இலைகள் ஏன் பச்சையாக இருக்கின்றன? பழங்கள் எப்படி சிவப்பாக மாறுகின்றன?
செடிகளும் அதன் இலைகளும் ஏன் பச்சையாக இருக்கிறது? அதற்கு காரணம் என்ன? சில இலைகள் சிவப்பு நிறத்திலும், சில இலைகள் மஞ்சள் நிறத்திலும் இருக்கிறதே... காரணம் என்ன? காய் எப்படி கனியாகிறது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் தருகிறது இந்த வீடியோ...
தொடரும் உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்...
மிக்க அன்புடன்
மோ.கணேசன்
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
#வாலு_டிவி #vaalu_Tv #askvaalu #வாலுடிவி #vallutv