Wednesday, March 10, 2021

நீங்களே வீட்டில் செய்யலாம் | வாழை இலை கறி பரோட்டா | வாலுவின் அறுசுவை சமை...



இன்றைய வாலுவின் அறுசுவை சமையல் நிகழ்ச்சியில் வாழை இலை கறி பரோட்டா எப்படி செய்கிறார்கள் என்பதைப் பார்க்க இருக்கிறீர்கள். 

இந்த செய்முறையைப் பார்க்கும்போது நீங்களே இதை வீட்டில் செய்யலாம் என்று உங்களுக்கே தோன்றும். அந்த அளவிற்கு இது எளிமையானதாகவும், அதே சமயத்தில் ருசியானதாகவும், புதுமையானதாகவும் இருக்கும்.

தேவை வாழை இலை, இரண்டு பரோட்டாக்கள், அசைவமெனில் சிக்கன் கறி, மட்டன் கறி எது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். சைவமெனில் பன்னீர் பட்டர் மசாலா, காளான், கொண்டைக்கடலை, பன்னீர் பட்டர் மசாலா என சமைத்து அசத்தலாம்.

வீட்டில் செய்து பாருங்க... செய்து சாப்பிட்ட பின்பு உங்களின் கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்க...

விரைவில் உங்கள் அபிமான வாலுவும் இந்த சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமைத்து அசத்தப்போகிறான்...

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #அறுசுவை_சமையல்​ #வாழை_இலை_கறி_பரோட்டா​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://twitter.com/cvaalu​

==========================

how to cook vazhai ilai kari parotta, easy to cook vazhai ilai kari parotta, veg kari parotta also u may cook... just watch it... then comment it...

No comments: