Monday, May 17, 2021

வாலுவும் டைட்டானிக் பட ஹீரோயினும் | titanic memes with vaalu tv fans |13...

|

வாலு டிவி தொடங்கி 9 மாதம் 4 வாரத்தில் 13000+ சந்தாதாரர்கள் என்ற இலக்கை கடந்ததற்காக, டைட்டானிக் படத்திலிருந்து வித்தியாசமான மீம் வீடியோ தயாரித்திருக்கிறேன்... நீங்கள் இன்றி இந்த இலக்கைத் தொட்டிருக்க முடியாது. தொடரும் உங்களது ஆதரவிற்கு எங்களது நன்றி!

கடந்த ஜூலை 20, 2020 அன்று வாலு டிவி தொடங்கியதில் இருந்து, நேற்று வரை வாலு டிவிக்கு நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தந்துகொண்டிருக்கிற என்னன்பு வாசக நெஞ்சங்களுக்கு இந்த சிறு வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.

வாலு டிவி தொடங்கியபோது அதற்கு உறுதுணையாக இருந்த எனது குடும்பத்தினருக்கும், தொடங்குவதற்கு ஊக்கம் அளித்த வினோத்திற்கும், அமுதனுக்கும், படத்தொகுப்பாளர் சரவணனுக்கும், நவநீத கிருஷ்ணனுக்கும் எனது பேரன்பும் ப்ரியமும்... 

இந்த டிவிக்காக என்னோடு களமாடும் என்னிரு மகன்களான க.ஆதித்தன், க.அகிலன் ஆகியோருக்கு என பாசமுத்தங்கள். என் குடும்பத்தினரின், நண்பர்களின் ஆதரவில் இந்த மைல் கல்லை தொட்டிருக்கிறேன். விரைவில் இன்னும் பல மைல் கல்களை தாண்டுவோம்.

எனது டிவியின் ரசிகப் பெருமக்கள், விளம்பரதாரர்கள், யூ டியூப் நிறுவனத்திற்கு எனது நன்றிகள்...

இன்னும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் உங்களை மகிழ்விக்க மட்டுமின்றி, பல்வேறு தகவல்களைத் தந்து உதவ, வழிகாட்ட, பயிற்சி அளிக்க, உங்களை ஏதேனும் ஒரு வகையில் மேம்படுத்த வாலு டிவி தீவிரமாக பாடுபடுவான் என்ற உறுதிமொழியை மீண்டும் ஒருமுறை இங்கே தருகின்றேன்...

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள்

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #13k_subscribers 

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

++++++++++++++++++++++

We have surpassed the target of 13000+ subscribers in 9 months and four weeks since the launch of Vaalu TV. with out you... we did not reach this goal. Our heartfelt thanks for your continued support!

my dear lovable fans... you are the my big supporters... 

once again thank you my dear viewers... thanks for your lovable support...

yours lovingly...

Vaalu

No comments: