Showing posts with label swimming doubts. Show all posts
Showing posts with label swimming doubts. Show all posts

Friday, June 25, 2021

5 லிட்டர் வாட்டர் கேன் எவ்வளவு எடையைத் தாங்கும் |How much weight will a ...



5 லிட்டர் கேனை வைத்து நீச்சல் சொல்லித் தருகிறீர்களே மாஸ்டர் அது எடையைத் தாங்குமா? என் எடையைத் தாங்குமா என்று பல ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். அவர்களின் சந்தேகத்தைத் தீர்ப்பதற்காகவே வாலுவின் இந்த பிரத்யேக வீடியோ.

இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன்...

இந்த வீடியோவைப் பாருங்கள். இதை, பயிற்சியாளர் உதவியோடுதான் இதை செய்து பார்க்க வேண்டும்.

நீச்சல் குறித்து உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் தாராளமாகக் கேளுங்கள்... தீர்த்து வைக்கிறேன்...

வாலுவின் பிரத்யேக நீச்சல் வீடியோக்கள்

நீச்சல் குறித்து ரசிகர்களின் சந்தேகங்களும் வாலுவின் பதில்களும் - பாகம் 1 : https://youtu.be/uhFny561QQc

நீச்சல் குறித்து ரசிகர்களின் சந்தேகங்களும் வாலுவின் பதில்களும் - பாகம் 2 : https://youtu.be/ZnEg1WRoPJM

ப்ரண்ட் பல்டி, பேக் பல்டி அடிப்பது எப்படி? : https://youtu.be/lSYVNeg6gIo

உள் நீச்சல் அடிப்பது எப்படி? : https://youtu.be/tUH21r33p5Y

பத்மாசனத்தில் நீச்சல் அடிப்பது எப்படி?: https://youtu.be/q9lpNWeiZRU

சொராணம் அடிப்பது எப்படி? : https://youtu.be/DSYNKWKbvlM

தண்ணீரில் நிற்பது எப்படி? : https://youtu.be/5-UW80-vsvo

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #vaalu_swimming #swimming

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------
How much weight will a 5 liter water can hold

how to stand in well, how to stand in water, how to stand in well water, how to stable in water... all this questions giving answer this video. this is vaalu's special swimming video

watch this video... put your comments... support us...

with love

Vaalu @ Mo.Ganesan

Tuesday, March 30, 2021

நீச்சல் குறித்த நேயர்களின் சந்தேகங்களும் வாலுவின் பதில்களும் | ஒரே நாளில...



********************************************************************************************************************************
வாலு @ மோ.கணேசன் எழுதிய புத்தகங்களை ஆன்லைனில் வாங்க: https://thamizhbooks.com/authors/m-ga...​
********************************************************************************************************************************
நானெழுதி, பெஸ்ட் செல்லராக விற்பனையாகிக்கொண்டிருக்கும் குறுக்கெழுத்து அறுபது புத்தகத்தை வாங்க : https://thamizhbooks.com/product/kuru...​
********************************************************************************************************************************
வாலு டிவியில் உங்கள் விளம்பரங்களை அளிப்பது குறித்த வியாபார பேச்சுக்களுக்கு : channelvaalu@gmail.com
***************************************************************************************

நீச்சல் குறித்து பல்வேறு நேயர்கள் சந்தேகங்களை எழுப்பிய வண்ணம் இருக்கின்றனர். அவர்களது சந்தேகங்கள் என்னவென்றால்... தண்ணீரில் எப்படி வாலு நிற்பது?, 
தலை தூக்கியபடி எப்படி நீச்சல் அடிப்பது வாலு?, 
உள் நீச்சல் எப்படி அடிப்பது வாலு?, 
சுரைக்குடுவை நீச்சல் எப்படி அடிப்பது வாலு? என பல்வேறு கேள்விகள். அதற்கெல்லாம் பதில் சொல்லும்விதமாக இந்த சிறப்பு வீடியோ தொகுப்பை உருவாக்கி இருக்கிறேன்.

இதில்  சிறப்பம்சம் என்னவென்றால், சுரைக்குடுவையை எப்படி நீச்சலுக்காக தயார் செய்வது? அதைக் கட்டிக்கொண்டு எப்படி நீச்சல் பழகுவது? என்பதையும் இந்த வீடியோவில் கொடுத்திருக்கிறேன்.

இது ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி - பாகம் 11-ன் முதல் பகுதியாகும். இதன் நிறைவுப் பகுதியில் உங்கள் அபிமான வாலுவின் நீச்சல் சாகசங்களை பார்க்க இருக்கிறீர்கள்....

உங்களின்  அன்பிற்கு நாங்கள் என்னென்று சொல்ல... வாழ்த்துங்கள் நேயர்களே...

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட முதல் வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=tXy67...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட இரண்டாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=ccckg...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட மூன்றாவது வீடியோவைக் காண - https://www.youtube.com/watch?v=yvNdW...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=GDS5N...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்காவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/h4Icgy7pWNY​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட நான்கு வயது சிறுவனின் அட்டகாச வீடியோவைக் காண: https://youtu.be/z-1v9i3RQoE​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/G1DHaDsJyVU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஆறாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://www.youtube.com/watch?v=p7qg2...​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட  ஏழாவது வீடியோவைக் காண : https://youtu.be/7n186lbaUqU​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் முதல் பகுதியைக் காண: https://youtu.be/6M4tPEJI9Yc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட எட்டாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண: https://youtu.be/3ZZcvi6v0Ko​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட ஒன்பதாவது வீடியோவைக் காண : https://youtu.be/utR_WrvuTQc​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் 
முதல் பகுதியைக் காண : https://youtu.be/KftCkaRescA​

நீச்சல் குறித்து நாங்கள் வெளியிட்ட பத்தாவது வீடியோவின் நிறைவுப் பகுதியைக் காண : https://youtu.be/9_iIpvt88IY​

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி?  எனும் எங்களது அத்தனை வீடியோக்களுக்கு  நீங்கள் தந்துகொண்டிருக்கும் அதே ஆதரவை இந்த வீடியோவிற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #how_to_swim_part_11​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------
this is how to learn very easily swimming in single day - 11th part.

in this video lots of swimming doubt questions from viewers side. so this video give all swimming doubt clear in practically. next video deeply vaalu explain this. clear all swimming related doubts

19 persons learn swimming from vaalu. this numbers to be continue...

thanks for your big support...

with love

Vaalu @ Mo.Ganesan