Monday, March 22, 2021

ஐந்தே நிமிடத்தில் பானை செய்வது எப்படி - pot making tutorial| paanai seyv...



ஐந்து நிமிடத்திற்குள்ளாக நீங்கள் பானை செய்வதை கற்றுக்கொள்ளலாம். நீங்களே பானையும் செய்யலாம். இந்த வீடியோவில் பானை எப்படி செய்யலாம் என்பதை உங்கள் அபிமான வாலு செய்து காட்டுகிறார். 

இரண்டு முறை முயற்சித்து இரண்டு பானைகளை செய்து மகிழ்ந்தார். அதை அப்படியே உங்களிடம் காட்சிப்படுத்துவதுதான் இந்த வீடியோவின் பணி.

தமிழ் மக்களின் பாரம்பரிய உணவுப்பாத்திரங்களாக இருந்தவை மண் பானைகளும், மண் பாத்திரங்களும்தான். 
ஆயகலைகள் 64 கலைகளில் பானை வனைதலும் ஒரு கலை. அதை நான் கற்றுக்கொண்டதில் பெருமகிழ்ச்சி எனக்கு.

பானை செய்வது மிக எளிதென நினைக்காதீர்கள். இதற்கான மண்ணை தயார் செய்யவே 20 நாட்கள் ஆகிறது. அதை காயவைத்து, பொடியாக்கி, சலித்து எடுத்து, மீண்டும் கரைத்து, பானைக்கான மண்ணை பதப்படுத்தி எடுக்கிறார்கள்...

சென்னை முட்டுக்காட்டில் இருக்கிற தட்சிண்சித்ராவில் பானை செய்வது எப்படி என்று கற்றுக்கொடுக்கிறார்கள். இதற்கு கட்டணமாக 50 ரூபாயினை பெற்றுக்கொள்கிறார்கள். அங்கு சென்றால் கட்டாயம் இதை செய்துபார்த்துவிட்டு வாருங்கள்.

இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென நினைக்கிறேன்.

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எமது நன்றிகள்

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #pot_making_tutorial​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106​...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu​

========================

how to made paanai, paanai seyvathu eppadi, manpaanai, man paanai making, pot making very easy, easy pot making method, pot making training center, pot making tutorial video in Tamil, Chennai muttukadu thakshinchithra visit, inside the thakshin chitra pot maker giving pot making training in Tamil, its very useful

https://www.youtube.com/watch?v=9gTGBafmXPk

No comments: