல் பேரவை போட்டியிடும் 
சட்டமன்றத் தொகுதிகள் | sagayam arasiyal peravai contesting constiuency list 

சகாயம் அரசியல் பேரவையினர் இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் எவை எவை? வேட்பாளர்கள் யார்? யார்? என்ற முழு விவரம் இந்த வீடியோவில் இருக்கிறது. 

சகாயம் அரசியல் பேரவையில் இணைந்து பணியாற்ற விரும்புவோர், நிதி அளிக்க விரும்புவோருக்கான தகவல்களும் இதில் கொடுத்திருக்கிறேன்.

நேர்மையாளர் சகாயம் தனது 30 ஆண்டு கால அரசுப்பணியை துறந்துவிட்டு, அரசியல் களம் கண்டிருக்கிறார். சகாயம் அரசியல் பேரவை இயக்கத்தின் சார்பாக 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் என்னென்ன தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். அவர்களைக் குறித்த அறிமுகம், போட்டியிடும் சின்னம் உள்ளிட்ட தகவல்களும் இதிலே இருக்கின்றன.

நேர்மைக்கு வாக்களியுங்கள். நேர்மை ஆட்சி அமைய ஒன்றிணைந்து, சகாயம் அரசியல் பேரவையை வலுப்படுத்துங்கள்...

அரசியல் அறிவு வேண்டும் என் அருமை தமிழ் மக்களே... இனியேனும் விழித்துக்கொள்ளுங்கள்...

நல்லதொரு மாற்றம் நம்மிடமிருந்தே முதலில் துவங்கட்டும்....

+++++++++++++++++++

What are the constituencies in which the Sagayam arasiyal peravai will contest in this Assembly election? Who are the candidates?  full details of are in this video.

support Sagayam arasiyal peravai. if u want joint Sagayam arasiyal peravai. how i joint Sagayam arasiyal peravai... details here...

No comments: