Wednesday, August 20, 2008

இந்தியாவிற்கு இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம்


பதக்கம் வென்ற மகிழ்ச்சியில் சுஷில் குமார்

இன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற 66 கிலோ ஃபிரீஸ்டைல் மல்யுத்தப்போட்டியில் இந்திய வீரர் சுஷில் குமார் வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

கஜகஸ்தான் வீரர் லியோனிட் ஸ்பிரிட்னோவை 2-1, 0-1, 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி தனது வெண்கல பதக்கத்தை உறுதி செய்தார். அவருக்கு இந்தியாவே பாராட்டும், நன்றியும் தெரிவிக்கிறது. அதனோடு என்னுடையதும், உங்களுடையதும் சேரட்டும்...

(புகைப்பட உதவி: zeenews.com)

4 comments:

NaseeMoga said...

இந்திய வீரர் சுஷில் குமார்ருக்கு என்னுடைய பாராட்டுக்கள்

மோகனன் said...

உங்களது வாழ்த்துடன், எனது வாழ்த்தும் அமுதமாய் அவருக்கு போய் சேரட்டும்.

அடியவனின் குடிலுக்கு வருகை தந்தமைக்கு நன்றி...

Thiravidan said...

pathakkam ventrathum lachcha lachamai parisugalai koduthal mattum pogathu, avargalukku thevaiyana vasathigal seithu koduthu melum pala vettrigalai avragal pettru nattukku perumai serkka namathu india arasum, thaniyar niruvanangalum munvaravendum.

namathu sagotharar sunilkumar kku enathu eniya paratugal. melum pala vettrigal pettru india virkku perumai serkka manamara paradukiren.

மோகனன் said...

நன்றிங்க திராவிடன்