இன்றைய தமிழ் அறிவோம் நிகழ்ச்சியில் பரம்பரை என்ற சொல் எப்படி வந்தது? அதன் பொருள் என்ன? ஒரு பரம்பரையின் ஆயுள் காலம் எவ்வளவு? ஈரேழு தலைமுறையின் ஆயுள் காலம் எவ்வளவு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை தருகிறது இந்த வீடியோ...
தமிழ் மொழியில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட சொற்கள் இருக்கின்றன. ஒரு சொல்லுக்கு பல்வேறு பொருட்கள் இருக்கின்றன. சொலவடைகள், பழமொழிகள் என நிறைய நிறைய புதையலாய் இருக்கின்றன. அவற்றை வெளிக்கொணர்ந்து உலகத்தமிழர்களுக்கு தமிழமுது படைக்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய, தெரிந்து கொள்ள வேண்டிய தமிழ்சொல் இருப்பின் அதை கமெண்ட்ஸில் கேளுங்கள்... உங்கள் வாலு அதற்கு பதில் தருகிறேன்.
தொடரும் உங்கள் ஆதரவிற்கு எமது நன்றிகள்
தொடர்ந்து இணைந்திருங்கள்...
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
#வாலு_டிவி #vaalu_tv #tamil_arivom #parambarai_meaning
#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
++++++++++++++
parmabarai meaning in tamil, why its called parambarai, parambarai word meaning, parambarai word meaning tamil, thatha, patti, pattan, paati, paattan, paatti, poottan, pooti, ottan, otti, seyon, seyol, paran, parai
No comments:
Post a Comment