எனது வலைக்குடிலுக்கு வந்த உங்களுக்கு எனது முதல் வணக்கம்.
இங்கே எனது படைப்புகள், சிந்தனைகள், நான் ரசித்தவைகள், எனது அனுபவங்கள், நான் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கிற சமூக முரண்பாடுகள் அனைத்தையும் படிக்கக் கொடுத்திருக்கிறேன். வாசித்துவிட்டு உங்களது கருத்துக்களை முடிந்தால் பதிவு செய்யவும்... நன்றி...
ஒரு பைசா செலவில்லாமால், எம்ஏ தமிழ் படிக்க முடியுமா என்றால் முடியும் என்கிறது ஆந்திராவில் உள்ள திராவிட பல்கலைக்கழகம்.
இளங்கலை படித்துமுடித்துவிட்டோம். மேற்கொண்டு படிக்க ஆசை இருந்தும் வசதி இல்லையா. கவலை வேண்டாம். நேரடி முறையில் முழுக்க முழுக்க எம்.ஏ. தமிழ் இலவசமாக படிக்கும் அரிய வாய்ப்பு தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
தொலைநிலைக் கல்வி முறையில் நீங்கள் படித்திருந்தாலும் சரி, நேரடி முறையில் படித்திருந்தாலும் சரி, தமிழை ஒரு பாடமாக எடுத்து எந்த ஒரு பட்டப்படிப்பை படித்திருந்தாலும் சரி நீங்கள் இங்கே சேர்ந்து கொள்ளலாம்.
இங்கே கல்விக்கட்டணம், தங்கும் விடுதிக் கட்டணம், உணவுக்கட்டணம் என அனைத்தையும் மாணவர்களுக்காக தமிழக அரசே செலுத்திவிடுகிறது.
சிவாஜி திரைப்படத்தில் ரஜினி சொல்வதுபோல நீங்க இங்க படிக்க வந்தாமட்டும் போதும்.
இங்கே படிப்பதற்கு என்னென்ன சலுகைகள், வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை, அப்பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியரும், ஆய்வுப்பட்ட மாணவரும் நமது கேள்விகளுக்கு பதில் தருகிறார்கள்.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி : 28.12.2021
திராவிட பல்கலைக்கழகத்தின் இணையதள முகவரி : http://www.dravidianuniversity.ac.in
திராவிட பல்கலைக்கழகம் இருக்குமிடம் : https://goo.gl/maps/ujdCvqnCMxJdo4rh8
யூ டியூப் வரலாற்றில் முதல்முறையாக, ஆண்டாள் அருளிய திருப்பாவை முழு பாடல்களும், அதற்கான விளக்கவுரையும் இந்த வீடியோவில் தரப்பட்டுள்ளன.
மார்கழியில் ஒவ்வொரு நாள் காலையிலும் இந்த வீடியோவை முழுமையாக ஓடவிட்டு, உங்கள் பணிகளைச் செய்யுங்கள். இசையும், பாடலும், அதற்கான பொருளுரையும் உங்கள் செவிகளையும், மனதினையும் நிறைக்கட்டும்.
திருப்பாவை பாடல்களை உங்களுக்காக, இசையோடு மிக அற்புதமாகப் பாடும் மாணவி சே.ந.யாழினிக்கும், ஒவ்வொரு பாடலுக்குமான பொருளை அழகாக எடுத்துச்சொல்லும் க.ஆதித்துனுக்கும் உங்களது வாழ்த்துகளை நல்குங்கள்.
இவர்கள் இருவரின் தமிழிசைச் சேவையும், தமிழ்கூறும் நல்லுலகிற்கு சிறு தொண்டாக அமையட்டும்.
தொடர்ந்து இணைந்திருங்கள்...
மிக்க அன்புடன்
வாலு டிவி
#வாலு_டிவி #vaalu_tv #திருப்பாவை #thiruppavai
--------------------------------
For the first time in the history of YouTube, Andal's thiruppavai full songs and the description of it are given in this video.
Congratulations to the student and the singer S.N.Yazhini, Student G.adhithan.
May the Tamil music service of these two be a small charity for the Tamil-speaking world.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) வருகிற ஜனவரியில் சென்னை புத்தகக்காட்சி 2022 -ஐ, பிரமாண்டமாக நடத்த இருக்கிறது.
அது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை, தி.நகர் வாணி மகாலில் நடைபெற்றது. பபாசியின் செயலாளர் எஸ்.கே. முருகன் நமது வாலு டிவிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி...
உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...
தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.
தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.
இந்த வாரம் துறையூரில் இருந்து 27 வயது நிரம்பிய இளைஞரும், செங்கல்பட்டிலிருந்து 24 வயது நிரம்பிய இளைஞரும் நீச்சல் கற்றுக்கொள்ள வந்தார்கள். 1 மணி நேர பயிற்சியில் இந்த இளைஞர்கள் நீச்சலைக் கற்றுக்கொண்டனர். அதை நீங்கள் இந்த வீடியோவில் காண்பீர்கள். கலகலப்பாகவும் இந்த வீடியோ செல்லும்.
உங்களன்பு வாலு இதுவரை 48 பேருக்கு நீச்சல் கற்றுத் தந்திருக்கிறேன். இவர்களோடு சேர்த்து இதுவரை 50 பேருக்கு கற்றுத்தந்திருக்கிறேன். இதன் எண்ணிக்கை இன்னும் உயரும்.
வாலுவின் நீச்சல் பயிற்சிக்கு நீங்களும் வரலாம்...
வாலு டிவி மொபைல் எண்: தொள்ளாயிரத்து அறுபது கோடியே நாற்பத்தி ஐந்தாயிரத்து இருநூற்றி தொன்னூற்றி ஐந்து.
வாலுவின் தொடர்பு எண் இந்த வீடியோவிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது...
நீச்சல் பயிற்சி கட்டணங்கள்
@ 14 வயதுக்குக் கீழ் - ரூ. 2,000 *
@ 14 முதல் 18 வயதுக்குள் - ரூ. 3,000 *
@ 18 வயதுக்கு மேல் - ரூ.4,000 *
@ சிறுவர்களுக்கான
4 நாள் பயிற்சி வகுப்புக்கு - ரூ. 5,000 *
*||* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி இலவசம் *||*
ஒரே நாளில் நீச்சல் குறித்த 32 பாகங்களின் தொகுப்பு : https://www.youtube.com/playlist?list...
உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...
தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.
தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
------------------------------
how to learn Swimming in a single Day - This is the 33th Part. In this video two youngsters from thuraiyur and chengalpattu. how they learn swimming... what a fantastic experience...vaalu teached swimming in his style... how is they learn?
watch this video... put your comments... support us...
மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் நக்கீரனின் இலக்கிய இதழான இனிய உதயம் இதழும் இணைந்து பாரதியார் கவிதைப் போட்டியை நடத்துகின்றனர்.
16 வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிக்களுக்கான போட்டி இது. மொத்தப் பரிசுத்தொகை ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல்.
முதல் பரிசு 50 ஆயிரம் ரூபாய்... இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, கவிதை தலைப்புகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்தவீடியோவில் கொடுத்திருக்கிறேன்..
சினிமா புகழ், பிரபல ஜோதிட மேதை, சிலுக்குவார்பட்டி சிங்காரம் கணித்த குரு பெயர்ச்சி பலன்கள் இது...
கடந்த நவம்பர் 13-ஆம் தேதி குருபெயர்ச்சி நிகழ்ந்தது. அதை முன்னிட்டு பலன்கள் சொல்லுமாறு கேட்டிருந்தோம். மிகவும் பணிப்பளு இருந்ததால், தாமதமாகவே நமக்கு பலன்களை அளித்தார். அதை அப்படியே உங்களிடம் கொடுத்திருக்கிறோம்.
இது யார் மனதையும் புண்படுத்த அல்ல. விழிப்புணர்வுக்காக மட்டுமே...
உற்சாகமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது நமது நீச்சல் பயிற்சி. இந்த வாரம் பெருங்களத்தூரில் இருந்து 9 வயதே நிரம்பிய அரசுப்பள்ளி மாணவன் ஒருவன் நீச்சல் கற்றுக்கொள்ள வந்தான். 2 மணி நேர பயிற்சியில் சிறுவன் நீச்சலைக் கற்றுக்கொண்டான். அதை நீங்கள் இந்த வீடியோவில் காண்பீர்கள்.
உங்களன்பு வாலு இதுவரை 47 பேருக்கு நீச்சல் கற்றுத் தந்திருக்கிறேன். இச்சிறுவனோடு சேர்த்து இதுவரை 48 பேருக்கு கற்றுத்தந்திருக்கிறேன். இதன் எண்ணிக்கை இன்னும் உயரும்.
வாலுவின் நீச்சல் பயிற்சிக்கு நீங்களும் வரலாம்...
வாலு டிவி தொடர்பு எண்: தொள்ளாயிரத்து அறுபது கோடியே நாற்பத்தி ஐந்தாயிரத்து இருநூற்றி தொன்னூற்றி ஐந்து.
வாலுவின் தொடர்பு எண் இந்த வீடியோவிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது...
நீச்சல் பயிற்சி கட்டணங்கள்
@ 14 வயதுக்குக் கீழ் - ரூ. 2,000 *
@ 14 முதல் 18 வயதுக்குள் - ரூ. 3,000 *
@ 18 வயதுக்கு மேல் - ரூ.4,000 *
@ சிறுவர்களுக்கான
4 நாள் பயிற்சி வகுப்புக்கு - ரூ. 5,000 *
*||* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி இலவசம் *||*
ஒரே நாளில் நீச்சல் குறித்த 31 பாகங்களின் தொகுப்பு : https://www.youtube.com/playlist?list...
உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...
தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.
தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
------------------------------
how to learn Swimming in a single Day - This is the 32nd Part. In this video 1 government school boy from Perungalathur... how he learn swimming... what a fantastic experience...vaalu teached swimming in his style... how is they learn?
watch this video... put your comments... support us...
முதல் முறையாக சென்னையிலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள ஆத்தூரில் நீச்சல் பயிற்சி வகுப்பு எடுத்திருக்கிறேன். இந்த ஊர் உங்கள் வாலுவின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆத்தூரில் பள்ளி செல்லும் மாணவர்கள் இரண்டுபேரும், 6 வயது சிறுமி என மூன்று பேர் நீச்சல் கற்றுக்கொள்ள வந்தார்கள்.
இது ஒரே நாளில் நீச்சல் - பாகம் 25ன் முதல் பகுதி. வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்த இந்த மூன்று பேரில் ஆண் பிள்ளைகள் பயந்து நடுங்க, 6 வயது நிரம்பிய சிறுமியின் துணிச்சலும், தைரியமும் பாராட்டத்தக்கது. வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்த ஐந்தாவது சிறுமி இவர். இதைப் பார்க்கும் உங்களுக்கு, நாமும் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், தன்னம்பிக்கையும் ஏற்படும் என்று நம்புகிறேன்.
இதுவரை 36 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருக்கிறேன். இவர்கள் கற்றுக்கொண்டால் இதன் எண்ணிக்கை நீளும்.
உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள். நான் எந்த ஊரில் பயிற்சி தருகிறேன், கட்டண விவரங்கள் என்ன? எனது தொடர்பு எண் என அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.
