Saturday, March 06, 2021

ஐஏஎஸ் படிப்பவர்களுக்கு தேவையான புத்தகங்கள் | national publication of ind...



சென்னை புத்தகக்காட்சியின் முக்கியமான, வித்தியாசமான அரங்குகளில் ஒன்றான கவர்மெண்ட் ஆப் இந்தியா பப்ளிக் டிவிஷன் அரங்கைப் பற்றிய வீடியோ தொகுப்பு இது. 2 ருபாய்க்கு புத்தகம் தரும் அரங்கு இதுதான். மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, திலகர், வல்லபாய் படேல், பகத்சிங், நேதாஜி, இந்திய பண்பாடு, கலாச்சாரம், வரலாறு, இந்திய குடியரசுத்தலைவர்கள் என இந்தியாவின் காலக்கண்ணாடியாக இருக்கிறது இந்த அரங்கு. காந்தியைப் பற்றிய அரிய நூல்கள், காந்தியின் அரிய புகைப்படங்கள், குடியரசுத் தலைவர் மாளிகை, குடியரசுத்தலைவர் உரைகள், 1857 ஆம் ஆண்டு புரட்சி என இங்கே பல்வேறு அரிய புத்தகங்களை குறைந்த விலையில் வாங்கலாம். இந்த ஆண்டு சென்னை புத்தகக்காட்சியில் இடம்பெற்றுள்ள வித்தியாசமான, முக்கியமான அரங்குகளை தேடித் தேடி படம்பிடித்திருப்பதன் வரிசையில் இது மூன்றாவது வீடியோ. புத்தகக்காட்சிக்கு போக விரும்புவோர் இதைப் பார்த்துவிட்டு போகும்போது உங்களுடைய நேரம் மிச்சமாகும் என்பதால்தான் இவ்வளவு முக்கியத்துவம் இதற்கு கொடுத்திருக்கிறது உங்கள் அபிமான வாலு டிவி. 35 சதவீத தள்ளுபடியுடன் அரிய நூல்களை விற்பனைக்கு வைத்திருக்கிறது இந்திய அரசின் பப்ளிகேஷன் டிவிஷன் இந்த புத்தகக்காட்சிக்கு வரமுடியாத வெளியூர், வெளி மாநில, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு என்னென்ன வித்தியாச அரங்குகள் இடம்பெற்றிருக்கிறது என்பதை இந்த வீடியோ மூலம் தெரிந்து கொள்ள முடியும். இது என் பார்வைக்கு கிடைத்த அரங்கு. இன்னும் அறியப்படாத அட்டகாச புத்தக அரங்குகள் இருக்கலாம். அது அவரவர் பார்வையையும், தேடலையும் பொறுத்தது. அடுத்த வீடியோவில் இன்னும் வித்தியாசமான, முக்கியமான புத்தகக்காட்சியின் நிகழ்ச்சியாக தர முயற்சிக்கிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைக் கமெண்ட்ஸில் பகிர்ந்து கொள்ளுங்கள்... தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகள் தொடர்ந்து இணைந்திருங்கள்... மிக்க அன்புடன் மோ.கணேசன், நிறுவனர் & நிர்வாக இயக்குநர், வாலு டிவி #வாலு_டிவி #vaalu_tv #chennai_book_fair_2021 #CBF_2021 #cbf2021 #டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv #முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106... #ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu ____________________________________ important book stall in chennai book fair 2021 part 3 video. different book stalls in chennai book fair 2021, important book stalls in chennai book fair 2021, chennai book fair 2021 have lot of different and very different stalls in this year. just look out this video... you will find out how its important for all age people. government of India publication divition books, civil service books, IAS books available here

No comments: