Friday, May 07, 2021

மு.க.ஸ்டாலின் உடனடியாகத் தீர்க்க வேண்டிய 2 அபாயகரமான பிரச்சினைகள் | stal...தமிழகத்தின் 23-வது முதலமைச்சராக இன்று புதிதாக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின், இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் உடனடியாகத் தீர்க்கவேண்டிய இரண்டு அபாயகரமான பிரச்சினைகளைப் பற்றி பேசுகிறது வாலு டிவியின் இன்றைய நாட்டு நடப்பு நிகழ்ச்சி...

வாலு அலசியிருக்கும் இந்த இரண்டு பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்படவேண்டியவைதான் என்று நீங்கள் கருதினால் மற்றவர்களுக்கும் பகிருங்கள். 

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எனது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​ #vaalu_tv​​ #மு​.க.ஸ்டாலின்

#டெலிகிராமில்​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​

#முகநூல்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​​

---------------------------

Tamil Nadu new chief minister m.k.Stalin need to focus immediate two dangerous problems. its for corona related problems...

if you like share your friends... 

with love

Vaalu

அரசுப்பள்ளி மாணவர்களின் ஆங்கில நாடகம் | dengue eradication drama in engl...அரசுப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசுவார்களா? என்ற நிலை இருக்கிறது. இந்த நாடகத்தை பார்த்தால் அசந்துவிடுவீர்கள். ஆங்கிலத்திலேயே இந்த நாடகத்தை நடித்து அசத்தி இருக்கிறார்கள் எனது அரசுப்பள்ளி மாணவ குட்டீஸ்.... டெங்குக்கு ஊதணும் சங்கு எனும் என்ற நாடகத்தை  வெளியிடுவதில் வாலு டிவி பெருமிதம் கொள்கிறது.

நான்கு சுவற்றுக்குள் இருந்த அக்குழந்தைகளின் திறமையை உலகறியச் செய்வதில் வாலு டிவி உவகை கொள்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம், இராஜாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா அவர்கள், தனது பள்ளி மாணவர்களைக் கொண்டு, நாடகமாக நடிக்க வைத்து, வீடியோவாக எடுத்து அதை எனக்கு அனுப்பி இருந்தார்...

இந்த குழந்தைகளின் நடிப்பைப் பார்த்து... ரசித்தேன்... பல இடங்களில் சிரித்தேன்... பல இடங்களில் மகிழ்ந்தேன்... நாடக வடிவத்தை... தங்களது மொழியில் உள்வாங்கி, நடித்திருக்கும் அந்தக் குழந்தைகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 

டாக்டரைவிட நோயாளிகளாக வரும் மாணவப் செல்வங்கள் நடிப்பில் வெளுத்து வாங்கி இருக்கின்றனர் என்றே நான் சொல்லுவேன்...

அனைவரின் நடிப்பும் அற்புதம். அக்குழந்தைகளுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்...

உங்கள் குழந்தைகள் அல்லது  மாணவர்கள் நடித்த நாடகம் இருப்பின் அதை தாராளமாக வாலு டிவிக்கு அனுப்பி வைக்கலாம். அது குறித்த தகவலை இந்த வீடியோவில் இணைத்திருக்கிறேன்...

நாடகத்தைப் பாருங்கள். நாலு பேரிடம் பகிருங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எனது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​ #vaalu_tv​​ #டெங்குஒழிப்பு_நாடகம்​

#டெலிகிராமில்​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​

#முகநூல்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​​

---------------------------

this is dengue eradication drama, govt school children play this drama in english... wow... what a wonderful drama...

if you like share your friends... 

with love

Vaalu

வாலுவிடம் நீச்சல் கற்ற 16 வயது சிறுமி - நிறைவுப்பகுதி | 16 year old girl...ஒரே நாளில் நீச்சல் - பாகம் 15ன் நிறைவுப் பகுதி வீடியோ இது. இந்த வீடியோவில், கடலூரில் இருந்து 16 வயது சிறுமி ஒருவர் வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்தார்.

இந்த ஒரு பெண்ணிற்கு வந்த தைரியம் பல பெண்களுக்கும் வரவேண்டும் என்பதே எனது ஆசை...

அவர்களது பெற்றோர்களே நீச்சல் கற்றுக்கொள்வதற்காக கடலூரில்  இருந்து சென்னைக்கு அழைத்து வந்திருந்தனர். சுடர் நீச்சல் கற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பதை திரையில் காணுங்கள்...

இதுவரை 24 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருக்கிறேன். இவர்  25-வது நபர்.

உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள். நான் எந்த ஊரில் பயிற்சி தருகிறேன், எனது தொடர்பு எண் என அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.

ப்ரோ என்று அழைப்பதை தவிர்த்து, வாலு அல்லது வாலு மாஸ்டர் அல்லது வாலு அண்ணா என்று அன்போடு அழையுங்கள்.

