இதில் உங்கள் அபிமான வாலு வாங்கிய பல்வேறு புத்தகங்கள் குறித்த தகவல்களும், அது எந்த புத்தக அரங்கத்தில் கிடைக்கும் என்றும் தகவல் கொடுத்திருக்கிறேன்.
குறிப்பாக உங்கள் வாலு என்கிற மோ.கணேசன் எழுதிய அறம் செய்ய விரும்புவோம், ஓடி வா ஓடி வா சின்னக்குட்டி, டும் டும் டும் தண்டோரா, குறுக்கெழுத்து அறுபது, விடமாட்டேன் உன்னை, வாலுவிடம் கேளுங்கள் ஆகிய புத்தகங்கள் குறித்த தகவல்களைக் கொடுத்திருக்கிறேன்.
சென்னை புத்தகக்காட்சி இன்றோடு நிறைவடைவதால், சென்னையிலேயோ அல்லது வெளியூர், வெளிமாவட்ட, வெளி மாநில, வெளிநாடு வாழ் நேயர்கள் இப்புத்தகங்களை வாங்க ஏதுவாக, பதிப்பகங்களின் முகவரிகளையும் கொடுத்திருக்கிறேன்.
சென்னை புத்தகத்திருவிழாவின் கடைசி நாள் இன்று... வாங்க... வாசிப்பிற்காக புத்தகங்களை அள்ளிகிட்டுப் போங்க...
பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைக் கமெண்ட்ஸில் பகிர்ந்து கொள்ளுங்கள்...
தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகள்
தொடர்ந்து இணைந்திருங்கள்...
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
#வாலு_டிவி #vaalu_tv #chennai_book_fair_2021 #CBF_2021 #cbf2021
#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
____________________________________
this year yours vaalu buying lo of books... that books introduction, stall numbera and that publications address also given this video. watch till end...
yours vaalu penned six books. in this video that books details given. aram seyya virumbuvom book, odi vaa odi vaa chinnakkutty book, dum dum dum thandora book, vidamatten unnai book, kurukkeluthu arubathu book, vaaluvidam kelungal book introduction here...
important book stall in chennai book fair 2021 part 3 video. different book stalls in chennai book fair 2021, important book stalls in chennai book fair 2021, chennai book fair 2021 have lot of different and very different stalls in this year. just look out this video... you will find out how its important for all age people. government of India publication division books, civil service books, IAS books available here
No comments:
Post a Comment