ஒகேனக்கல் போகிறீர்கள் எனில் முதலில் இந்த வீடியோவைப் பார்த்துவிட்டுப் போங்க...
ஒகேனக்கல்லில் சீஸன் டைம் எப்போது? ஒகேனக்கல் அருவிகள், ஒகேனக்கல்லின் ஆழம், பரிசல்கள், பரிசல் ஓட்டிகளின் வாழ்க்கை, வாழ்வாதாரம், எண்ணெய் மசாஜ், கர்நாடகா பால்ஸ், என்னென்ன திரைப்படங்கள் அங்கு படமாக்கப்பட்டன உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இந்த நிகழ்ச்சியில் வீடியோ வடிவில் காணலாம்.
ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டுகிற ஓரு பரிசல்காரரின் கதை இது. 2021-
பொங்கல் முடிந்த மறுநாள், எனது குடும்பத்தோடு ஒகேனக்கல் சுற்றுலா சென்று வந்தோம். அப்போது எடுத்த வீடியோதான் இது.
ஒரு பரிசல்காரனின் கதை வீடியோவின் முதல் பகுதி இது. இதன் நிறைவுப்பகுதியை அடுத்த வீடியோவில் தருகிறேன்.
இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...
தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.
தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
#வாலு_டிவி #vaalu_tv #Hogenakkal_tour
#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
last two months before i went to Hogenakkal for tour. fantastic boating place in the tamilnadu, very important places of Hogenakkal, famous food items in Hogenakkal, lovable places of Hogenakkal , oil body massage in Hogenakkal, what is the season time of Hogenakkal - for all questions answer this video
No comments:
Post a Comment