Showing posts with label உள்ளாட்சி தேர்தல். Show all posts
Showing posts with label உள்ளாட்சி தேர்தல். Show all posts

Thursday, February 17, 2022

வாக்குரிமையும் கழுதையும் | வாக்கு விற்பனைக்கல்ல | vote not for sale | ...


தேர்தல் என்று வந்துவிட்டால் தேசிய கட்சிகள் துவங்கி உள்ளூர் கட்சிகள் வரை அத்தனை பேரும் ஆளாய்ப் பறப்பார்கள். பணம் கொடுத்து ஓட்டினை வாங்கிக்கொள்வார்கள். அத்தகைய இழிநிலையைச் சாடுகிறது இந்த வீடியோ...

இதில் நடித்த எனது குழந்தைகளுக்கும், மற்ற அனைத்து குழந்தைகளுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும் 

வாக்கு உங்களின் உரிமை. அது விற்பனைக்கல்ல...

நேர்மையாக வாக்களிப்போம்... நேர்மையாளர்களை ஆட்சிக்கட்டிலில் அமர வைப்போம்... ஊழலற்ற ஆட்சி மலர அணிவகுப்போம்
உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #election

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

vote not for sale... short film 

watch this video... put your comments... support us...

with love

vaalu