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/h4Icgy7pWNY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்கு வயது சிறுவனின் அட்டகாச வீடியோவைக் காண: https://youtu.be/z-1v9i3RQoE​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/G1DHaDsJyVU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=p7qg2...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட  ஏழாவது வீடியோவைக் காண : https://youtu.be/7n186lbaUqU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/6M4tPEJI9Yc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/3ZZcvi6v0Ko​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஒன்பதாவது வீடியோவைக் காண : https://youtu.be/utR_WrvuTQc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/KftCkaRescA​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/9_iIpvt88IY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினோராவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/uhFny561QQc​

நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/ZnEg1WRoPJM​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பனிரண்டாவது வீடியோவைக் காண : https://youtu.be/zKpN3NMk1C4​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிமூன்றாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண : https://youtu.be/zKpN3NMk1C4​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிமூன்றாவது வீடியோவின் நிறைவுப்பகுதியைக் காண: https://www.youtu.be/nnMW4Ll0LHY​

வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோ தொகுப்பைக் காண : https://youtu.be/lSYVNeg6gIo​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிநான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண : https://youtu.be/7ZHonuEhWLo​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிநான்காவது வீடியோவின் நிறைவுப்பகுதியைக் காண: https://youtu.be/seMaBcWYVqE​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினைந்தாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண : https://youtu.be/juhT_kiV1U8​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது  அனைத்து  வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​ #vaalu_tv​​ #vaalu_swimming_15a​

#டெலிகிராமில்​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​

#முகநூல்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the final part of Part 15th video. 16 year old girl came  from cuddalore to learn swimming in this part. 

she came with her parents by bus from cuddalore to chennai

vaalu teached swimming in my style... how is she learn?

watch this video... put your comments... support us...

with love

vaalu

Wednesday, May 05, 2021

வீட்டிலேயே கம்மஞ்சோறு செய்வது எப்படி | கம்மங்கூழ் தயாரிப்பது எப்படி | pe...

கோடைகாலத்திற்கு குளிர்ச்சி தரும் உணவான கம்மஞ்சோறு வீட்டிலேயே சமைக்கலாம். அதை சமைக்கும் முறை, கம்பங்கூழ் தயாரிக்கும் முறையை இந்த வீடியோவில் விரிவாகக் கொடுத்திருக்கிறேன்...

நகரங்களில், மாநகரங்களில், வெளி மாநிலங்களில், வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் இதை பார்த்து சமைப்பார்கள் என நம்புகிறேன்.

பெண்கள்தான் சமைக்க வேண்டுமா என்ன? ஆண்களும் சமைக்கலாம். அதிலும் சத்தாக சமைக்கலாம் என்பதை இந்த வீடியோ உங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்.

இந்த செய்முறையைப் பார்க்கும்போது நீங்களே இதை வீட்டில் செய்யலாம் என்று உங்களுக்கே தோன்றும். அந்த அளவிற்கு இது எளிமையானதாகவும், அதே சமயத்தில் ருசியானதாகவும், புதுமையானதாகவும் இருக்கும்.

வீடியோவை பார்த்து, சமைத்து சாப்பிட்டுவிட்டு, உங்கள் கருத்துகளை மறக்காமல் கமெண்ட்ஸ் பாக்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்களின் ஆதரவிற்கு எனது பேரன்பும் பெரு நன்றியும்

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #கம்மங்கூழ்​ #அறுசுவை_சமையல்​ 

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://twitter.com/cvaalu​

==========================

in this video you should watch pearl millet cooking, particularly pearl millet koozh, kambag koozh... pearl millet cooking tutorial video in tamil

with love

Vaalu

வாலுவிடம் நீச்சல் கற்க வந்த 16 வயது சிறுமி | 16 year old girl learn swim...ஒரே நாளில் நீச்சல் - பாகம் 15ன் முதல் பகுதி வீடியோ இது. இந்த வீடியோவில், கடலூரில் இருந்து 16 வயது சிறுமி ஒருவர் வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்தார்.

இந்த ஒரு பெண்ணிற்கு வந்த தைரியம் பல பெண்களுக்கும் வரவேண்டும் என்பதே எனது ஆசை...

அவர்களது பெற்றோர்களே நீச்சல் கற்றுக்கொள்வதற்காக கடலூரில்  இருந்து சென்னைக்கு அழைத்து வந்திருந்தனர். அந்த ரசிகர்கள் வாலுவின் மேல் வைத்திருந்த நம்பிக்கையைக் காட்டியது.

16 வயது அந்த சிறுமி யார் ?  நீச்சல் கற்றுக்கொண்டாரா? பயந்து நீச்சல் கற்றுக்கொள்ளாமல் போனாரா? என்பதை திரையில் காணுங்கள்...

இதுவரை 24 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருக்கிறேன். இவர் கற்றுக்கொண்டால் 25-வது நபர்.

உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள். நான் எந்த ஊரில் பயிற்சி தருகிறேன், எனது தொடர்பு எண் என அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.

ப்ரோ என்று அழைப்பதை தவிர்த்து, வாலு அல்லது வாலு மாஸ்டர் அல்லது வாலு அண்ணா என்று அன்போடு அழையுங்கள்.

