Showing posts with label ஒருத்தி மகனாய். Show all posts
Showing posts with label ஒருத்தி மகனாய். Show all posts

Saturday, January 09, 2021

ஒருத்தி மகனாய் - திருப்பாவை பாடல் | thiruppavai 25th song |ஆண்டாள் திருப...



மார்கழி 25-வது நாளுக்கான திருப்பாவை பாடலும் பொருளுரையும்
திருப்பாவையில் இருபத்திநான்காவது பாடலான ’ஒருத்தி மகனாய்...’ பாடலை உங்களுக்காகப் பாடும் பள்ளி மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!
இப்பாடலுக்கு பொருளுரை தருகிறார், சீதா தேவி கரோடியா பள்ளி மாணவர் க.ஆதித்தன். அவருக்கும் வாலு டிவியின் சார்பில் அன்பு வாழ்த்துகள்...
ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகிறது.
தொடர்ந்து இணைந்திருங்கள்...
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி