Thanks for your big supports my dear lovable viewers. your's vaalu TV reached 5000+ subscribers...
வணக்கம் அன்பு நெஞ்சங்களே...
உங்களின் ப்ரியமான வாலு டிவி 5000 + சந்தாதாரர்களை கடந்து வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கு நீங்கள்தான் முழுமுதற் காரணம். உங்களின் ஆதரவிற்கு இந்த வாலுவின் பேரன்பும் ப்ரியங்களும்... நன்றிகளும்...
ஒரே நாளில் நீச்சல் கற்றுக் கொள்வது எப்படி என்ற நீச்சல் குறித்த ஏழாவது வீடியோ இது... முதன் முதலாக ஐடி துறையில் பணியாற்றும் ஒரு நேயர், நீச்சல் கற்றுக்கொள்ள ஆர்வத்துடன் இருந்தார். கடந்த ஒரு வாரமாக கற்றுக்கொள்ள எப்போது வரட்டும்... எங்கு வரட்டும் என்று ஆர்வத்துடன் இருந்தார். அவருக்கு வயது 30.
நீச்சலுக்கு வயது தடையில்லை. மிகவும் பயப்படும் நபர் இவர். ஆனாலும் அவருக்கு தன்னம்பிக்கை நிறைய கொடுத்து நீச்சல் கற்றுக்கொடுத்து விட்டேன்.
இதுவரை அகிலன், ஆதித்தன், திருமால் பிரசாத், ஜெய், யஷ்வந்த், ராஜு, மாதேஸ்வரன், சரவணன், முத்துப்பாண்டி, சின்னா, கார்த்திக் ஆகியோரின் வரிசையில் இன்று கற்றுக்கொண்ட கவியரசனும் சேர்ந்து கொள்கிறார். இந்த சீஸனில் இதுவரை 12 பேருக்கு நீச்சல் பயிற்சி கொடுத்திருக்கிறேன். இப்பட்டியல் தொடரும்...
கடந்த வாரங்களில் வெளியான நீச்சல் வீடியோக்களுக்கு நீங்கள் தந்த ஆதரவை இதே வீடியோவிற்கும் தருவீர்கள் என நம்புகிறேன்.
நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...
நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...
நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...
நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...
நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/h4Icgy7pWNY
நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்கு வயது சிறுவனின் அட்டகாச வீடியோவைக் காண: https://youtu.be/z-1v9i3RQoE
நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/G1DHaDsJyVU
ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி? எனும் எங்களது 8 வீடியோக்களுக்கு நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...
பெண்களுக்கு என்று இனி தனி நீச்சல் வகுப்பு உண்டு. தாராளமாக வாலுவைத் தொடர்பு கொள்ளலாம்.
தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.
தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
#வாலு_டிவி #vaalu_tv #how_to_swim_part_7
#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
------------------------------
today How to learn to swim in a single day? How to learn to swim very easily... this time our vaalu tv viewer come from vandaloor. he and his father came. he was working IT sector. he was 30 year old. his dedication, his interest impressed me. so vaalu teach him the swimming. this is 7th part of how to learn swimming in single day... he learned a single day. i am so happy...
No comments:
Post a Comment