சென்னை புத்தகக்காட்சியில் நாளை முதல் அதாவது 2021 மார்ச் 5-ஆம் தேதி முதல், 2021 மார்ச் 7-ஆம் தேதி வரை ஓவியப்போட்டி நடைபெற இருக்கிறது. அதுகுறித்த தகவல்களை இந்த 4 நிமிட வீடியோவில் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை புத்தகக்காட்சியில் நீங்கள் பார்க்க வேண்டிய முக்கியமான, வித்தியாசமான அரங்குகள் (பாகம் 1) : https://youtu.be/6pTUDjAtc_w
சென்னை புத்தகக்காட்சியில் நீங்கள் பார்க்க வேண்டிய முக்கியமான, வித்தியாசமான அரங்குகள் (பாகம் 2) : https://youtu.be/0-usX-9azSY
பபாசி நடத்துகின்ற இந்த ஓவியப்போட்டியில்
6-ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
6 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மார்ச் 5-ஆம் தேதியும், 9 முதல் 10 -ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மார்ச் 6-ஆம் தேதியும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 7-ஆம் தேதியும் ஓவியப்போட்டி நடைபெற இருக்கிறது.
முதல் பரிசு ரூ.3000, இரண்டாம் பரிசு ரூ. 2000, மூன்றாம் பரிசு ரூ. 1 ஆயிரம்... ஓஇயத்தின் தலைப்புகள், நேரம் குறித்த தகவல்களுக்கு 3 நிமிட வீடியோவைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைக் கமெண்ட்ஸில் பகிர்ந்து கொள்ளுங்கள்...
தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகள்
தொடர்ந்து இணைந்திருங்கள்...
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
#வாலு_டிவி #vaalu_tv #chennai_book_fair_2021 #CBF_2021 #cbf2021
#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
____________________________________
BABASI conducting drawing competition for school children. 6 std to 12 std students are eligible to participate this competition. totally three category they conducting this competition. each category first prize is Rs. 3000. second Prize Rs. 2000, third prize Rs.1000... full details i am giving this video...
No comments:
Post a Comment