பட்டம் செய்வதில் பல சூட்சமங்கள் இருக்கின்றன. அவற்றை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது இந்த வீடியோ...
லாக்டவுனில் வீட்டிற்குள் அடங்கி இருக்கும் உங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு பறக்கும் வகையிலான பட்டம் செய்து தர நீங்கள் விரும்பினால், இந்த வீடியோ உங்களுக்காகத்தான்.... முதல் முறையாக உங்களின் வாலுவும், குட்டி வாலும் இணைந்து வரும் வீடியோ இது...
படித்து விட்டு பட்டம் விட்டா பறக்காதப்பா என்றொரு திரைப்படப்பாடலே உண்டு. இந்த வீடியோவைப் பார்த்தால் அதை பொய்யாக்கிக் காட்டலாம்.
நான் பட்டம் செய்தால் அந்த பட்டம் பறக்கவே மாட்டேங்கறது என்று சலித்துக்கொள்பவரா? உங்களுக்காகத்தான் இந்த வீடியோ.
ஸ்டெப் பை ஸ்டெப்பாக பட்டம் செய்வது எப்படி? எதைப் பயன்படுத்தவேண்டும்? எப்படி பயன்படுத்த வேண்டும் என்று விரிவாக சொல்லியிருக்கிறேன். செய்தும் காட்டி இருக்கிறேன். வானில் பறக்க விட்டும் காட்டி இருக்கிறேன்.
இதற்கு உதவியாக இருந்த அன்புத் தம்பி ஆஷிக்கிற்கு அன்பும் நன்றியும்...
தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது பேரன்பு கலந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...
கருத்துகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
#வாலு_டிவி #vaalu_tv #kite_making_video
#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
++++++++++++++++++++++
in this video how you make kite in simple way, step by step video. kite making tutorial video in tamil. if you watch this video definitely you will make a kite... enjoy this infotainment video folks
my dear lovable fans... you are the my big supporters...
once again thank you my dear viewers... thanks for your lovable support...
yours lovingly...
Vaalu @ Mo.Ganesan
No comments:
Post a Comment