Showing posts with label அப்பாவின் சைக்க. Show all posts
Showing posts with label அப்பாவின் சைக்க. Show all posts

Saturday, November 06, 2021

கனடா தமிழ் வானொலியில் நானெழுதிய சிறுகதை ஒலிபரப்பு



கனடா தமிழ் பண்பலை வானொலியில் நானெழுதிய ‘அப்பாவின் சைக்கிள்

 சிறுகதை இன்று நண்பகல் 12 மணிக்கு ஒலிபரப்பாகிறது. வாய்ப்புள்ள நட்புகள் கேட்டு மகிழவும்...

கனடா MTR தமிழ் வானொலியை 

http://www.mtrfm247.com  

மற்றும் 

http://www.radio-canada-online.com/mtr 

ஆகிய முகவரிகளில் கேட்கலாம்.

🔊

கேட்கத் தவறிய நேயர்கள்

https://anchor.fm/tamilsirukathaikal

எனும் முகவரியில் 24 மணி நேரமும் கேட்கலாம்.