தமிழர்களின் வீரக்கலையான சிலம்பாட்டத்தில் எட்டு படிநிலைகளை சுற்றிக்காட்டுகிறார் அரசுப்பள்ளி மாணவியான தேசிகா..
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமாக சிலம்பம் சுற்றுவார்கள். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த மாணவி எப்படி சுற்றுகிறார் என்று பாருங்கள்.
இந்த மாணவியின் திறமை உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க,...
இந்த நிகழ்ச்சியில் முதலிடம் பிடிக்கும் மாணவருக்கு வாலு டிவியின் சிறப்புப் பரிசு காத்திருக்கிறது. உங்களது குழந்தைகளுக்கோ, உறவிறனர்களின் குழந்தைகளுக்கோ இதுபோல் ஏதேனும் திறமை இருந்தால் அதை இந்த நிகழ்ச்சியில் இடம்பெறுவதற்காக அனுப்பி வையுங்கள்... அது குறித்து முழுவிவரம் இந்த வீடியோவின் இறுதியில் இருக்கிறது.
உங்கள் கருத்துகளை மறக்காமல் பதிவு செய்யுங்கள்...
தொடர்ந்து இணைந்திருங்கள்...
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
#வாலு_டிவி #vaalu_tv #சிலம்பாட்டம்
#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
+++++++++++
government school girl performed 8 steps of silambam, silambattam from govt school girl, 8 steps in silambattam...
if you like this video... comment it... share it...
with love
Vaalu
No comments:
Post a Comment