Sunday, June 06, 2021

பத்மாசன நீச்சல் | padmasana neechal | பத்மாசனத்தில் நீச்சல் அடிப்பது எப்...



என்னாது பத்மாசனத்துல நீச்சலா? சான்ஸே இல்லன்னு யாராச்சும் சொன்னீங்கன்னா... இந்த வீடியோவைப் பாருங்க... முடியுமா முடியாதான்னு தெரிஞ்சிடும்...

இந்த நீச்சலை நன்கு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். நன்கு பயிற்சி தேவை. மூச்சை அடக்கும் திறனும் தேவை.

நீச்சல் குறித்து உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் தாராளமாக கேளுங்கள்... தீர்த்து வைக்கிறேன்...

வாலுவின் பிரத்யேக நீச்சல் வீடியோக்கள்

நீச்சல் குறித்து ரசிகர்களின் சந்தேகங்களும் வாலுவின் பதில்களும் - பாகம் 1 : https://youtu.be/uhFny561QQc

நீச்சல் குறித்து ரசிகர்களின் சந்தேகங்களும் வாலுவின் பதில்களும் - பாகம் 2 : https://youtu.be/ZnEg1WRoPJM

ப்ரண்ட் டைவ், பேக் டைவ் அடிப்பது எப்படி? : https://youtu.be/lSYVNeg6gIo

உள் நீச்சல் அடிப்பது எப்படி? : https://youtu.be/tUH21r33p5Y

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #vaalu_swimming

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

how to learn Swimming in padmasana.. how i do padmasana swimming, how i practice padmasana swimming... this all questions... giving answer this video. this is vaalu's special swimming video

watch this video... put your comments... support us...

with love

vaalu

No comments: