காலாண்டர் அட்டையைப் பயன்படுத்தி, ஒரு ரூபாய் செலவின்றி மினி லாரி செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு கிட்னி வேணும்னா இந்த வீடியோவைப் பாருங்க...
வாலு டிவியில் இன்று ‘கொஞ்சம் கிட்னிய யூஸ் பண்ணுங்க’ எனும் புத்தம் புதிய நிகழ்ச்சியை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
லாக் டவுனில் வீடடங்கி இருக்கும் சிறுவர்களை சமாளிப்பது மிகவும் கடினம். அதற்காக பெரியவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. அத்தகையோருக்காகவும், ஆர்வமுள்ள சிறுவர்களுக்காகவும் இந்த நிகழ்ச்சி...
வீட்டில் உள்ள பழைய பொருட்களைக் கொண்டே... நமக்குத் தேவையான பொருட்களை உருவாக்கிக்கொள்வது எப்படி என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் மைய இழை.
ஒரு ரூபாய்கூட செலவின்றி வீட்டிலேயே உங்களுக்கான பொருட்களை தயாரிக்க வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்.
தொடரும் உங்களின் ஆதரவிற்கு எனது பேரன்பும் பெரும் ப்ரியமும்...
உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள்...
தொடர்ந்து இணைந்திருங்கள்...
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
#வாலு_டிவி #vaalu_tv #lorry_making_craft
#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
+++++++++++
waste calander board used to making a mini lorry. its very simple... how? watch this video... you will find that answer...
if you like this video... comment it... share it...
with love
Vaalu
No comments:
Post a Comment