Monday, April 19, 2021

பஜாஜ் பைனான்ஸ் பித்தலாட்டம் - நிரூபித்த வாலு | bajaj finance life secure...



பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் ஊழியர் எனக்கு போன் செய்து லைப் சேவிங் அல்லது லைப் செக்யூர் பிளான் இருக்கிறது. சேர்ந்தால் பயன் இருக்கிறது என்று அடுக்கிக்கொண்டே போனார்...

உங்கள் வாலு , ஒரு  பத்திரிகையாளர் என்ற முறையில் அவர்கள் சொன்ன தகவல்களை அலசி, ஆராய்ந்து, துவைத்து தொங்கப்போட்ட ஆடியோ வீடியோதான் இது... 

விழிப்புடன் இருப்போம். நம்மை நாமே பாதுகாப்போம்...

இதுபோன்ற அனுபவம் உங்களுக்கும் இருந்தால், அதை மற்றவர்களும் தெரிந்து கொண்டு பயனடையும் வகையில் 
 கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​ #vaalu_tv​​ #bajaj_finanace_​ cheating

#டெலிகிராமில்​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​

#முகநூல்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​​

------------------------------

Bajaj finance call center made a call to me. they said 10 year life secure plan..

i am asking that plan futures, interest rate etc... i find out bajaj finance cheating the people,  then i find the truth... i explore here

watch this video... put your comments... support us...

with love

vaalu

No comments: