Friday, June 11, 2021

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்ற பெண்மணி | Woman claims to have given...



இரு குழந்தைகள் பிறந்தால் ட்வின்ஸ் என்கிறோம். மூன்று குழந்தைகள் பிறந்தால்.., நான்கு குழந்தைகள் பிறந்தால்... அதற்கு மேலும் பிறந்தால் என்ன சொல்ல வேண்டும் தெரியுமா? அது குறித்து விளக்குகிறது இந்த வீடியோ...

ஒரே பிரசவத்தில் பத்து குழந்தைகளைப் பெற்றெடுத்த தென் ஆப்ரிக்கப் பெண்மணி, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற இருக்கிறார். 

இந்த பெண்மணி யார்? எப்படி பிரசவம் பார்த்தார்? பத்து குழந்தைகளில் எத்தனை ஆண் குழந்தைகள், எத்தனை பெண் குழந்தைகள் என்பதை இந்த வீடியோவில் தந்திருக்கிறேன்.

இதுகுறித்து எனது ‘வாலுவிடம் கேளுங்கள்’ புத்தகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்கிறேன்... வீடியோவைப் பார்த்துவிட்டு உங்களின் கருத்துகளைப் பகிருங்கள்

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது பேரன்பு கலந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...

கருத்துகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #10babies

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

++++++++++++++++++++++

in this video how a Woman claims to have given birth to 10 babies at once. South African woman gives birth to 10 babies, could break Guinness World Records

two baby born we called twins, single time three and more number of child birth what we called... answer this video

my dear lovable fans... you are the my big supporters... 

once again thank you my dear viewers... thanks for your lovable support...

yours lovingly...

Vaalu @ Mo.Ganesan

No comments: