Showing posts with label tn election commision. Show all posts
Showing posts with label tn election commision. Show all posts

Friday, April 02, 2021

தேர்தல் ஆணையத்திற்கு பத்திரிகையாளனின் கேள்விகள் | Journalist's questions...



அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள் போன்றோர் தேர்தல் ஆணையத்திடம் மாட்டிக்கொண்டு படும்பாடு என்னென்ன? அவர்களின் பிரச்சினைகள் என்னென்ன?  தேர்தல் ஆணையம் செய்யும் தவறுகளை இந்த வீடியோவில் பேசி இருக்கிறேன்.

இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு, அதில் உண்மை இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால் உங்கள் நட்பு வட்டத்திற்கும் பகிருங்கள்... 

தேர்தல் ஆணையம் எனும் பூனைக்கு யார்தான் மணி கட்டுவது...

நல்லதொரு மாற்றம் நம்மிடமிருந்தே முதலில் துவங்கட்டும்....

உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #TNelection2021​ #சகாயம்_அரசியல்_பேரவை​ #vote_for_sagayam​ #தலைநிமிரட்டும்_தாம்பரம்​ 

++++++++++++++++++++++++++++++

What is the problem with public school teachers and civil servants getting stuck with the Election Commission? What are their problems? In this video I am talking about the mistakes made by the Election Commission.

நன்றி: விகடன் இணையதளம், தமிழக, இந்திய நாளிதழ்கள்