உங்கள் ஊரில் கிணறு இருந்து, நிறைய நீர் இருப்பின், நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் குறைந்தது 6 முதல் 10 நபர்களாவது ஒன்று சேர்ந்து கொண்டால், அங்கே வந்து நான் நீச்சல் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி
நீச்சல் குறித்த முதல் வீடியோ: https://www.youtu.be/tXy67HaEOpE
நீச்சல் குறித்த 2வது வீடியோ: https://www.youtu.be/ccckgbCQe8s
நீச்சல் குறித்த 3வது வீடியோ: https://www.youtu.be/yvNdW1zxIRk
நீச்சல் குறித்த 4வது வீடியோ - முதல் பகுதி: https://www.youtu.be/GDS5N9DpjYg
நீச்சல் குறித்த 4வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/h4Icgy7pWNY
நான்கு வயது சிறுவனின் நீச்சல் வீடியோ: https://youtu.be/z-1v9i3RQoE
நீச்சல் குறித்த 6வது வீடியோ - முதல் பகுதி:: https://youtu.be/G1DHaDsJyVU
நீச்சல் குறித்த 6வது வீடியோ - நிறைவுப் பகுதி:: https://www.youtu.be/p7qg2LokDOU
நீச்சல் குறித்த 7வது வீடியோ : https://youtu.be/7n186lbaUqU
நீச்சல் குறித்த 8வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/6M4tPEJI9Yc
நீச்சல் குறித்த 8வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/3ZZcvi6v0Ko
நீச்சல் குறித்த 9வது வீடியோ: https://youtu.be/utR_WrvuTQc
நீச்சல் குறித்த 10வது வீடியோ -
முதல் பகுதி : https://youtu.be/KftCkaRescA
நீச்சல் குறித்த 10வது வீடியோ - நிறைவுப் பகுதி : https://youtu.be/9_iIpvt88IY
நீச்சல் குறித்த 11வது வீடியோ - முதல் பகுதி : https://youtu.be/uhFny561QQc
நீச்சல் குறித்த 11வது வீடியோ -
நிறைவுப் பகுதி : https://youtu.be/ZnEg1WRoPJM
நீச்சல் குறித்த 12வது வீடியோ: https://youtu.be/zKpN3NMk1C4
நீச்சல் குறித்த 13வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/zKpN3NMk1C4
நீச்சல் குறித்த 13வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://www.youtu.be/nnMW4Ll0LHY
நீச்சல் குறித்த 14வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/7ZHonuEhWLo
நீச்சல் குறித்த 14வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/seMaBcWYVqE
வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோ தொகுப்பு: https://youtu.be/lSYVNeg6gIo
நீச்சல் குறித்த 15வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/juhT_kiV1U8
நீச்சல் குறித்த 15வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/kn8_U3YNwq8
நீச்சல் குறித்த 16வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/S2j43__5k6M
நீச்சல் குறித்த 16வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/U46L4w4cHJE
நீச்சல் குறித்த 17வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/QwCbZYJKyto
நீச்சல் குறித்த 17வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/AJi5Z3myrGo
நீச்சல் குறித்த 18வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/XNHZDQ3La1I
நீச்சல் குறித்த 18வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/vq1nW20dBM0
நீச்சல் குறித்த 19வது வீடியோ : https://youtu.be/yLHTUVJRioU
நீச்சல் குறித்த 20 வது வீடியோ : https://youtu.be/qnr2HSaFWpQ
நீச்சல் குறித்த 21 வது வீடியோ : https://youtu.be/iYIf1M4Jd_k
நீச்சல் குறித்த 22 வது வீடியோ : https://youtu.be/4I4un134hUY
நீச்சல் குறித்த 23வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/zgEXQVCGaw8
நீச்சல் குறித்த 23வது வீடியோ - நிறைவுப் பகுதி:
https://youtu.be/uH0UbWY6F80
நீச்சல் குறித்த 24வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/DHdnsnl_KoU
நீச்சல் குறித்த 24வது வீடியோ - நிறைவுப் பகுதி:
https://youtu.be/ibU3LAH0ODw
உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...
தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.
தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
------------------------------
how to learn Swimming in a single Day - This is the 25th video first part. In this video 2 school boys, 1 young girl come to learn swimming in this part. what a fantastic experience...vaalu teached swimming in his style... how is he learn? he learn with in hour? he learn or not?
watch this video... put your comments... support us...
எனது சொந்த ஊரான ஆத்தூரில் நீச்சல் பயிற்சி வகுப்பு எடுத்திருக்கிறேன். பள்ளி செல்லும் மாணவர்கள் இரண்டுபேரும், 6 வயது சிறுமி என மூன்று பேர் நீச்சல் கற்றுக்கொள்ள வந்தார்கள்.
இம்மூன்று பேரில் 6 வயது சிறுமியின் அசாத்திய துணிச்சலைக் கண்டு அசந்து போனேன். கற்பூரம் போல சொன்னதைக் பற்றிக்கொண்டு செய்யும் அசத்தல் குட்டிப்பொண்ணு... அவளுடைய அட்டகாசத்தை இந்த வீடியோவில் காணுங்கள்
இது ஒரே நாளில் நீச்சல் - பாகம் 25ன் நிறைவுப் பகுதி. வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொண்ட ஐந்தாவது சிறுமி இவர். இதைப் பார்க்கும் உங்களுக்கு, நாமும் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், தன்னம்பிக்கையும் ஏற்படும்.
இதுவரை 36 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருக்கிறேன். இச்சிறுமி கௌசல்யாவையும் சேர்த்தால் 37 பேர்.
உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள். நான் எந்த ஊரில் பயிற்சி தருகிறேன், கட்டண விவரங்கள் என்ன? எனது தொடர்பு எண் என அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.
உங்கள் ஊரில் கிணறு இருந்து, நிறைய நீர் இருப்பின், நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் குறைந்தது 6 முதல் 10 நபர்களாவது ஒன்று சேர்ந்து கொண்டால், அங்கே வந்து நான் நீச்சல் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி
நீச்சல் குறித்த முதல் வீடியோ: https://www.youtu.be/tXy67HaEOpE
நீச்சல் குறித்த 2வது வீடியோ: https://www.youtu.be/ccckgbCQe8s
நீச்சல் குறித்த 3வது வீடியோ: https://www.youtu.be/yvNdW1zxIRk
நீச்சல் குறித்த 4வது வீடியோ - முதல் பகுதி: https://www.youtu.be/GDS5N9DpjYg
நீச்சல் குறித்த 4வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/h4Icgy7pWNY
நான்கு வயது சிறுவனின் நீச்சல் வீடியோ: https://youtu.be/z-1v9i3RQoE
நீச்சல் குறித்த 6வது வீடியோ - முதல் பகுதி:: https://youtu.be/G1DHaDsJyVU
நீச்சல் குறித்த 6வது வீடியோ - நிறைவுப் பகுதி:: https://www.youtu.be/p7qg2LokDOU
நீச்சல் குறித்த 7வது வீடியோ : https://youtu.be/7n186lbaUqU
நீச்சல் குறித்த 8வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/6M4tPEJI9Yc
நீச்சல் குறித்த 8வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/3ZZcvi6v0Ko
நீச்சல் குறித்த 9வது வீடியோ: https://youtu.be/utR_WrvuTQc
நீச்சல் குறித்த 10வது வீடியோ -
முதல் பகுதி : https://youtu.be/KftCkaRescA
நீச்சல் குறித்த 10வது வீடியோ - நிறைவுப் பகுதி : https://youtu.be/9_iIpvt88IY
நீச்சல் குறித்த 11வது வீடியோ - முதல் பகுதி : https://youtu.be/uhFny561QQc
நீச்சல் குறித்த 11வது வீடியோ -
நிறைவுப் பகுதி : https://youtu.be/ZnEg1WRoPJM
நீச்சல் குறித்த 12வது வீடியோ: https://youtu.be/zKpN3NMk1C4
நீச்சல் குறித்த 13வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/zKpN3NMk1C4
நீச்சல் குறித்த 13வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://www.youtu.be/nnMW4Ll0LHY
நீச்சல் குறித்த 14வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/7ZHonuEhWLo
நீச்சல் குறித்த 14வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/seMaBcWYVqE
வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோ தொகுப்பு: https://youtu.be/lSYVNeg6gIo
நீச்சல் குறித்த 15வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/juhT_kiV1U8
நீச்சல் குறித்த 15வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/kn8_U3YNwq8
நீச்சல் குறித்த 16வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/S2j43__5k6M
நீச்சல் குறித்த 16வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/U46L4w4cHJE
நீச்சல் குறித்த 17வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/QwCbZYJKyto
நீச்சல் குறித்த 17வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/AJi5Z3myrGo
நீச்சல் குறித்த 18வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/XNHZDQ3La1I
நீச்சல் குறித்த 18வது வீடியோ - நிறைவுப் பகுதி: https://youtu.be/vq1nW20dBM0
நீச்சல் குறித்த 19வது வீடியோ : https://youtu.be/yLHTUVJRioU
நீச்சல் குறித்த 20 வது வீடியோ : https://youtu.be/qnr2HSaFWpQ
நீச்சல் குறித்த 21 வது வீடியோ : https://youtu.be/iYIf1M4Jd_k
நீச்சல் குறித்த 22 வது வீடியோ : https://youtu.be/4I4un134hUY
நீச்சல் குறித்த 23வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/zgEXQVCGaw8
நீச்சல் குறித்த 23வது வீடியோ - நிறைவுப் பகுதி:
https://youtu.be/uH0UbWY6F80
நீச்சல் குறித்த 24வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/DHdnsnl_KoU
நீச்சல் குறித்த 24வது வீடியோ - நிறைவுப் பகுதி:
https://youtu.be/ibU3LAH0ODw
நீச்சல் குறித்த 25வது வீடியோ - முதல் பகுதி: https://youtu.be/r4DE7k3vcYU
உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...
தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.
தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
------------------------------
how to learn Swimming in a single Day - This is the 25th video final part. In this video 2 school boys, 1 young girl come to learn swimming in this part. what a fantastic experience...vaalu teached swimming in his style... how is he learn? he learn with in hour? he learn or not?
watch this video... put your comments... support us...
ஒரே நாளில் நீச்சல் - பாகம் 31ன் நிறைவுப் பகுதி இது. இதில் எண்ணூரில் இருந்து 3 அரசுப்பள்ளி மாணவர்கள் நீச்சல் கற்றுக்கொள்ள வந்தார்கள். கிட்டத்தட்ட 6 மணி நேர பயிற்சி கொடுத்திருக்கிறேன். சிறிய வயது மாணவர்கள் இவர்கள். இவர்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதை நீங்கள் இந்த வீடியோவில் காண்பீர்கள்.
உங்களன்பு வாலு இதுவரை 45 பேருக்கு நீச்சல் கற்றுத் தந்திருக்கிறேன். இவர்களோடு சேர்த்து இதுவரை 47 பேருக்கு கற்றுத்தந்திருக்கிறேன். இதன் எண்ணிக்கை இன்னும் உயரும்.
வாலுவின் நீச்சல் பயிற்சிக்கு நீங்களும் வரலாம்...
வாலு டிவி தொடர்பு எண்: தொள்ளாயிரத்து அறுபது கோடியே நாற்பத்தி ஐந்தாயிரத்து இருநூற்றி தொன்னூற்றி ஐந்து.
வாலுவின் தொடர்பு எண் இந்த வீடியோவிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது...
நீச்சல் பயிற்சி கட்டணங்கள்
@ 14 வயதுக்குக் கீழ் - ரூ. 2,000 *
@ 14 முதல் 18 வயதுக்குள் - ரூ. 3,000 *
@ 18 வயதுக்கு மேல் - ரூ.4,000 *
@ சிறுவர்களுக்கான
4 நாள் பயிற்சி வகுப்புக்கு - ரூ. 5,000 *
*||* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி இலவசம் *||*
ஒரே நாளில் நீச்சல் குறித்த 31 பாகங்களின் தொகுப்பு : https://www.youtube.com/playlist?list...
உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...
தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.
தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
------------------------------
how to learn Swimming in a single Day - This is the 31st final Part. In this video 3 government school boys from ennoor... how they learn swimming... what a fantastic experience...vaalu teached swimming in his style... how is they learn?
watch this video... put your comments... support us...
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் நீச்சல் நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி...
ஒரே நாளில் நீச்சல் - பாகம் 31ன் முதல் பகுதி இது. இதில் எண்ணூரில் இருந்து 3 அரசுப்பள்ளி மாணவர்கள் நீச்சல் கற்றுக்கொள்ள வந்தார்கள். கிட்டத்தட்ட 6 மணி நேர பயிற்சி கொடுத்திருக்கிறேன். சிறிய வயது மாணவர்கள் இவர்கள். இவர்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதை நீங்கள் இந்த வீடியோவில் காண்பீர்கள்.
உங்களன்பு வாலு இதுவரை 45 பேருக்கு நீச்சல் கற்றுத் தந்திருக்கிறார். இவர்கள் கற்றுக்கொண்டால் 48 பேராக இதன் எண்ணிக்கை உயரும்.
வாலுவின் நீச்சல் பயிற்சிக்கு நீங்களும் வரலாம்...
வாலு டிவி தொடர்பு எண்: தொள்ளாயிரத்து அறுபது கோடியே நாற்பத்தி ஐந்தாயிரத்து இருநூற்றி தொன்னூற்றி ஐந்து.
வாலுவின் தொடர்பு எண் இந்த வீடியோவிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது...
நீச்சல் பயிற்சி கட்டணங்கள்
@ 14 வயதுக்குக் கீழ் - ரூ. 2,000 *
@ 14 முதல் 18 வயதுக்குள் - ரூ. 3,000 *
@ 18 வயதுக்கு மேல் - ரூ.4,000 *
@ சிறுவர்களுக்கான
4 நாள் பயிற்சி வகுப்புக்கு - ரூ. 5,000 *
*||* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி இலவசம் *||*
ஒரே நாளில் நீச்சல் குறித்த 30 பாகங்களின் தொகுப்பு : https://www.youtube.com/playlist?list...
உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...
தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.
தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
------------------------------
how to learn Swimming in a single Day - This is the 31st first Part. In this video 3 government school boys from ennoor... how they learn swimming... what a fantastic experience...vaalu teached swimming in his style... how is they learn?
watch this video... put your comments... support us...
கணவன் கண் முன்பு மனைவியின், நகைகளை திருடிச்செல்லும் திருடர்கள். பொதுமக்களே எச்சரிக்கையுடன் இருங்கள். குறிப்பாக பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இதை மற்றவர்களுக்கும் பகிருங்கள்... விழிப்புணர்வ ஏற்படுத்துங்கள்...
வாலுவின் நீச்சல் பயிற்சி எங்கே, எப்போது நடக்கிறது? கட்டணங்கள் எவ்வளவு என்பது குறித்த வீடியோ இது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு நீச்சல் பயிற்சி வகுப்புகளை தொடங்க இருக்கிறேன். இந்த மழைக்காலத்தில் நீச்சலின் அருமை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதனால் இந்த அறிவிப்பினைத் தருகிறேன்.
உங்களன்பு வாலு இதுவரை 45 பேருக்கு நீச்சல் கற்றுத் தந்திருக்கிறார்.
வாலுவின் நீச்சல் பயிற்சிக்கு நீங்களும் வரலாம்...
வாலுவின் தொடர்பு எண் இந்த வீடியோவிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது...
நீச்சல் பயிற்சி கட்டணங்கள்
@ 14 வயதுக்குக் கீழ் - ரூ. 2,000 *
@ 14 முதல் 18 வயதுக்குள் - ரூ. 3,000 *
@ 18 வயதுக்கு மேல் - ரூ.4,000 *
@ சிறுவர்களுக்கான
4 நாள் பயிற்சி வகுப்புக்கு - ரூ. 5,000 *
*||* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி இலவசம் *||*
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த அண்ணாத்த திரைப்படத்தின் விமர்சனம் இது. ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜெகபதி பாபு, வேல ராமமூர்த்தி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது.
சிறுத்தை புகழ் சிவாவின் இயக்கத்தில் தீபாவளி அன்று வெளியாகி இருக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் விமர்சனம் இது...
நேற்று தில்லியில் நடைபெற்ற 67-வது தேசிய திரைப்பட விழாவில், கோலிவுட்டைச் சேர்ந்த நட்சத்திரங்கள் யார்? யார்? என்னென்ன பிரிவுகளில் விருதுகளை வென்றார்கள்? யார் கையில் இந்த விருதுகளைப் பெறுகிறார்கள் என்பன உள்ளிட்ட அனைத்து தகவலகளையும் தொகுத்துத் தந்திருக்கிறேன் இந்த வீடியோவில்...
இந்திய துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கௌரவித்தார்.
இன்றைய தினம் மத்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், 67-வது தேசிய சினிமா விருதுகள் வழங்கும் விழா தில்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்தான் ரஜினிக்கு சினிமாத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
இந்த விருதினைப் பெறும் 51-வது நபர் ரஜினி காந்த். தனது குடும்பத்தினரோடு இந்த விருதைப் பெறுவதற்காக தில்லி வந்திருந்தார் ரஜினி.
செய்தி ஒளிபரப்புத்துறை ரஜினிக்காக தயாரித்த சிறப்பு வீடியோவை இங்கே தருகிறேன்.
உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...
தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.
தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
#வாலு_டிவி #vaalu_tv #rajinikanth #dadasahebphalke
#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
------------------------------
this is rajinikanth recives dada saheb palhe award
watch this video... put your comments... support us...
with love
vaalu
Courtesy : DD National
நேற்றைய தினம் துபாயில் நடைபெற்ற, 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் பி பிரிவு ஆட்டத்தில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின.
5 ஆண்டுகள் 6 மாதங்களுக்குப் பிறகு இந்த இரு அணிகளும் சர்வதேச அரங்கில் மோதும் போட்டி என்பதால் இரு நாட்டு ரசிகர்களிடையே பரபரப்பு அதிகமாக இருந்தது.
நேற்றைய மேட்ச் எப்படி இருந்தது?, யார் யார் எப்படி விளையாடினார்கள் உள்ளிட்ட அனைத்து கோணங்களையும் அலசி இருக்கிறேன். கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்து விட்டு தங்களின் கருத்தை சொல்லுங்கள்....
20 ஆயிரம் சந்தாதாரர்கள் என்ற எண்ணிக்கையை தொட்டிருக்கிறோம்.
தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.
தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.
மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள் ஆகியோர் இணைந்து பெற்றோர்களுக்கு நடத்தும் 60-ஆம் கல்யாணம் எப்படி நடக்கிறது? அதன் பொருள் என்ன? என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள் என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன்.
உங்கள் இல்லத்தில் இப்படி ஒரு 60-ஆம் கல்யாணம் நடந்தால் , உங்கள் வாலுவையும் அழையுங்கள். நிச்சயம் வந்து கலந்துகள்ளப் பார்க்கிறேன்.
நேற்று இரவு துபாயில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நான்காவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
மேட்ச்சின் போது நடைபெற்ற சுவாரஸியங்களையும், புள்ளிவிவரங்களையும், அடுத்த சீஸனில் தோனியின் நிலைப்பாடு என்ன என்பதனையும் இந்த வீடியோவில் தொகுத்து தந்திருக்கிறேன்...
தொடரும் உங்களின் ஆதரவிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
தொடர்ந்து இணைந்திருங்கள் உங்களின் அபிமான வாலு டிவியோடு. இணைந்தே பல சாதனைகள் புரிவோம்.
மிக்க அன்புடன்
வாலு @ மோ.கணேசன்
#வாலுடிவி #vaalutv #CSKwonIPLcup
*************************************
Yesterday IPL final match interesting factors in this video. chennai super kings won the 14th season IPL trophy. this is fourth time of chennai super kings capture this trophy. man of the match is faf du plesis, emerging this season is rudraj geikwad
watch this video... put your comments... support us...
வறுமையின் காரணமாக சமூகத்தில் சிறுசிறு குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்கள் , அரசின் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். அங்கிருந்து வெளியே வரும் சிறார்கள் மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபடும் வாய்ப்புகள் அதிகம்.
அத்தகைய சிறார்களிடம் மனமாற்றம் ஏற்படுத்தி அவர்களுக்கு பேக்கரி பயிற்சியை அளித்தது மட்டுமின்றி, அவர்களுக்கு வேலை வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கிறது ‘நமது தோள்கள் அறக்கட்டளை’.
இந்த மாணவர்களின் வாழ்க்கையில் நீங்களும் மாற்றம் ஏற்படுத்த முடியும். இவர்கள் பேக்கரியில் விதவிதமாக குக்கீஸ்களையும், கேக்குகளையும் செய்து தரத் தயாராக இருக்கிறார்கள். அதற்கான ஆர்டர்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள். நீங்கள் ஆர்டர் தந்தால் அந்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அடுத்துவரும் மாணவர்களுக்கு மாற்றத்தையும் தரும். சென்னையில் இருப்பவர்கள் தங்களது ஆர்டர்களைத் தரலாம்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது நிறுவன ஊழியர்களுக்கு ஸ்வீட் பாக்ஸ் கிப்ட் பண்ணுவாங்க. அத்தகைய நிறுவனங்கள் இவர்களை அணுகலாம். பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
தொடர்ந்து இணைந்திருங்கள் உங்களின் அபிமான வாலு டிவியோடு. இணைந்தே பல சாதனைகள் புரிவோம்.
