ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் புழுக்களும் வண்டுகளுமாக இருக்கவே, ஆதாரத்துடன் வீடியோவாக எடுத்து, தமிழகத்தில் தலைமைச் செயலாளராக இருக்கும் இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களிடம் வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தேன். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுத்தார்.
என்ன நடவடிக்கை? அங்கே நடந்தது என்ன? என்பனவற்றை இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இது ஒரு விழிப்புணர்வு வீடியோ...
இத்தகைய அதிகாரிகளால்தான் இறையாண்மையும், அரசின் மீதான மக்களின் நம்பகத்தன்மையும், வெளிப்படையான ஆட்சி முறையும் மக்களுக்கு நம்பிக்கை பிறக்கிறது
தமிழக அரசுக்கும், தலைமை செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களுக்கும் , சிவில் சர்வீஸ் துறை அலுவலர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். இனி இதுபோன்ற அவலங்கள் எங்கும் நடக்காது என நம்புகிறேன்...
இது போன்ற சமூக பிரச்சினைகளை வாலு டிவி வெளிக்கொணரும். அதற்கு தீர்வினையும் எட்ட வைக்கும்.
உங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..!
தொடர்ந்து இணைந்திருங்கள்
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
#வாலு_டிவி #vaalu_tv #iraiyanbuias
#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
++++++++++++++++++++++
yesterday i went to ration shop. in that ration shop i faced some problems. in that ration shop rice have worms, bugs...
immediately i raised compliant to tamilnadu chief secretary Iraiyanbu IAS. he take immediate action with in hour...
look out this video... its purely awarness video only...
thanks for the transparent Tamil Nadu Govt, Iraiyanbu IAS sir, and civil supplies officials
put your valuable comments
yours lovingly...
Vaalu
No comments:
Post a Comment