Showing posts with label திருப்பாவை 21வது பாடல். Show all posts
Showing posts with label திருப்பாவை 21வது பாடல். Show all posts

Tuesday, January 05, 2021

ஏற்ற கலங்கள் - திருப்பாவை பாடல் | thiruppavai 21st song |ஆண்டாள் திருப்ப...



ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகிறது.

திருப்பாவையில் 21-வது பாடலான ’ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி...’ பாடலை உங்களுக்காகப் பாடும் பள்ளி மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!

இப்பாடலுக்கு பொருளுரை தருகிறார்,  சீதா தேவி கரோடியா பள்ளி மாணவர் க.ஆதித்தன். அவருக்கும் வாலு டிவியின் சார்பில் அன்பு வாழ்த்துகள்...

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #திருப்பாவை #thiruppavai