பலரும் என்னிடம் எங்கே நீச்சல் கற்றுத் தருகிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சென்னை கிழக்குத் தாம்பரத்தில் நீச்சல் கற்றுத்தருகிறேன். இங்கே நீர் குறைந்துவிட்டால் என்ன செய்வது? யோசித்து ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். உங்கள் ஊரில் கிணறு இருந்து, நிறைய நீர் இருப்பின், நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் குறைந்தது 6 முதல் 10 நபர்களாவது ஒன்று சேர்ந்து கொண்டால், அங்கே வந்து நான் நீச்சல் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வெளி ஊர்களுக்கு வந்து நீச்சல் பயிற்சி தருவதெனில் ஒரு நபருக்கு 2000 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்திருக்கிறேன். இந்த வீடியோவின் இறுதியில் எனது தொடர்பு எண் கொடுத்திருக்கிறேன்.

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/h4Icgy7pWNY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்கு வயது சிறுவனின் அட்டகாச வீடியோவைக் காண: https://youtu.be/z-1v9i3RQoE​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/G1DHaDsJyVU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=p7qg2...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட  ஏழாவது வீடியோவைக் காண : https://youtu.be/7n186lbaUqU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/6M4tPEJI9Yc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/3ZZcvi6v0Ko​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஒன்பதாவது வீடியோவைக் காண : https://youtu.be/utR_WrvuTQc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/KftCkaRescA​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/9_iIpvt88IY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினோராவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/uhFny561QQc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினோராவது வீடியோவின் 
நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/ZnEg1WRoPJM​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பனிரண்டாவது வீடியோவைக் காண : https://youtu.be/zKpN3NMk1C4​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிமூன்றாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண : https://youtu.be/zKpN3NMk1C4​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிமூன்றாவது வீடியோவின் நிறைவுப்பகுதியைக் காண: https://www.youtu.be/nnMW4Ll0LHY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிநான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண : https://youtu.be/7ZHonuEhWLo​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிநான்காவது வீடியோவின் நிறைவுப்பகுதியைக் காண: https://youtu.be/seMaBcWYVqE​

வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோ தொகுப்பைக் காண : https://youtu.be/lSYVNeg6gIo​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது  அனைத்து  வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​ #vaalu_tv​​ #vaalu_swimming_15​

#டெலிகிராமில்​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​

#முகநூல்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the first part of Part 15th video. 16 year old girl came  from cuddalore to learn swimming in this part. 

she came with her parents by bus from cuddalore to chennai

vaalu teached swimming in my style... how is she learn?

watch this video... put your comments... support us...

with love

vaalu

Monday, May 03, 2021

கண்ணகியின் சாபம் - அரசுப்பள்ளி மாணவர்களின் நாடகம் | kannagiyin sabam dra...

சிலப்பதிகாரத்தில் வழக்குரை காதையில் வரும் கண்ணகியும் பாண்டியனும் அரசவையில் சொற்போர் நடத்தும் காட்சியை நாடகமாக நடித்துக் காட்டியிருக்கிறார்கள் இந்த அரசுப்பள்ளி மாணவர்கள்...

அரசுப்பள்ளி மாணவர்கள் நடித்த கண்ணகியின்  சாபம் என்ற நாடகத்தை வாலு டிவி வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது.

நான்கு சுவற்றுக்குள் இருந்த அக்குழந்தைகளின் திறமையை உலகறியச் செய்வதில் வாலு டிவி பேருவகை கொள்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம், இராஜாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா அவர்கள், தனது பள்ளி மாணவர்களைக் கொண்டு, நாடகமாக நடிக்க வைத்து, வீடியோவாக எடுத்து அதை எனக்கு அனுப்பி இருந்தார்...

இந்த குழந்தைகளின் நடிப்பைப் பார்த்து... ரசித்தேன்... பல இடங்களில் வியந்தேன்... பல இடங்களில் மகிழ்ந்தேன்... நாடக வடிவத்தை... தங்களது மொழியில் உள்வாங்கி, நடித்திருக்கும் அந்தக் குழந்தைகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 

கண்ணகியாக வரும்  சிறுமியின் நடிப்பு அட்டகாசம்,  அதகளம்.  பாண்டியனாகவ வரும் சிறுமியும், மற்ற பாத்திரங்களில் வரும் சிறுவர் சிறுமிகள் தங்களது பாத்திரங்களில் வெளுத்து வாங்கி இருக்கின்றனர் என்றே நான் சொல்லுவேன்...

ஒரே டேக்கில் இந்த குழந்தைகள் எவ்வளவு அழகாக, வசனங்களை மறக்காமல், எக்ஸ்பிரஸன்களோடு நடித்திருப்பதைக் காணும்போது ஒரு பக்கம் வியப்பாக இருக்கிறது. மறு பக்கம் எனது அரசுப்பள்ளி குழந்தைகளின் திறமைசாலிகள் என்ற பெருமிதம் இருக்கிறது.

அனைவரின் நடிப்பும் அற்புதம். அக்குழந்தைகளுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்... தலைமை ஆசிரியைக்கு பாராட்டுகள். லவ் யூ செல்லங்களே...

உங்கள் குழந்தைகள் அல்லது  மாணவர்கள் நடித்த நாடகம் இருப்பின் அதை தாராளமாக வாலு டிவிக்கு அனுப்பி வைக்கலாம். அது குறித்த தகவலை இந்த வீடியோவில் இணைத்திருக்கிறேன்...

நாடகத்தைப் பாருங்கள். நாலு பேரிடம் பகிருங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எனது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​ #vaalu_tv​​ #சிலப்பதிகார_நாடகம்​

#டெலிகிராமில்​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​

#முகநூல்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​​

---------------------------

kannagi kovalan drama, govt school children play silappathigaram drama, pandiyan nedunchezhiyan and kannagi drama scene... kannagi drama, poombugar movie scene you remember here...

thanks my dear government school kids... love u lot of your awesome acting...

if you like share your friends... 

with love

1 மணி நேரத்தில் வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொண்ட ரசிகர் | ஒரே நாளில் நீச்ச...ஒரே நாளில் நீச்சல் - பாகம் 14ன் நிறைவுப் பகுதி வீடியோ இது. இந்த பாகத்தில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலுள்ள காரைக்காலில் இருந்து வந்த 19 வயது வாலிபன், வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொண்டான்.

கடந்த ஒரு மாதகாலமாக என்னை விடாமல் தொடர்பு கொண்டு நீச்சல் கற்றுக்கொடுத்தே ஆகவேண்டும் என்று விடாமுயற்சியோடு இருந்தவர். காரைக்காலில் இருந்து  நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சென்னைக்கு வந்தவர் இவர்.

14வது பாகத்தின் நிறைவுப் பகுதி வீடியோ இது. இதுவரை 23 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருக்கிறேன். இவர் 24-வது நபராக கற்றுக்கொண்டிருக்கிறார்...

உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள். நான் எந்த ஊரில் பயிற்சி தருகிறேன், எனது தொடர்பு எண் என அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.

ப்ரோ என்று அழைப்பதை தவிர்த்து, வாலு என்று அன்போடு அழையுங்கள். இனி இந்த வீடியோவைப் பாருங்கள். 

பலரும் என்னிடம் எங்கே நீச்சல் கற்றுத் தருகிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சென்னை கிழக்குத் தாம்பரத்தில் நீச்சல் கற்றுத்தருகிறேன். இங்கே நீர் குறைந்துவிட்டால் என்ன செய்வது? யோசித்து ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். உங்கள் ஊரில் கிணறு இருந்து, நிறைய நீர் இருப்பின், நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் குறைந்தது 6 முதல் 10 நபர்களாவது ஒன்று சேர்ந்து கொண்டால், அங்கே வந்து நான் நீச்சல் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வெளி ஊர்களுக்கு வந்து நீச்சல் பயிற்சி தருவதெனில் ஒரு நபருக்கு 2000 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்திருக்கிறேன். இந்த வீடியோவின் இறுதியில் எனது தொடர்பு எண் கொடுத்திருக்கிறேன்.

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/h4Icgy7pWNY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்கு வயது சிறுவனின் அட்டகாச வீடியோவைக் காண: https://youtu.be/z-1v9i3RQoE​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/G1DHaDsJyVU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=p7qg2...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட  ஏழாவது வீடியோவைக் காண : https://youtu.be/7n186lbaUqU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/6M4tPEJI9Yc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/3ZZcvi6v0Ko​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஒன்பதாவது வீடியோவைக் காண : https://youtu.be/utR_WrvuTQc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/KftCkaRescA​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/9_iIpvt88IY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினோராவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/uhFny561QQc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினோராவது வீடியோவின் 
நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/ZnEg1WRoPJM​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பனிரண்டாவது வீடியோவைக் காண : https://youtu.be/zKpN3NMk1C4​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிமூன்றாவது வீடியோவைக் காண : https://youtu.be/zKpN3NMk1C4​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிமூன்றாவது வீடியோவின் நிறைவுப்பகுதியைக் காண: https://www.youtu.be/nnMW4Ll0LHY​

வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோ தொகுப்பைக் காண : https://youtu.be/lSYVNeg6gIo​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது  அனைத்து  வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​ #vaalu_tv​​ #vaalu_swimming_14​a

#டெலிகிராமில்​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​

#முகநூல்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the first part of Part 14th video. one youth boy came  from karaikkal to learn swimming in this part. 

He came by bus from Karaikkal to learn to swim.

i teached swimming in my style...

watch this video... put your comments... support us...

with love

vaalu

Saturday, May 01, 2021

காரைக்காலில் இருந்து வாலுவிடம் நீச்சல் பழக வந்த ரசிகர் | ஒரே நாளில் நீச...

ஒரே நாளில் நீச்சல் - பாகம் 14ன் முதல் பகுதி வீடியோ இது. இந்த பாகத்தில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலுள்ள காரைக்காலில் இருந்து ஒரு வாலிபர் வாலுவிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வந்தார்.

கடந்த ஒரு மாதகாலமாக என்னை விடாமல் தொடர்பு கொண்டு நீச்சல் கற்றுக்கொடுத்தே ஆகவேண்டும் என்று விடாமுயற்சியோடு இருந்தவர். காரைக்காலில் இருந்து  நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சென்னைக்கு வந்தவர் இவர்.

யார் இவர் ? வயது என்ன? நீச்சல் கற்றுக்கொண்டாரா? என்பதை திரையில் காணுங்கள்...

இதுவரை 23 பேருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்திருக்கிறேன். இவர் கற்றுக்கொண்டால் 24-வது நபர்.

உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள். நான் எந்த ஊரில் பயிற்சி தருகிறேன், எனது தொடர்பு எண் என அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.

ப்ரோ என்று அழைப்பதை தவிர்த்து, வாலு என்று அன்போடு அழையுங்கள்.

இனி இந்த வீடியோவைப் பாருங்கள். 

பலரும் என்னிடம் எங்கே நீச்சல் கற்றுத் தருகிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சென்னை கிழக்குத் தாம்பரத்தில் நீச்சல் கற்றுத்தருகிறேன். இங்கே நீர் குறைந்துவிட்டால் என்ன செய்வது? யோசித்து ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். உங்கள் ஊரில் கிணறு இருந்து, நிறைய நீர் இருப்பின், நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் குறைந்தது 6 முதல் 10 நபர்களாவது ஒன்று சேர்ந்து கொண்டால், அங்கே வந்து நான் நீச்சல் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வெளி ஊர்களுக்கு வந்து நீச்சல் பயிற்சி தருவதெனில் ஒரு நபருக்கு 2000 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்திருக்கிறேன். இந்த வீடியோவின் இறுதியில் எனது தொடர்பு எண் கொடுத்திருக்கிறேன்.

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/h4Icgy7pWNY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்கு வயது சிறுவனின் அட்டகாச வீடியோவைக் காண: https://youtu.be/z-1v9i3RQoE​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/G1DHaDsJyVU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=p7qg2...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட  ஏழாவது வீடியோவைக் காண : https://youtu.be/7n186lbaUqU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/6M4tPEJI9Yc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/3ZZcvi6v0Ko​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஒன்பதாவது வீடியோவைக் காண : https://youtu.be/utR_WrvuTQc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/KftCkaRescA​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/9_iIpvt88IY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினோராவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/uhFny561QQc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினோராவது வீடியோவின் 
நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/ZnEg1WRoPJM​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பனிரண்டாவது வீடியோவைக் காண : https://youtu.be/zKpN3NMk1C4​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிமூன்றாவது வீடியோவைக் காண : https://youtu.be/zKpN3NMk1C4​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதிமூன்றாவது வீடியோவின் நிறைவுப்பகுதியைக் காண: https://www.youtu.be/nnMW4Ll0LHY​

வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோ தொகுப்பைக் காண : https://youtu.be/lSYVNeg6gIo​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது  அனைத்து  வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​ #vaalu_tv​​ #vaalu_swimming_14​

#டெலிகிராமில்​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​

#முகநூல்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​​

------------------------------

how to learn Swimming in a single Day - This is the first part of Part 14th video. one youth boy came  from karaikkal to learn swimming in this part. 

He came by bus from Karaikkal to learn to swim.

i teached swimming in my style...

watch this video... put your comments... support us...

with love

vaalu

Friday, April 30, 2021

கொரோனா பரிசோதனை - நீங்களே செய்து கொள்ளலாம் | simple test finds how is yo...உங்களுக்கு கொரோனா வந்துவிட்டதோ என்ற பயமா? உங்களின் நுரையீரல் எப்படி இருக்கிறது என்ற சந்தேகமா? வீட்டில் இருந்தபடியே உங்களை நீங்களே பரிசோதித்துக்கொள்ளலாம். இந்த பரிசோதனை மூலம் உங்களின் நுரையீரல் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும்...

நோய் இருக்கிறதா என்பதை கண்டறியும் வழிமுறைகளில் இது ஒரு வழிமுறை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே பரிசோதனை செய்து பாருங்கள்... உங்கள் ஆரோக்கியத்தைப் பேணுங்கள்..!

நிச்சயம் இந்த வீடியோவைப் பார்த்து சரியானவற்றை அறிந்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் இதை பகிருங்கள். உங்களுக்குத் தெரிந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரிவியுங்கள்.

பொதுநலன் கருதி வெளியிடுவோர் உங்களன்பு வாலு டிவி

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எனது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​​ #vaalu_tv​​​ #corona_test​ #covid_vaccine​ #lungs_test​

#டெலிகிராமில்​​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​​

#முகநூல்​​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu​​​

are you feared in corona virus, if u feel you are affected corona? you want to know how is your lungs health? a simple test telling you how is your lungs health. that is the main theme for this video...

i hope you all are well

thanks for the supporting of our Vaalu TV

comment it... share it...

With lots of love

Vaalu
 
*********************************

special thanks

Mr. Sridharan, chennai
Mr. Edappadi palanisamy, Tamilnadu chief minister
the hindu
Science websites

Thursday, April 29, 2021

12 நொடிகளில் சிறுவனைக் காப்பாற்றிய ரயில்வே பணியாளர் | railway man saved ...பார்வையற்ற தாயுடன் ரயில் நிலையம் சென்ற சிறுவன் தண்டவாளத்தில் தவறி விழ, அந்த தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் அசுர வேகத்தில் வந்து கொண்டிருக்க... 12 நொடிகளில் அச்சிறுவனின் உயிரைக்காப்பாற்றிய ரய
ரயில்வே ஊழியரின், உயிரைப் பணயம் வைத்த திக் திக் திக் காட்சிகள் இந்த வீடியோவில்...

சிறுவனைக் காப்பாற்றிய அந்த ரயில்வே ஊழியரைப்  பாராட்டி ரயில்வே சார்பில் 50 ஆயிரம் ரூபாய் அளித்து கௌரவப்படுத்தியது மத்திய ரயில்வே. அந்தச் சிறுவனின் ஏழ்மை நிலையை உணர்ந்து அந்தத் தாயிடம் 25ஆயிரம் ரூபாயை அளித்துள்ளார் ஷெல்கே.

ஷெல்கேயின் வீரத்தையும் கருணையையும் பார்த்த ஜாவா பைக் நிறுவனம் ரூ 1.65 லட்சம் மதிப்புள்ள ஒரு ஜாவா மோட்டார் சைக்கிளை பரிசாகத் தந்து (பணமாக கொடுத்தால் தர்மம் செய்து விடுவார் என்று நினைத்தார்களோ) பெருமை தேடிக் கொண்டது. 

படிக்கும் காலத்தில்  விளையாட்டு வீரராக இருந்திருக்கிறார் இவர். பல விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.

 அடுத்த சுதந்திர தினத்தில் டெல்லியில் வீரதீரச் செயலுக்கான உயர்ந்த விருது இவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று வாலு டிவியின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கையை முன் வைக்கிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #train_miracle​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://twitter.com/cvaalu​

++++++++++++

The boy who went to the railway station with his blind mother fell on the tracks and the express train was coming at an astounding speed on the tracks ...

In this video, the life threatening scenes of the railway employee ...

with love

Vaalu

+++++++++++

Specail thanks

Shaanu, Juonalist, Trichy
Central Railway, 
ANI

வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோ தொகுப்பு | குட்டிக்கரணம் அடிப்பது எப்படி...வாலு டிவியின் ரசிகர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, உங்கள் அபிமான வாலுவின் சிறப்பு நீச்சல் வீடியோக்கள் அடங்கிய தொகுப்பு இது. 

சொராணம் அடிப்பது எப்படி? குட்டிக்கரணம் அடிப்பது எப்படி, பேக் டைவ் அடிப்பது எப்படி? அதாவது பின்புறமாக குட்டிக்கரணம் அடிப்பது எப்படி? உள்ளிட்டவற்றை நிதானமாகவும், ஸ்லோமோஷனிலும் செய்து காட்டுகிறார் வாலு. உடன் அகிலனும் இருக்கிறார்...

இந்த சிறப்பு வீடியோ தொகுப்பை பார்த்து மகிழுங்கள். நன்கு நீச்சல் தெரிந்தவர்களைக் கொண்டு இந்த நீச்சல் வீடியோவில் சொல்லியவாறு பயிற்சி மேற்கொள்ளுங்கள்...

உங்களின்  அன்பிற்கு நாங்கள் என்னென்று சொல்ல... வாழ்த்துங்கள் நேயர்களே...

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/h4Icgy7pWNY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்கு வயது சிறுவனின் அட்டகாச வீடியோவைக் காண: https://youtu.be/z-1v9i3RQoE​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/G1DHaDsJyVU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=p7qg2...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட  ஏழாவது வீடியோவைக் காண : https://youtu.be/7n186lbaUqU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/6M4tPEJI9Yc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/3ZZcvi6v0Ko​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஒன்பதாவது வீடியோவைக் காண : https://youtu.be/utR_WrvuTQc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/KftCkaRescA​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/9_iIpvt88IY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பதினோராவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/uhFny561QQc​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது அத்தனை வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #vaalu_swimming​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------
this is vaalu special swimming video. how do dive in well, how to back dive in well, how to somersault in well, how to swim easily... its all videos performed by your lovable vaalu

watch this... comment this...

with love

Vaalu

Wednesday, April 28, 2021

10000 சந்தாதாரர்களைக் கடந்த வாலு டிவி | Vaalu TV Crossed 10k subscribers...வாலு டிவி தொடங்கி 9 மாதம் 1 வாரத்தில் 10000+ சந்தாதாரர்கள் என்ற இலக்கை கடந்திருக்கிறோம். நீங்கள் இன்றி இந்த இலக்கைத் தொட்டிருக்க முடியாது. தொடரும் உங்களது ஆதரவிற்கு எங்களது நன்றி!

கடந்த ஜூலை 20, 2020 அன்று வாலு டிவி தொடங்கியதில் இருந்து, நேற்று வரை வாலு டிவிக்கு நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தந்துகொண்டிருக்கிற என்னன்பு வாசக நெஞ்சங்களுக்கு இந்த சிறு வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.

வாலு டிவி தொடங்கியபோது அதற்கு உறுதுணையாக இருந்த படத்தொகுப்பாளர் சரவணனுக்கும், என் அன்பு நண்பர்களான அமுதனுக்கும், நவநீத கிருஷ்ணனுக்கும், வினோத்திற்கும் எனது பேரன்பும் ப்ரியமும்...

இந்த டிவிக்காக என்னோடு களமாடும் என்னிரு மகன்களான க.ஆதித்தன், க.அகிலன் ஆகியோருக்கு என பாசமுத்தங்கள். என் குடும்பத்தினரின், நண்பர்களின் ஆதரவில் இந்த மைல் கல்லை தொட்டிருக்கிறேன். விரைவில் இன்னும் பல மைல்கல்களை தாண்டுவோம்.

எனது டிவியின் வாசக நெஞ்சங்கள், விளம்பரதாரர்கள், யூ டியூப் நிறுவனத்திற்கு எனது நன்றிகள்...

இன்னும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் உங்களை மகிழ்விக்க மட்டுமின்றி, பல்வேறு தகவல்களைத் தந்து உதவ, வழிகாட்ட, பயிற்சி அளிக்க, உங்களை ஏதேனும் ஒரு வகையில் மேம்படுத்த வாலு டிவி தீவிரமாக பாடுபடுவான் என்ற உறுதிமொழியை மீண்டும் ஒருமுறை இங்கே தருகின்றேன்...

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள்

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #10k_subscribers​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

++++++++++++++++++++++

We have surpassed the target of 10000+ subscribers in 9 months and one week since the launch of Vaalu TV. with out you... we did not reach this goal. Our heartfelt thanks for your continued support!

my dear lovable fans... you are the my big supporters... 

once again thank you my dear viewers... thanks for your lovable support...

yours lovingly...

Vaalu

Monday, April 26, 2021

தஞ்சை பெரிய கோயிலின் அறியப்படாத ரகசியங்கள் - 1 | வாலுவின் தஞ்சாவூர் பயணம...தமிழர்களின் கலைப்பொக்கிஷமான தஞ்சை பெரிய கோயிலின் அறியப்படாத ரகசியங்களை, அரிய தகவல்களை நேரில் சென்று எடுத்துக் கொடுத்திருக்கிறான் வாலு. 

முதல் பாகமான இந்த வீடியோவில் தஞ்சை பெரிய கோயிலின் வெளிப்புறத்தில் மராட்டியர்கள் கட்டிய நுழைவு வாயில், ராஜராஜ சோழன் கட்டிய கேரளாந்தகன் நுழைவு வாயில், பெரிய நந்தி மண்டபம், திருச்சுற்று மாளிகை, ராஜராஜ சோழனின் வெற்றி தேவதை போன்ற பல்வேறு அரிய தகவல்களை இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்...

பிப்ரவரி 2021-ல் தஞ்சை வந்திருந்தபோது இந்த அற்புதமான நிகழ்வு நடைபெற்றது. இதற்கு துணையாக இருந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.

குறிப்பாக கவிஞர். முத்துநிலவன் ஐயா, புதுக்கோட்டை, ஜெரால்டு & யூசுப், புதுக்கோட்டை, ரூபன், தஞ்சாவூர், தஞ்சை பெரிய கோவிலின் சுற்றுலா வழிகாட்டி ராஜா ஆகியோருக்கு எனது நன்றிகள்...

இது நம் தமிழர் கட்டிடக் கலையின் மாபெரும் காவியம். உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்று. இதை நீங்கள் பார்ப்பது மட்டுமின்றி உங்கள் மனம் கவர்ந்தவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

அடுத்த முறை நீங்கள் நேரில் செல்லும்போது... இதை நேரில் கண்டு பரவசமடையுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எனது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​​ #vaalu_tv​​​ #tanjore_big_temple​ #tanjavur_big_temple​
#டெலிகிராமில்​​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​​

#முகநூல்​​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu​​​

---------------------------

Valu has revealed the unknown secrets and rare information of the great tanjore big temple. temple of Tanjore, the art treasure of the Tamils.

In the first part of this video you can see various rare information like the entrance gate built by the Marathas outside the Tanjore Great Temple, the Keralanthan entrance built by Rajaraja Chola, the big Nandi Mandapam, the Tiruchutru Palace, the victory angel of Rajaraja Chola ...

put your comments here...

Thanks for the support...

with love

Vaalu

Saturday, April 24, 2021

குரங்குகளின் நீச்சல் வீடியோ - just for fun | monkeys swimming video | va...மனிதர்களைப் போலவே குதித்து கும்மாளமடிக்கும்
குரங்குகளின் நீச்சல் வீடியோவைப் பார்க்கலாமா. நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியிருந்த வீடியோ இது... பார்த்தபோது குதூகலமாக இருந்தது.

அட இதுங்களும் மனிதர்களைப்போலவே தண்ணீரில் குதித்து விளையாடுகிறதே என்ற எண்ணம் தோன்றியது. அட நாம் பார்த்து ரசித்த வீடியோவை நமது நேயர்களும் பார்த்து ரசிக்கட்டுமே என்ற எண்ணம்தான் இந்த வீடியோவை வெளியிடக் காரணம்.

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பது இதிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்...என்ன சொல்றீங்க...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எனது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​ #vaalu_tv​​ #monkey_swimming​

#டெலிகிராமில்​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​

#முகநூல்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu​​

---------------------------

In this video lots of monkeys jumping to the water in tree... again again its the climb the tree and jumping to the water...

its very funny... but lovely video...

human and monkey same here...

watch and laugh...

put your comments

with love

Vaalu

நெஞ்சை அள்ளும் தஞ்சை ஓவியங்கள் - வாலுவின் தஞ்சாவூர் பயணம் | tanjavur pai...சிவ தாண்டவத்தை, சிவனின் ருத்ர தாண்டவத்தை, சிவனின் நடனத்தை ஒவ்வொரு ஓவியமாக வரைந்து வைத்திருக்கிறார்கள் தஞ்சாவூரில்...  அத்தகைய தஞ்சை சுவர் ஓவியங்களைப் பற்றி இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்... 

வாலுவோடு தஞ்சாவூரை சுற்றிப்பார்க்க தயாராக இருக்கிறீர்களா... வாருங்கள் அழகிய சுற்றுலா அனுபவத்தை பெறுங்கள்... ராஜராஜ சோழன் சிலை பூங்கா, தஞ்சை பெரிய கோயிலின் பிரமாண்டத்தை இந்த வீடியோவில் பார்க்க இருக்கிறீர்கள்

அடுத்த வீடியோவில்... மாபெரும் தஞ்சை பெரிய கோயிலை வாலுவின் பார்வையில் நீங்கள் காண இருக்கிறீர்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எனது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​ #vaalu_tv​​ #tanjore_paintings​

#டெலிகிராமில்​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​

#முகநூல்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu​​

---------------------------

In this video you can see about Tanjore paintings ... siva thandavam paintings, rudra thandavam paintings...

In the next video ... you will see the view of the great Tanjore Great Temple Valu ...

Friday, April 23, 2021

கொரோனா திருவிளையாடல் - நாடகம் | corona awareness drama - govt school dra...கொரோனா விழிப்புணர்வை திருவிளையாடல் பட பாணியில் நாடகமாக நடித்துக் காட்டியிருக்கிறார்கள் இந்த அரசுப்பள்ளி மாணவர்கள்...

அரசுப்பள்ளி மாணவர்கள் நடித்த கொரோனா திருவிளையாடல் என்ற நாடகத்தை வாலு டிவி வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது.

நான்கு சுவற்றுக்குள் இருந்த அக்குழந்தைகளின் திறமையை உலகறியச் செய்வதில் வாலு டிவி உவகை கொள்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம், இராஜாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா அவர்கள், தனது பள்ளி மாணவர்களைக் கொண்டு, நாடகமாக நடிக்க வைத்து, வீடியோவாக எடுத்து அதை எனக்கு அனுப்பி இருந்தார்...

இந்த குழந்தைகளின் நடிப்பைப் பார்த்து... ரசித்தேன்... பல இடங்களில் சிரித்தேன்... பல இடங்களில் மகிழ்ந்தேன்... நாடக வடிவத்தை... தங்களது மொழியில் உள்வாங்கி, நடித்திருக்கும் அந்தக் குழந்தைகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 

சிவனாக வரும் பெண்ணும், தருமியாக வரும் சிறுவனும் தங்களது பாத்திரங்களில் வெளுத்து வாங்கி இருக்கின்றனர் என்றே நான் சொல்லுவேன்...

அனைவரின் நடிப்பும் அற்புதம். அக்குழந்தைகளுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்...

உங்கள் குழந்தைகள் அல்லது  மாணவர்கள் நடித்த நாடகம் இருப்பின் அதை தாராளமாக வாலு டிவிக்கு அனுப்பி வைக்கலாம். அது குறித்த தகவலை இந்த வீடியோவில் இணைத்திருக்கிறேன்...

நாடகத்தைப் பாருங்கள். நாலு பேரிடம் பகிருங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எனது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​ #vaalu_tv​​ #கொரோனா_நாடகம்​

#டெலிகிராமில்​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​

#முகநூல்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​​

---------------------------

corona awareness drama, govt school children play corona awareness drama, sivan and tharumi drama... dharumi drama, sivaji and nagesh as sivan and tharumi scene you remember here...

thanks my dear government school kids... love u lot of your awsome acting...

if you like share your friends... 

with love

Vaalu