எனது வலைக்குடிலுக்கு வந்த உங்களுக்கு எனது முதல் வணக்கம்.
இங்கே எனது படைப்புகள், சிந்தனைகள், நான் ரசித்தவைகள், எனது அனுபவங்கள், நான் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கிற சமூக முரண்பாடுகள் அனைத்தையும் படிக்கக் கொடுத்திருக்கிறேன். வாசித்துவிட்டு உங்களது கருத்துக்களை முடிந்தால் பதிவு செய்யவும்... நன்றி...
Thursday, July 31, 2008
இயற்கை
இவ்வுலகத்தை படைத்து... அதைக் காக்கவும் அழிக்கவும் பற்பல காரணிகளையும் கானல் உயிர்களையும் கண்டு உயிர்ப்பித்த பிரம்மா..!
(03.11.2004 அன்று எனது தோழி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இக்கவிதை புனையப்பட்டது.)
2 comments:
http://thaneer-dhesam.blogspot.com/
இங்கே வைரமுத்துவின் தண்ணீர் தேசம் எழுதப் படுகிறது. படித்து சுவையுங்கள்
நன்றி..!
Post a Comment