மிக்க அன்புடன்
வாலு @ மோ.கணேசன்
#வாலுடிவி #vaalutv #makingcookies
*************************************
this is how is cooking a cookie and bakery items. this boys all are very poor baground. our shoulders foundation give them bakery training and job also...
watch this video... put your comments... support us...
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் புத்திர கவுண்டன் பாளையத்தில் அமைந்திருக்கிறது இந்த கொப்பு கொண்ட பெருமாள் கோவில். 2000 அடி உயரம், 1900 படிகள் செங்குத்து மலை என பிரமிக்க வைக்கிறது. புற்று வடிவில் பெருமாள் இருக்கும் இடம் இதுதான் என நினைக்கிறேன். என்னுடைய பதின் பருவத்தில் ஒருமுறை இந்த மலை ஏறி இருக்கிறேன்.
உங்களுக்காக இம்முறை நானும் என் ஆருயிர் நண்பன் நவநீத கிருஷ்ணனும் இந்த மலை ஏறி காட்டி இருக்கிறோம். அற்புதமான அனுபவம், தரமான பயிற்சி என பலவற்றைச் சொல்லாம். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமைகள் இக்கோவிலில் பல ஆயிரம் கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள். மற்ற சனிக்கிழமைகளிலும் கூட்டம் இருக்கும்.
கொப்பு கொண்ட பெருமாள் கோவில், முத்து மலை முருகன் கோவில் என புத்திரகவுண்டன் பாளையம் ஆன்மீகத் தலமாக உருவெடுத்து வருகிறது.
வாய்ப்பு கிடைக்கும்போது இங்கு வந்து செல்லுங்கள். இது முதல் பாகம் மட்டுமே. இதனுடைய அடுத்த பாகத்தில் இதன் தலவரலாறு, இக்கோயிலின் சிறப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தர இருக்கிறேன்... காத்திருங்கள்.
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
------------------------------
this is 2000 feet koppu konda perumal koil. its located in salem district, attur taluka, puthiragoundan palayam. near by 2000 stone steps for upstairs...
watch this video... put your comments... support us...
கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி உலக அஞ்சலட்டை தினம் கொண்டாடப்பட்டது. சென்னை பல்கலைக்கழக இதழியல் துறை பேராசிரியர் தங்க ஜெய்சக்திவேல் இந்த தினத்திற்காக மரத்தினால் செய்யப்பட்ட போஸ்ட்கார்டுகளை தயாரித்து மாணவர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
அது மட்டுமின்றி, சென்னை பல்கலைக்கழகம் குறித்த அதிகாரபூர்வ நிழற்பட அஞ்சலட்டை, அஞ்சலட்டை குறித்த அஞ்சல் அட்டை அளவில் கையேடு புத்தகம் ஆகியவற்றையும் தயாரித்து மாணவர்களிடையே வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சிக்கு சென்னையில் உள்ள போஸ்ட்கிராஸிங் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்காக ஆந்திராவில் இருந்தும் ஒரு போஸ்ட் கிராஸிங் நண்பர் வந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டார்...
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
------------------------------
Last October 1st, world post card celebrations started in Madras university. that day Journalism department assistant professor T. Jaisakthivel released wooden post card, post card guide in post card size, official university of madras photo post card...
watch this video... put your comments... support us...
தமிழ் சினிமா உலகம் பேசத் தொடங்கிய காலத்தில் மாபெரும் அதிரடி மன்னனாக, சகலகால வல்லவனாக, சூப்பர் ஸ்டாராக வலம்வந்தவர் புதுக்கோட்டை உலகநாதன் சின்னப்பா என்கிற பி.யு.சின்னப்பா ஆவார்.
இவருக்கு நேர்ந்த கதி மிகவும் சோகம். தமிழ் சினிமா உலகில் பல்வேறு புரட்சிகளை செய்த அவரது சமாதி இருக்கும் நிலை கண்டு மனம் வெதும்பிப்போனேன்.
இன்றிருக்கும் திரைத்துறையினர் சின்னப்பாவின் நினைவைப் போற்றும் வகையில் அவரது நினைவிடத்தையாவது பாதுகாக்க வேண்டும்...
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
------------------------------
Pudukkottai ulaganathan chinnappa aka P.U.Chinnappa is the first super star of tamil cinema industry. amazing personality, lots of achievements in tamil cinema. P.U.Chinnappa is the legent in tamil cinema.
watch this video for his life history and sad end.
watch this video... put your comments... support us...
டேனியல் கிரெய்க்கின் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படமாக இன்று திரைக்கு வந்திருக்கும் ‘நோ டைம் டூ டை’ படத்தின் திரை விமர்சனம் இது.
நானோ பார்ட்டிகிள்ஸ் மூலம், ஒருவரின் டிஎன்ஏ வை டார்கெட் செய்து அவர்களை அழிக்கும் தொழில்நுட்பத்தை ரஷ்ய விஞ்ஞானி கண்டுபிடிக்கிறார். அதை வில்லன் குரூப் வழக்கம்போல கையகப்படுத்த, அதை தடுத்து உலகைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறார் ஜேம்ஸ் பாண்ட்.
இதில் காதல், குடும்பம், சென்டிமெண்ட், ஆக்ஷன் என கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள். இதன் முடிவு இதுவரை வந்த ஜேம்ஸ் பாண்ட் படங்களிலேயே வராத கிளைமாக்ஸ் ஆகும்.
ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் எப்போதும் ஓபனிங் சீன் பிரமாண்டமாக இருக்கும். இதில் முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைத்திருக்கிறார்கள். குடும்ப சென்டிமெண்ட், காதல் என பாண்ட் இப்படத்தில் கசிந்து உருகியிருக்கிறார்.
இப்படத்தில் ஜேம்ஸ் பாண்டிற்கு போட்டியாக 007 ஆக கறுப்பின பெண்ணை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு சீனில் மட்டும் வந்து கலக்கிச்செல்லும் அழகிய நாயகியும் இருக்கிறார்.
நிறைய ஆக்ஷன் காட்சிகள் இல்லை என்றாலும், கோலிவுட் லெவலில் அதிகபட்ச கமர்ஷியல் படம்போல எடுத்திருக்கிறார்கள் இந்த நோ டைம் டூ டை திரைப்படத்தை...
தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.
தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம் இடைக்காட்டூரில் சித்தர் கோவில் எந்த அளவுக்கு பிரபலமோ, அதே அளவிற்கு இடைக்காட்டூர் சர்ச்சும் மிகப் பிரபலம்.
இந்த சர்ச்சினை தமிழக அரசு சுற்றுலாத் தலமாகவும் அறிவித்திருக்கிறது. உலக புகழ்பெற்ற சிற்பியான மைக்கேல் ஏஞ்சலோ உருவாக்கிய அம்மாவின் மடியில் இயேசு எனும் உலகப்புகழ் பெற்ற சிற்பத்தின் மாதிரி இந்த சர்ச்சில் இருக்கிறது.
கோத்திக் கட்டிடக்கலையில், கிரவுண் அமைப்போடு இருக்கும் இந்த சர்ச்சினை நிச்சயம் பார்க்க வாருங்கள். இன்னும் பல்வேறு சிறப்புகள் இதில் இருக்கின்றன.
சித்தர்கள் என்றால் தமிழகத்தில் பக்தியும் மரியாதையும் நம்மிடையே ஏற்படும். அப்படிப்பட்ட சித்தர் ஒருவரைத்தான் இந்த வீடியோவில் பார்க்க இருக்குறீர்கள். இவர் நவக்கிரகங்களையே மயங்க வைத்தவர் என்ற சிறப்பு உண்டு.
உலகத்திலேயே நவக்கிரகங்களுக்கு என்று தனியே கோயில் உள்ள இடம் இதுவே... இதை உருவாக்கியவர் ஒரு சித்தர்.
யார் இவர்? இவர் எங்கு இருக்கிறார்? இவரது சிறப்பு என்னவென்பதை இந்த வீடியோவில் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன்.
தமிழகத்தில் வெளிவரும் சிறார் இதழ்களில் ஒன்று பஞ்சுமிட்டாய். 24 பக்கம் கொண்ட கெட்டி அட்டையில் வெளிவரும் காலாண்டிதழ் இது. இந்த புத்தகத்தில் யார் கதை எழுதுகிறார்கள்? யார் அந்த கதைகளுகளுக்கு ஓவியம் வரைகிறார்கள் என்று பார்த்தால் அசந்து போவீர்கள்.
சிறார்களுக்கென்று வரும் மாத இதழ்களான பொம்மி, தும்பி ஆகியவற்றின் வரிசையில் பஞ்சுமிட்டாயும் நிச்சயம் இடம் பிடிக்கும் என நம்புகிறேன்.
மற்ற அனைத்து தகவல்களும் இந்த புத்தக விமர்சனத்தில்...
சற்றே நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த நிகழ்ச்சி இடம்பெறுகிறது. இது ஒரே நாளில் நீச்சம் - பாகம் 30. இந்த நிகழ்ச்சியில் தாம்பரத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர் ஒருவர் நீச்சல் கற்றுக்கொள்ள வந்தார்.
சரியாக ஒரு மணி நேரத்திற்குள் அந்த மாணவனுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்து விட்டேன். அந்த மாணவனுக்கு ஓய்வு கூட தராமல் விரட்டி நீச்சல் கற்றுக்கொடுப்பதை நீங்கள் இந்த வீடியோவில் காண்பீர்கள்.
உங்களன்பு வாலு இந்த மாணவரோடு சேர்த்து இதுவரை 45 பேருக்கு நீச்சல் கற்றுத் தந்திருக்கிறார்.
வாலுவின் நீச்சல் பயிற்சிக்கு நீங்களும் வரலாம்...
வாலுவின் தொடர்பு எண் இந்த வீடியோவிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது...
நீச்சல் பயிற்சி கட்டணங்கள்
@ 14 வயதுக்குக் கீழ் - ரூ. 2,000 *
@ 14 முதல் 18 வயதுக்குள் - ரூ. 3,000 *
@ 18 வயதுக்கு மேல் - ரூ.4,000 *
@ சிறுவர்களுக்கான
4 நாள் பயிற்சி வகுப்புக்கு - ரூ. 5,000 *
*||* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி இலவசம் *||*
ஒரே நாளில் நீச்சல் குறித்த 44 வீடியோக்களின் தொகுப்பு : https://www.youtube.com/playlist?list...
உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...
தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.
தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
------------------------------
how to learn Swimming in a single Day - This is the 30th final Part. In this video 1 government school boy from Tambaram... he learn swimming very fast... what a fantastic experience...vaalu teached swimming in his style... how is he learn? he learn with in hour?
watch this video... put your comments... support us...
ஆக்ஷன் கிங் அர்ஜுன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், லாஸ்லியா நடிப்பில் வெளியாகி இருக்கும் பிரண்ட்ஷிப் படத்தின் திரைவிமர்சனம் இது.
இத்திரைப்படத்திற்காக அத்தனை உள்ளங்களுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும். எனது விமர்சனங்கள் உங்களை பட்டை தீட்டிக்கொள்ளத்தானே தவிர, உங்களை மட்டம் தட்டுவதற்காக அல்ல...
வாலு டிவியில் இனி இதுபோன்ற திரைவிமர்சனங்களும் வெளிவரும். வழக்கம்போல தங்களின் பேராதரவை வேண்டுகிறேன்.
உயிரோடு மீன் பிடிப்பதை பார்த்திருக்கிறீர்களா? வலை வீசி மீன் பிடிப்பதை பார்த்திருக்கிறீர்களா? இந்த வீடியோவில் அதைப் பார்க்க இருக்கிறீர்கள். மீன் பிடிப்பது எப்படி? அவர்களின் வாழ்வியல் முறை எப்படி? என்பதையெல்லாம் இந்த வீடியோவில் எடுத்துத் தந்திருக்கிறோம்.
ரோகு, கட்லா, விரால் மீன் குஞ்சுகளை ஏரியில் விட்டு வளர்த்து , வளர்ந்த பின்பு நேரடியாக உயிரோடு மீன்களை பிடித்துக் கொடுக்கிறார்கள்.
உங்களின் வாலுவும் மீன் பிடிக்கப் பழகினேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்...
இரு தினங்களுக்கு முன்பு சென்னையை அடுத்த மாதாவரத்தில் நடைபெற்ற, மெக்கானிக் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தேன்.
அப்போது அங்கே நான் நிகழ்த்திய உரை அப்படியே இங்கே கொடுத்திருக்கிறேன். 17 பேர் பைக் மெக்கானிக் பயிற்சிப் படிப்பை, முற்றிலும் இலவசமாக படித்து முடித்திருக்கிறார்கள். தங்குமிடம், உணவு, படிப்பு உள்ளிட்ட அனைத்தும் இலவசம்.
தமிழகம் முழுக்க இருந்து வந்திருந்தவர்களுக்கு என் கையால் சான்றிதழ் வழங்கினேன். இப்பயிற்சியை கொடுத்துவரும் பிரதாம் தொண்டு நிறுவனம், ஸ்ரீராம் சிட்டி நிறுவனம் மற்றும் நண்பர் சுரேஷ் (கூவம் அறக்கட்டளை) ஆகிய அனைவருக்கும் நன்றி.
உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...
தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.
தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.
ஒரே நாளில் நீச்சல் - பாகம் 29ன் நிறைவுப் பகுதி இது. வந்தவாசியில் இருந்து ஒரு ரசிகரும், தாம்பரத்தில் இருந்து இரண்டு சிறுமிகளும் நீச்சல் கற்றுக்கொள்ள வந்திருந்தனர். இவர்களில் வயதில் குறைந்த சிறுமி, பயிற்சி போதும், தொடர் வகுப்பிற்கு வந்து கற்றுக்கொள்கிறேன் என்று மேலே ஏறிக்கொண்டார்.
மற்ற இருவருக்கும் நீச்சல் பயிற்சி கொடுத்தேன். இறுதியில் அவர்கள் எப்படி கற்றுக்கொண்டார்கள் என்பதை இந்த வீடியோவில் பார்ப்பீர்கள்...
உங்களன்பு வாலு இவர்களோடு சேர்த்து இதுவரை 44 பேருக்கு நீச்சல் கற்றுத் தந்திருக்கிறார்.
வாலுவின் நீச்சல் பயிற்சிக்கு நீங்களும் வரலாம்...
வாலுவின் தொடர்பு எண் இந்த வீடியோவிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது...
புதிய நீச்சல் பயிற்சி கட்டணங்கள் செப்டம்பர் 1, 2021-ல் இருந்து அமலுக்கு வருகிறது.
@ 14 வயதுக்குக் கீழ் - ரூ. 2,000 *
@ 14 முதல் 18 வயதுக்குள் - ரூ. 3,000 *
@ 18 வயதுக்கு மேல் - ரூ.4,000 *
@ சிறுவர்களுக்கான
4 நாள் பயிற்சி வகுப்புக்கு - ரூ. 5,000 *
*||* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி இலவசம் *||*
ஒரே நாளில் நீச்சல் குறித்த 44 வீடியோக்களின் தொகுப்பு : https://www.youtube.com/playlist?list...
உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...
தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.
தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
------------------------------
how to learn Swimming in a single Day - This is the 29th final Part. In this video 2 young girls and 1 boy from vanthavasi... they learn swimming very fast... what a fantastic experience...vaalu teached swimming in his style... how is he learn? he learn with in hour?
watch this video... put your comments... support us...
இன்று நாம் ஆசிரியர் தினத்தை கொண்டாடுவதற்குக் காரணமாக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் உருவத்தை அழிரப்பரில் ஒரு ஆசிரியர் உருவாக்கி அசத்தி இருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் அவர்கள் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பென்சில் அழிக்கும் ரப்பரில் Dr.ராதாகிருஷ்ணன் சிற்பத்தை 2 மணிநேரத்தில் கத்தி. ஊசி கொண்டு செதுக்கினார். பின்னர் வண்ணம் தீட்டினார்.
இவரது முயற்சியும், செய்கையும் பார்க்கும் அனைவருக்கும் இப்படி நாமும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் என நம்புகிறேன்... வாழ்த்துகள் ஓவிய ஆசிரியரே...
உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...
தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.
தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.
இரண்டு வார இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தாம்பரத்தில் நடைபெற்ற நீச்சல் வகுப்பு இது. இந்த வகுப்பில் வந்தவாசியில் இருந்து ஒரு ரசிகரும், தாம்பரத்தில் இருந்து இரண்டு சிறுமிகளும் நீச்சல் கற்றுக்கொள்ள வந்திருந்தனர்.
இவர்களையும் சேர்த்தால் வாலு இதுவரை 44 பேருக்கு நீச்சல் கற்றுத் தந்திருக்கிறார். நீச்சல் பயிற்சிக்கு நீங்களும் வரலாம்...
வாலுவின் தொடர்பு எண் இந்த வீடியோவிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது...
புதிய நீச்சல் பயிற்சி கட்டணங்கள் செப்டம்பர் 1, 2021-ல் இருந்து அமலுக்கு வருகிறது.
@ 14 வயதுக்குக் கீழ் - ரூ. 2,000 *
@ 14 முதல் 18 வயதுக்குள் - ரூ. 3,000 *
@ 18 வயதுக்கு மேல் - ரூ.4,000 *
@ சிறுவர்களுக்கான
4 நாள் பயிற்சி வகுப்புக்கு - ரூ. 5,000 *
*||* அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி இலவசம் *||*
ஒரே நாளில் நீச்சல் குறித்த 43 வீடியோக்களின் தொகுப்பு : https://www.youtube.com/playlist?list...
உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...
தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.
தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
------------------------------
how to learn Swimming in a single Day - This is the 29th first Part. In this video 2 young girls and 1 boy from vanthavasi... they learn swimming very fast... what a fantastic experience...vaalu teached swimming in his style... how is he learn? he learn with in hour?
watch this video... put your comments... support us...
கொரோனா பெருந்தொற்று குறைந்தபிறகு அண்மையில் பள்ளிகள் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ளன. எல்லா மாணவர்களும் பள்ளிக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள்.
இங்கோ மாணவர்கள் பள்ளிக்கு கிளம்புவதில்லை. தினமும் ரயிலில் நடக்கும் பள்ளிக்குத்தான் கிளம்புகிறார்கள். அதுவும் கிராமப் பகுதியில் இப்படி ஒரு ரயில் பள்ளி... ஆச்சர்யமாக இருக்கிறதா?
இந்த வீடியோவைப் பாருங்கள் விவரம் புரியும். உங்கள் பகுதியில் இதுபோன்ற வித்தியாசமான பள்ளிகளைப் பார்த்தால், ஆசிரியராக இருந்து உங்கள் பள்ளியில் மாற்றங்களை நீங்கள் ஏற்படுத்தி இருந்தால் வாலு டிவிக்கு அனுப்பி வைக்கவும். வாலு இதை உலகறியச் செய்ய காத்திருக்கிறான்.
வாழ்த்துகள் தோழர் பாலமுருகன், தமிழாசிரியர்.