Wednesday, June 02, 2021

கொரோனா தடுப்பூசி போட்டும் இறப்புகள் ஏன் - மூத்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வ...



கொரோனா தடுப்பூசி குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. இதில் எது உண்மை? எது பொய் என்று தெரியாத அளவிற்கு நம்மை குழப்பமடையச் செய்யும் செய்திகள்தான் பரவுகின்றன.

இதன் உண்மை நிலவரம் என்ன? என்னதான் பிரச்சினை மக்களுக்கு? தடுப்பூசி குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருக்கிறது மக்களிடம்? அதை யாரிடம் கேட்பது? யார் அந்த சந்தேகங்களை தீர்த்துவைப்பார்? என்ற மன நிலை நம்மில் பலருக்கும் இருக்கிறது...

தில்லியில் உள்ள விக்யான் பிரசார் மூத்த விஞ்ஞானியும், தமிழ் ஊடகங்களில் அறிவியல் குறித்து மிக எளிமையாக, புரியும்படி எடுத்துச்சொல்லிவரும் த.வி.வெங்கடேஸ்வரன் வாலு டிவிக்காக அளித்த பிரத்யேக பேட்டி இது...

நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை உங்கள் அபிமான வாலு அவரிடம் கேட்டிருக்கிறார். 

நன்றாகப் படித்தவர்களும் சரி, படிக்காதவர்களும் சரி, அனுபவம் நிறைந்தவர்களும் சரி, அனுபவம் இல்லாதவர்களும் சரி... எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசிகள் குறித்து பல்வேறு பயம் இருக்கிறது. 

கொரோனா தடுப்பூசியில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும் பொதுமக்களால் நம்பப்பட்டுவருகிறது... இந்நிலையில் இதன் உண்மைதனை அறிந்துகொள்ள...  நம் மக்களுக்காக... நம் ரசிகப்பெருமக்களுக்காக வாலு டிவி செய்திருக்கும் நேர்காணல் நிகழ்ச்சி இது...

ரசிகப்பெருமக்களின் ஆதரவை அன்புடன் கோருகிறேன்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv​ #CovidVaccineIndia 

++++++++++++++++++

its corona vaccine awareness discussion with vigyan prasar senior scientist join with your vaalu

join us...

with love

Vaalu @ Mo.Ganesan

No comments: